பைக்: செய்தி
01 Jul 2023
ராயல் என்ஃபீல்டு2025-ல் 750சிசி பைக்குகள் அறிமுகம், புதிய திட்டத்தில் ராயல் என்ஃபீல்டு
350சிசி, 450சிசி மற்றும் 650சிசி பைக்குகளையடுத்து 750சிசி பைக்குகளையும் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
28 Jun 2023
பஜாஜ்பஜாஜூடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்
இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய பைக் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வந்தது ட்ரையம்ப் நிறுவனம். தற்போது, இந்தக் கூட்டணியின் கீழ் இரண்டு புதிய பைக்குகளை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
27 Jun 2023
யமஹாமீண்டும் RX பெயரில் புதிய பைக்கை உருவாக்கத் திட்டமிடும் யமஹா
உலகளவில் பைக் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பைக்காக இருந்தது யமஹாவின் RX100 மாடல் பைக். ஆனால், தொழில்நுட்ப வளர வளர டூ ஸ்ட்ரோக் இன்ஜின்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு, அதன் இடத்தை ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
26 Jun 2023
பைக் நிறுவனங்கள்'அப்பாச்சி RTX' என்ற புதிய பெயரை டிரேட்மார்க் செய்த டிவிஎஸ் நிறுவனம்
தற்போது அப்பாச்சி பிராண்டிங்கின் கீழ் இந்தியாவில் ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.
25 Jun 2023
அட்வென்சர் பைக்ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 2
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்:
25 Jun 2023
அட்வென்சர் பைக்ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1
அட்வென்சர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் அட்வென்சர் பைக்குகள் இவை.
23 Jun 2023
யமஹாஇந்தியாவில் விரைவில் வெளியாகிறது யமஹாவின் R3 மற்றும் MT-03
யமஹா நிறுவனமானது இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களுடைய டீலர்கள் சந்திப்பில், டீலர்களுக்கு மட்டும் புதிய R3 மற்றும் MT-03 ஆகிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த பைக்குகள் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை யமஹா நிறுவனம் அப்போது தெரிவிக்கவில்லை.
22 Jun 2023
ராயல் என்ஃபீல்டுஸ்பைஷாட்டில் சிக்கிய புதிய RE 650சிசி மாடல், கிளாஸிக் 350-யின் பெரிய வெர்ஷனா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களுடைய 650சிசி பிளாட்ஃபார்மின் போர்ட்ஃபோலியோவை பெரிய அளவில் அப்டேட் செய்ய முடிவெடுத்திருக்கிறது போல. பல்வேறு புதிய 650சிசி பைக்குகளை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது.
22 Jun 2023
ஹீரோரெய்டர் மற்றும் பல்சர் மாடல்களுக்குப் போட்டியாக ஹீரோவின் புதிய 125சிசி பைக்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை வெளியிட்டது ஹீரோ நிறுவனம். இன்னும் சில புதிய மாடல்களையும், அப்டேட் செய்யப்பட்ட மாடல்களையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
21 Jun 2023
மோட்டார்உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் நாள் (இன்று) உலக மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
17 Jun 2023
கார்வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கார், பைக் என் நம்முடைய வாகனம் எதுவாக இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை வாகனத்தின் காப்பீட்டுக் திட்டத்தை நாம் புதுப்பிக்க வேண்டும்.
16 Jun 2023
பைக் நிறுவனங்கள்இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட 'ட்ரைம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள்' லைன்அப்
அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்அப் பைக்குகளை ட்ரையம்ப் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப்.
15 Jun 2023
ஹீரோஅப்டேட் செய்யப்பட்ட 'எக்ஸ்ட்ரீம் 160R 4V' மாடலை வெளியிட்டது ஹீரோ
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடல் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ.
14 Jun 2023
கேடிஎம்அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் 200 ட்யூக், என்ன மாற்றம்?
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட 200 ட்யூக் பைக்கை இந்தியாவில் விரைவில் வெளியிடவிருக்கிறது கேடிஎம். இந்தப் புதிய பைக்கானது தற்போது டீலர்ஷிப்களுக்கு வரத் துவங்கியிருக்கிறது.
14 Jun 2023
ப்ரீமியம் பைக்ஜூன் 16-ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப்
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ப்ரீமியம் பைக் லைன்-அப்பானது வரும் ஜூன் 16-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
12 Jun 2023
ஹீரோபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு?
வரும் ஜூன் 14-ல் 2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
11 Jun 2023
ஹீரோஅடுத்து வெளியாகவிருக்கும் ஹீரோ பைக்குகள் என்னென்ன?
சில நாட்களுக்கு முன்பு தான் அப்டேட் செய்யப்பட்ட பேஷன் பிளஸ்ஸை இந்தியாவில் வெளியிட்டது ஹீரோ. இனி வரும் நாட்களில் ஹீரோ வெளியிடவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
09 Jun 2023
தமிழ்நாடுபைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்
தமிழ்நாடு மாநிலத்தில் படித்து கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்ய விரும்புவோர், பணத்தேவை உள்ளோர் தங்கள் சொந்த இருசக்கர வாகனத்தினை, பைக் டாக்சி என்னும் தனியார் நிறுவனத்தோடு இணைத்து கொண்டு டாக்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
08 Jun 2023
ஹீரோமீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ்
இந்தியாவில் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது, அப்போது விற்பனையில் இருந்த பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ.
05 Jun 2023
ஹீரோஅப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!
தொடக்கநிலை 100சிசி கம்யூட்டர் பைக்கான HF டீலக்ஸ் மாடலை புதிய பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து, கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
02 Jun 2023
ஹார்லி-டேவிட்சன்ஹார்லி-டேவிட்சன் X440-க்கான முன்பதிவு தொடங்கியது!
2020-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது அமெரிக்காவைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன்.
31 May 2023
கேடிஎம்200 ட்யூக் மற்றும் 250 அட்வென்சர் குறித்த கேடிஎம்-ன் அறிவிப்புகள் என்னென்ன?
தங்களது லைன்-அப்பில் இரண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.
31 May 2023
ஹோண்டாஹோண்டாவின் இந்திய லைன்-அப்பில் இருக்கும் இருசக்கர வாகனங்கள் என்னென்ன?
ஹீரோவின் கம்யூட்டர் பைக்குகளுக்குப் போட்டியாக 100சிசி ஷைனை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது ஹோண்டா. அந்த வெளியீட்டின் போதே பல்வேறு புதிய பைக்குகளுக்கான திட்டமும் இருப்பதா அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
25 May 2023
ஆட்டோமொபைல்இந்தியாவிற்கான புதிய 'X 440' பைக்.. அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன்!
ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்வதற்கான உருவாக்கி வந்த பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது ஹார்லி-டேவிட்சன் நிறுவனம்.
22 May 2023
ஹோண்டா'CL300' மாடல் பைக்கின் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெறும் ஹோண்டா!
கடந்த ஆண்டு EIMCA நிகழ்வில் ட்வின்-சிலிண்டர் CL500 ஸ்கிராம்ப்லர் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் CL500-ன் குட்டி வெர்ஷனான CL300 பைக்கை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது.
17 May 2023
பைக் நிறுவனங்கள்ஹீரோவின் புதிய கரிஸ்மா XMR.. என்ன வசதிகள்? எப்போது வெளியீடு?
டீலர்களுக்கு மட்டும் நடைபெற்ற நிகழ்வில், விரைவில் வெளியாவிருக்கும் புதிய கரிஸ்மா XMR பைக்கை காட்சிப்படுத்தியிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
16 May 2023
பைக் நிறுவனங்கள்புதிய அப்டேட்களுடன் வெளியாகவிருக்கும் Xpulse 200 4V.. என்னென்ன மாற்றங்கள்?
தங்களுடைய 'Xபல்ஸ் 200 4V' பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை வெளியிடத் தயாராகி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தினமும் அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து என்னென்ன புதிய வசதிகளை கொடுத்திருக்கிறது என்பது குறித்த சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு வருகிறது அந்நிறுவனம்.
14 May 2023
ஆட்டோமொபைல்'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்!
கடந்த மாதம் இந்தியாவில் தங்களது புதிய 'X350' மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன். ரூ.2.5 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
12 May 2023
யமஹாதங்களுடைய ப்ரீமியம் R3 பைக்கை இந்தியாவில் வெளியிடுமா யமஹா?
தற்போது இந்தியாவில் 150சிசி செக்மண்டில் மட்டுமே பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான யமஹா.
10 May 2023
பஜாஜ்மீண்டும் வருகிறது 'அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட்'.. பஜாஜின் திட்டம் என்ன?
2020-ம் ஆண்டு அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கின் விற்பனையை நிறுத்தியது பஜாஜ் நிறுவனம். ஆனால், தற்போது அதனை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
08 May 2023
ராயல் என்ஃபீல்டுRE சூப்பர் மீட்டியாரின் வெயிட்டிங் பீரியட் எவ்வளவு?
தங்களுடைய மீட்டியார் மாடலின் 'பிக் பிரதர்' வெர்ஷனான சூப்பர் மீட்டியார் 650 மாடலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
07 May 2023
பைக் நிறுவனங்கள்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 2!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் பைன்-அப் இது.
06 May 2023
பைக் நிறுவனங்கள்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 1!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் லைன்-அப் இது.
05 May 2023
பைக் நிறுவனங்கள்புதிய அப்டேட்களுடன் வெளியான ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள்!
2023-ம் ஆண்டிற்கான யெஸ்டி மற்றும் ஜாவா லைன்-அப் பைக்குகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, என்னென்ன மாற்றங்கள் என்று பார்ப்போம்.
05 May 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முடிவில் TVS!
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பை அதிகரிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது டிவிஎஸ் பைக் தயாரிப்பு நிறுவனம்.
02 May 2023
புதிய வாகனம் அறிமுகம்மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி.. விலை என்ன?
இத்தாலியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டுகாட்டி தங்களது மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த பைக்கை கடந்த ஆண்டே சர்வதேச சந்தையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
02 May 2023
கேடிஎம்புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன?
கடந்த மாதம் தான் 390 அட்வென்சர் X மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கேடிஎம் நிறுவனம். தற்போது அதே வரிசையிலேயே '390 அட்வென்சர் V' மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
01 May 2023
பைக் நிறுவனங்கள்கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!
கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பைக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய பைக்குகளை வெளியிட்டன. அந்த வெளியீடுகளின் ஒரு குட்டி ரீகேப் இது.
21 Apr 2023
ஆட்டோமொபைல்எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ
எக்ஸ்பல்ஸ் 200T-யின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 4 வால்வ் வெர்ஷனை வெளியிட்டது ஹீரோ. முந்தைய மாடலைவிட அப்கிரேடு ஆகியிருக்கிறதா இந்த புதிய பைக் 'ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V'.
20 Apr 2023
சென்னைசென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.