பைக்: செய்தி
12 Sep 2023
கேடிஎம்இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை கேடிஎம் 390 டியூக்
இந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை 390 டியூக் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம். டீசர், ப்ரோமோ போன்ற எந்த ஆர்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் இந்தப் புதிய அப்டேட்டட் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.
06 Sep 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் வெளியானது புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் பைக்
இந்தியாவில் தங்களது புதிய அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் மாடல் ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ். இந்தியாவில் ஏற்கனவே டிவிஎஸ் விற்பனை செய்து வரும் RR 310 மாடலின் அப்டேட்ட வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த RTR 310 மாடல்.
30 Aug 2023
ஹீரோஇந்தியாவில் ப்ரீமியம் பைக் பிரிவில் கவனம் செலுத்தவிருக்கும் ஹீரோ
முன்னர் கம்யூட்டர் பைக் மார்க்கெட்டாக இருந்து வந்த இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், ப்ரீமியம் பைக்குகளின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மாறிவரும் வாடிக்கையாளர்கள் மனநிலையே இதற்குக் காரணம்.
29 Aug 2023
ஹீரோஇந்தியாவில் புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தற்போது தங்களுடைய புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைகிறது கரிஸ்மா.
29 Aug 2023
ஹோண்டாஇந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. சின்ன சின்ன டிசனை மாற்றங்களுடன், இன்ஜின் அப்டேட்டையும் பெற்றிருக்கிறது புதிய ஹார்னெட் 2.0.
25 Aug 2023
ஸ்கூட்டர்இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை?
இந்தியாவில் பைக்குகள் விற்பனை செய்யப்படும் அளவிற்கு, பைக் திருட்டுக்களும் அதிக அளவிலேயே நடைபெற்று வருகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகும் பைக்குகள் அனைத்தும் அதிக அளவில் விற்பனையாவதில்லை. பயனர்களைக் கவர்ந்த, அதிக பயன்களைக் கொண்ட பைக்குகளே வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.
25 Aug 2023
ஹீரோபுதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ
இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் கம்யூட்டர் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம். டிரம் பிரேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டு இரண்டு வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கிறது கிளாமர்.
23 Aug 2023
கேடிஎம்இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம்
தங்களுடைய புதிய அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம். இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய 390, 250 மற்றும் 125 டியூக் மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன்களை தற்போது கேடிஎம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
23 Aug 2023
ப்ரீமியம் பைக்சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன்
'அலைபாயுதே' திரைப்படத்தில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, மேடி (Maddy) பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சியை நாம் அனைவரும் ரசித்திருப்போம். திரைப்படத்தைப் போலவே நிஜத்திலும் பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர் நடிகர் மாதவன்.
20 Aug 2023
ஹோண்டாஇந்தியாவில் என்னென்ன அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது ஹோண்டா லிவோ?
இந்தியாவில் கம்யூட்டர் பைக் பிரிவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட லிவோ மாடலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது ஹோண்டா. என்னென்ன அம்சங்களுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது லிவோ?
17 Aug 2023
ராயல் என்ஃபீல்டுசெப்டம்பரில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்டின் அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350
ராயல் என்ஃபீல்டின் அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350 மாடாலனது அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
14 Aug 2023
புதிய வாகனம் அறிமுகம்ரெய்டர் 125 பைக்கின் சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்
இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் 125சிசி பைக்கான ரெய்டரின் சூப்பர் ஸ்குவாடு எடிஷனை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய ஸ்பெஷல் எடிஷனின் கீழ் இரண்டு புதிய நிறங்களில் ரெய்டர் 125-ஐ வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ்.
14 Aug 2023
ஹோண்டாஇந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் அப்டேட் செய்யப்பட்ட CD110 டிரீம் டீலக்ஸ்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய 'CD110 டிரீம் டீலக்ஸ்' கம்யூட்டர் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. புதிய அப்டேட்களுடன், முந்தைய மாடலை விட ரூ.2,000 கூடுதல் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய CD110.
13 Aug 2023
ஹீரோஆகஸ்ட் 29இல் புதிய தலைமுறை கரிஸ்மாவை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தலைமுறை கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலின் அறிமுக தேதியை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
11 Aug 2023
ப்ரீமியம் பைக்புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கும் டிவிஎஸ், RTR 310? அல்லது RTX?
வரும் செப்டம்பர்-6ம் தேதி புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கிறது டிவிஎஸ். அந்நிறுவனம் ஒரு பைக்கை வெளியிடுவதற்கு முன் அவ்வப்போது அதன் ஸ்பைஷாட் படங்கள் இணையத்தில் கசியும்.
08 Aug 2023
ஹோண்டாஇந்தியாவில் தங்களுடைய 160சிசி லைன்அப்பில் புதிய SP160 மாடலை வெளியிட்டிருக்கும் ஹோண்டா
தங்களுடைய 160சிசி லைன்அப்பில் மூன்றாவதாக புதிய மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஏற்கனவே எக்ஸ்பிளேடு மற்றும் யூனிகார்ன் ஆகிய கம்யூட்டர் பைக் மாடல்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் நிலையில், SP160 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
08 Aug 2023
நடிகர் அஜித்'விடாமுயற்சி'-யில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்; 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் காம்போ
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
08 Aug 2023
ப்ரீமியம் பைக்ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது புதிய டுகாட்டி டியாவெல் V4
இத்தாலியைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி நிறுவனம், இந்தியாவில் தங்களுடைய புதிய பைக் மாடல் ஒன்றை வெளியிட்டிருப்பதோடு, மற்றொரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
06 Aug 2023
சென்னைசென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்
சென்னை இருங்காட்டுக்கோட்டையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடந்த தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (NMRC) நடந்த விபத்தில் பைக் பந்தய வீரர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ் உயிரிழந்தார்.
03 Aug 2023
ராயல் என்ஃபீல்டுபுதிய 450சிசி பவர் க்ரூஸர் ஒன்றை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு
டுகாட்டி டியாவெல் மாடலைப் போலவே புதிய பைக் பவர் க்ரூஸர் மாடல் ஒன்றை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய மாடலை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
02 Aug 2023
நடிகர் அஜித்மீண்டும் பைக் ரைடு - வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் அல்டிமேட் ஸ்டார் நடிகர் அஜித்.
31 Jul 2023
ஹீரோஇந்தியாவில் பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தவிருக்கிறதா ஹீரோ?
இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம், தங்களது வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பைக் விற்பனைப் பட்டியலில் இருந்து பேஷன் ப்ரோ மாடலினை நீக்கியிருக்கிறது.
29 Jul 2023
ஹார்லி டேவிட்சன்ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது ஹார்லி டேவிட்சன் X440-யின் முன்பதிவு
இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் தங்களது முதல் பைக்கான X440-யை ஹீரோ நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் வெளியிட்டது அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.
24 Jul 2023
ராயல் என்ஃபீல்டுஆகஸ்டில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்டில் புதிய 'புல்லட் 350'
இந்தியாவில் ஆகஸ்ட் 30ல் புதிய அப்டேட் செய்யப்பட்ட புல்லட் மாடலை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
23 Jul 2023
ஹார்லி டேவிட்சன்'நைட்ஸ்டர் 440' என்ற பெயரில் புதிய பைக்கை வெளியிடவிருக்கிறதா ஹார்லி டேவிட்சன்?
இந்தியாவின் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தங்களது முதல் பைக் மாடலான X440 பைக்கை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது ஹார்லி டேவிட்சன். அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பைக் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
18 Jul 2023
ஹீரோஇந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை வெளியிட்டுள்ளது ஹீரோ
கடந்த மாதம் தான் தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 160 மாடலின் 4V வேரியன்டை வெளியிட்டது ஹீரோ. அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் நான்கு வால்வுகள் கொண்ட 4V வேரியன்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
18 Jul 2023
ஹீரோஇணையத்தில் கசிந்த ஹீரோ கரிஸ்மா XMR-ன் பேட்டன்ட் டிசைன்
புதிய கரிஸ்மா XMR மாடலை ஹீரோ நிறுவனம் விரைவில் வெளியிடவிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பைக்கின் டிசைன் பேட்டன்ட் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது.
18 Jul 2023
கார்ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி
இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
16 Jul 2023
ப்ரீமியம் பைக்ரூ.3 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரோட்ஸ்டர்கள்
ஸ்பீடு 400 மற்றும் X440 ஆகிய பைக்குகளின் வரவு, இந்திய பைக் வாடிக்கையாளர்களின் பார்வையை மீண்டும் எண்ட்ரி-லெவல் ரோட்ஸ்டர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் ரோட்ஸ்டர் மாடல் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
15 Jul 2023
பைக் ரிவ்யூஎப்படி இருக்கிறது 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'?: ரிவ்யூ
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இந்திய பைக் தயாரிப்பாளர்கள் எல்லாம் சற்றே கலக்கத்தில் தான் இருக்கிறார்கள். காரணம், வெளிநாட்டு பைக் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் புதிய பைக்குகளை வெளியிட்டது தான்.
15 Jul 2023
கவாஸாகிஇந்தியாவில் மூன்று புதிய டர்ட் பைக் மாடல்களை வெளியிட்டது கவாஸாகி
இந்தியாவில் டர்ட் பைக்கிங் செக்மெண்டில் மூன்று புதிய பைக்குகளை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. இந்திய மோட்டோகிராஸ் சந்தையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. என்னென்ன பைக்குகளை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி?
14 Jul 2023
ப்ரீமியம் பைக்ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்ரையம்ப்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தங்களுடைய புதிய என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக்கான ஸ்பீடு 400 பைக்கை வெளியிட்டது ட்ரையம்ப் நிறுவனம்.
11 Jul 2023
ப்ரீமியம் பைக்நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ்
பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான நார்டான் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.
10 Jul 2023
ப்ரீமியம் பைக்தங்கள் பைக் மாடல்களுக்கு புதிய பெயின்ட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்திய ட்ரையம்ப்
இந்தியாவில் தொடக்க நிலை ப்ரீமியம் பைக் செக்மெண்டில் தங்களுடைய புதிய மாடலான ஸ்பீடு 400 பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது ட்ரையம்ப். இந்நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் தங்களுடைய மற்ற பைக் மாடல்களுக்கு புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப்.
10 Jul 2023
ஜாவாசென்னை எழும்பூரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஜாவா தின நிகழ்வு
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, உலக ஜாவா மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
09 Jul 2023
ராயல் என்ஃபீல்டுஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு?
இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் செகமண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமே கோலோச்சி வந்தது. ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் நிறுவனங்களின் வருகை, அந்நிறுவனத்திற்கு சற்றே போட்டியை அதிகரித்திருக்கிறது.
08 Jul 2023
ராயல் என்ஃபீல்டுஇந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் 411சிசி இன்ஜினைக் கொண்ட ஸ்கிராம் 411 பைக் மாடலை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில், 440சிசி இன்ஜினைக் கொண்ட புதிய ஸ்கிராம் பைக் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
05 Jul 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் வெளியானது ட்ரையம்பின் தொடக்க நிலை மாடலான 'ஸ்பீடு 400' பைக்
கடந்த வாரம் தான் இந்தியாவில் தங்களது புதிய 400சிசி பைக்குகளான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப் நிறுவனம்.
04 Jul 2023
ஹீரோஹார்லி டேவிட்சன் X440-யின் இன்ஜினுடன் புதிய 440சிசி பைக்கை உருவாக்கும் ஹீரோ
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நேற்று இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் X440 பைக். இந்த புதிய பைக்கை ஹீரோ நிறுவனத்துடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் உருவாக்கியிருந்தது.
03 Jul 2023
ஹார்லி டேவிட்சன்இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் புதிய X440 பைக்
நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இறுதியாக தங்களுடைய புதிய X440 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.