உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

06 Mar 2023

ஈரான்

ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர்

பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று ஈரான் தலைவர் இன்று(மார் 6) கூறியுள்ளார்.

வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள்

காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் மையமாக உள்ளன. மேலும், அவை பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.

06 Mar 2023

யுகே

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி இனி இங்கிலாந்தில் விண்ணப்பிக்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள அதிகாரிகள் சர்வதேச மகளிர் தின பேரணிக்கு அனுமதி தர மறுத்துள்ளனர்.

04 Mar 2023

ரஷ்யா

ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை

ரஷ்ய கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக் V இன் உருவாக்கத்தில் பணியாற்றிய ஆண்ட்ரி போடிகோவ் என்பவர் மாஸ்கோவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை(ECTA) முடிப்பதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தியாவிற்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

03 Mar 2023

இந்தியா

வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா

பூமியே நீல வானமாக மாறிவிட்டதோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கும் ஒரு அழகான நீல வனத்தின் வீடியோவை IAS அதிகாரி ஹரி சந்தனா பகிர்ந்துள்ளார்.

அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

03 Mar 2023

இந்தியா

விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு

பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவரான(Non-Binary) இந்திய மாடல், வடிவமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் நின் கலா, பிப்ரவரி 24 அன்று மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

03 Mar 2023

யுகே

இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி

டெர்மினல் கேன்சரால் பாதிக்கப்பட்ட 76 வயதான லிண்டா-வில்லியம்ஸ் என்ற பெண்மணி இறுதி சடங்குக்கு பதிலாக பார்ட்டி வைத்து கொண்டாடிய செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.

03 Mar 2023

இந்தியா

இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா

கைலாசாவின் நிரந்தர தூதர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தா, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தனது பிறந்த நாடான இந்தியாவில் "இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார்" என்று கூறி இருந்தார்.

03 Mar 2023

ரஷ்யா

உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது மாபெரும் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

02 Mar 2023

நாசா

மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா

சூப்பர்நோவா என்று அழைக்கப்படும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வின் புகைப்படங்களை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை

பெஞ்சமின் கிரஹம் என்பவர் அமெரிக்க நாட்டினை சேர்ந்த பொறியியல் நிபுணராவார்.

01 Mar 2023

லண்டன்

லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட், 41 வயதாகும் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.

32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை

சிட்னி நகரில் உள்ள ரயில் நிலையத்தில், துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகவும், சட்ட அமலாக்க காவல் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படும், 32 வயது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரால் நேற்று(பிப்.,28) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

01 Mar 2023

ஐநா சபை

நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தா தனது தாய் நாடான இந்தியாவால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார் என்று கைலாசா பிரதிநிதியான அவருடைய சிஷ்யை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

27 Feb 2023

கொரோனா

சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட லீக் காரணமாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

27 Feb 2023

ஈரான்

பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான்

ஈரான் நாடுமுழுவதும் மாபெரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில், பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அங்கு மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகம் நிலவி வருகிறது.

25 Feb 2023

சீனா

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான ஃப்ளஷ் டாய்லெட்

உலகின் மிக பழமையான கழிப்பறையைக் கண்டுபிடித்திருப்பதாக சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

25 Feb 2023

இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு சீனா கடன் வழங்கிவருவது கவலை அளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

25 Feb 2023

உலகம்

ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் மிகைல் அப்தால்கின் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர் தாமஸ் லீ

அமெரிக்க கோடீஸ்வரர் தாமஸ் லீ, தனது 78 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

25 Feb 2023

ஈரான்

கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்

ஈரான் 1,650 கிமீ(1,025 மைல்) தூரம் வரை செல்லக்கூடிய கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று ஒரு உயர்மட்ட புரட்சிகர காவலர் தளபதி நேற்று(பிப் 24) தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

உலகில் மிக அரிதாகவே மீன் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

24 Feb 2023

இந்தியா

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகத்தில் காலிஸ்தானிய கொடி ஏற்ப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு

ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது. இதையொட்டி, சீனா வெளியிட்டுள்ள 12 முக்கிய புள்ளிகள் கொண்ட அறிக்கையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(UNGA) உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்

முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.

23 Feb 2023

சீனா

புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம்

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கருதப்பட்டு வந்த சீனாவில் சமீப காலமாக மக்கள் தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

விமானப்படை விமானத்தில் ஏறும் போது தடுமாறி விழுந்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானப்படை விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது தடுமாறி விழுந்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

23 Feb 2023

இந்தியா

இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பில் கேட்ஸ் புகழாரம்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், அமெரிக்க தொழிலதிபருமான பில் கேட்ஸ், பெரிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

23 Feb 2023

ரஷ்யா

ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு

ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு நாளையோடு ஓராண்டு நிறைவடைகிறது.

23 Feb 2023

உலகம்

ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு: ஜோ பைடன்

ரஷ்யா அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

22 Feb 2023

மோடி

பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்

கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

22 Feb 2023

இந்தியா

சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம்

சியாட்டல், சாதிய பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்த முதல் அமெரிக்க நகரம் என்ற பெயர் பெற்றுள்ளது.

தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்

தென் கொரியாவில் உள்ள சியோல் உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியுள்ளது.

22 Feb 2023

டெல்லி

நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்

இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் அமெரிக்க-இந்தியர்: யாரிந்த விவேக் ராமசாமி

இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலிக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலில் நுழையும் இரண்டாவது சமூக உறுப்பினராவார்.