உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு துருக்கிய பெண் இந்திய இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி

துருக்கி மிக மோசமான பேரழிவை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வாக்காளர்களின் கோபத்தைப் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன

திங்கட்கிழமை(பிப் 6) ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் சிரியா மற்றும் துருக்கியில் 21,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்

வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை(பிப் 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

09 Feb 2023

இந்தியா

இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு இடையில் அதை கொண்டுவர விரும்பவில்லை என்றும் ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் கரேன் டான்பிரைட் நேற்று(பிப் 8) தெரிவித்தார்.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,035ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை

சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கிறது.

08 Feb 2023

இந்தியா

சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா

இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சீனா "வேவு" பலூன்களை அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 8,400 பேர் உயிரிழந்தனர்.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் அன்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 8400 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

வைரல் வீடியோ:பள்ளி ஆண்டு விழாவில் தந்தை-மகளின் அழகான தருணம்

வைரல் வீடியோ : ஓர் பள்ளி ஆண்டு விழாவில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடந்த அழகான தருணம் தற்போது வீடியோ பதிவாக இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

07 Feb 2023

இந்தியா

அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப்பள்ளியின் ஒரு பகுதியாக 1887ம் ஆண்டு துவங்கப்பட்டது ஹார்வர்ட் சட்டப் பத்திரிக்கை.

துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்

நேற்று அதிகாலை முதல் துருக்கியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நிலநடுக்கங்களில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

இன்று(பிப் 7) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) தெரிவித்துள்ளது.

07 Feb 2023

இந்தியா

உலக புத்திசாலிகளின் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பிடித்த அமெரிக்க-தமிழ் சிறுமி

76 நாடுகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவு திறனை சோதித்து பார்த்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் முடிவுகளின் அடிப்படையில், அமெரிக்க-தமிழ் சிறுமி நடாஷா பெரியநாயகம் உலக புத்திசாலிகளின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார்.

07 Feb 2023

இந்தியா

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா

2008இல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் நினைவுகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் தெளிவாக நினைவு இருக்கிறது என்று அமெரிக்கா நேற்று(பிப் 6) தெரிவித்துள்ளது.

விக்கிபீடியா தடையை நீக்கிய பாகிஸ்தான்

விக்கிபீடியா மீது போடப்பட்டிருந்த தடையை நீக்க, அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நேற்று(பிப் 6) உத்தரவிட்டார்.

துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவை இன்று(பிப் 6) அதிகாலை தாக்கியது.

06 Feb 2023

சீனா

லத்தீன் அமெரிக்கா மீது பறக்கும் பலூன் சீனாவுடையது தான்: பெய்ஜிங்

லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்து கொண்டிருக்கும் "வேவு" பலூன் சீனாவுடையது தான் என்பதை பெய்ஜிங் இன்று(பிப் 6) உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப்

2016ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்ந்து வந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை(பிப் 5) காலமானார்.

06 Feb 2023

சீனா

சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது

தென் கரோலினா கடற்கரையில் சீன "வேவு" பலூனை அமெரிக்கா சனிக்கிழமை(பிப் 4) சுட்டு வீழ்த்தியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்

இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.

300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு

அவதூறான உள்ளடக்கங்களை அகற்ற மறுத்ததால், பாகிஸ்தான் விக்கிப்பீடியாவை முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

இங்கிலாந்து நாட்டில் நீண்ட கால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் 2ம் எலிசபத் ஆவார்.

04 Feb 2023

உலகம்

'சீனாவின் வேவு பலூனால்' அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க வானில் கடந்த சில நாட்களாக உலாவி கொண்டிருக்கும் சீனாவின் கண்காணிப்பு பலூனால் அமெரிக்கா-சீனாவுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

03 Feb 2023

உலகம்

5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங்

உலகத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தலமான ஹாங்காங், 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க இருக்கிறது.

பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை நடந்த தற்கொலை படை தாக்குதல், ​​உள்-வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

02 Feb 2023

கனடா

இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்

கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான கௌரி சங்கர் மந்திரில் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்கள் கிராஃபிட்டிகளால் எழுதப்பட்டிருந்தது.

02 Feb 2023

உலகம்

குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்

இஸ்ரேலில் உள்ள டெல்-அவிவ் விமான நிலையத்தில் குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டரில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.

02 Feb 2023

கனடா

10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா

சீனாவை விட்டு வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிப்பதற்கான தீர்மானத்தை கனடாவின் பாராளுமன்றம் நேற்று(பிப் 01) ஒருமனதாக நிறைவேற்றியது.

02 Feb 2023

இந்தியா

3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்

3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன.

இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா

பிரிட்டிஷ் மகாராணியின் படம் ஆஸ்திரேலிய பண நோட்டுகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா இன்று(பிப் 2) அறிவித்துள்ளது.

இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்

பெஷாவர் மசூதிக்குள் நடந்த தற்கொலை தாக்குதலைக் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் குவாஜா ஆசிப், இந்தியாவில் கூட தொழுகையின் போது வழிபடுபவர்கள் கொல்லப்பட்டதில்லை என்று கூறி இருக்கிறார்.

31 Jan 2023

கனடா

கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கெளரி சங்கர் மந்திர் என்னும் ஓர் பிரபலமான இந்து கோயில் உள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்

2020ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சிகவிழ்ப்பு நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி என்பவரை சிறைபிடித்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது.

மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டு ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் கொண்ட நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

30 Jan 2023

இந்தியா

மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்

ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை சேர்ந்தவர்.