உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று(ஜன 30) நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் NDTV செய்திகள் தெரிவித்திருக்கிறது.

30 Jan 2023

கோவை

'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்

கோவை: 'மண் காப்போம்' இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கோவைக்கு சைக்கிலிலேயே 7 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து சாதனை படைத்துள்ளார்.

30 Jan 2023

சென்னை

ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றியமைப்பதற்காக 'ஜி-20' என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு

சீனாவில் இன்று(ஜன 30) காலை 5.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி

எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று(ஜன 27) கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உட்பட புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவித்துள்ளனர்.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா

சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்ள 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ்

29 வயதுடைய கறுப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் என்பவரை கொடூரமான முறையில் போலீஸ் அடிக்கும் வீடியோ காட்சிகளை அமெரிக்காவின் மெம்பிஸ் காவல்துறை நேற்று(ஜன 27) வெளியிட்டது.

டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது

விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தை நேற்று(ஜன 24) அப்டேட் செய்துள்ளனர்.

பாகிஸ்தான்

உலகம்

ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் புதுமணப் பெண் ஒருவர் அவரது தந்தையால் நேற்று(ஜன 23) சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

24 Jan 2023

உலகம்

உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம்

மனித வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறிக்கும் "டூம்ஸ்டே கடிகாரம்" செவ்வாயன்று புதுப்பிக்கப்பட உள்ளது.

பிரதமர் மோடி

மோடி

பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்ததாக கூறப்பட்டது.

கலிபோர்னியா

அமெரிக்கா

அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அயோவா மாகாணங்களில் நேற்று(ஜன 24) நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

மான்டேரி பார்க்

அமெரிக்கா

கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய மருந்துகள்

உலக செய்திகள்

நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO

2022ஆம் ஆண்டில் இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

உலகம்

பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்

பாகிஸ்தானில் இன்று(ஜன 23) அதிகாலை தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

ஐடி பணிநீக்கம்: அமெரிக்காவில் வேலை விசா பிரச்சனையால் சமாளிக்க முடியாமல் திண்டாடும் இந்தியர்கள்

கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நடைபெற்ற சமீபத்திய ஆட்குறைப்பு பணி நீக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை விசாவில் அமெரிக்க நாட்டில் தங்கி இருக்கும் இவர்கள், விசாவின் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்குள் அடுத்த வேலையை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.

நேபாளம்

இந்தியா

நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால அசைக்க முடியா உறவைக் கொண்டாடும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று(ஜன:20) "சங்கீத் சுகூன்" என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

மிரட்டல் இமெயில்

விமானம்

ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்

ரஷிய தலைநகர் மாஸ்கோ, பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது.

100 பிரதிநிதிகள்

உலக செய்திகள்

'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிப்ரவரி 13-17

மோடி

'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஏரோ இந்தியா என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

பள்ளி மாணவி

உலக செய்திகள்

நாசா நடத்திய உலகளவு ஓவிய போட்டியில் 2ம் இடத்தை பிடித்த திண்டுக்கல் மாணவி

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2023ம் ஆண்டிற்கான உலக அளவிலான ஓவியப்போட்டி ஒன்றினை நடத்தியது.

அமெரிக்கா

உலகம்

உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்ததுள்ளது. எனவே, இதுவரை அமெரிக்க உக்ரைனுக்கு அளித்த இராணுவ உதவி $27.5 பில்லியனாக ஏறியுள்ளது.

இந்திய எல்லை

இந்தியா-சீனா மோதல்

இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள்

இந்தியா மற்றும் நேபாளத்தின் முச்சந்தி எல்லைக்கு வடக்கே, யார்லாங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றில் சீனா புதிய அணை ஒன்றை உருவாக்கி வருவதாக புவியியல் புலனாய்வு ஆய்வாளர் டேமியன் சைமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று(ஜன:19) தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

இந்தியா

பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா

இந்தியா

இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா

நேட்டோ தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஐரோப்பாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மேலும் பல பிரச்சனைகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேரிலாந்து

உலகம்

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை ஆளுநரான முதல் இந்தியர்

ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற வரலாறு படைத்துள்ளார்.

சீனா

சீனா

புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்

இந்த மாத புத்தாண்டு விடுமுறையின் போது சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 36,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று புதிதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறை நாட்களில் சீனா ஒரு நாளைக்கு 36,000 கொரோனா இறப்புகளைக் எதிர்கொள்ளலாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

ஏஞ்சலினா ஜோலி

உலகம்

குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ

பிப்ரவரி 9, 2022 அன்று, ஏஞ்சலினா ஜோலி குடும்ப வன்முறைப் பிரச்சினைகளைப் பற்றி ஒரு உருக்கமான உரையை வழங்கினார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அமெரிக்க செனட்டை வலியுறுத்தினார்.

நியூசிலாந்து

உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன்

ரஷ்யா

உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி

உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் மூன்று முக்கிய பிரமுகர்கள் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ்

உலகம்

உலகின் மிக வயதான நபர் 118 வயதில் உயிரிழந்தார்

உலகின் மிக வயதான நபர் என்று கின்னஸில் இடம்பிடித்த பிரெஞ்சு கன்னியாஸ்திரி லுசைல் ராண்டன் தனது 118வது வயதில் காலமானார்.

பாகிஸ்தான்

இந்தியா

பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விதித்த நிபந்தனை

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், "காஷ்மீர் போன்ற தீவிரமான பிரச்சனைகள்" குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் "நேர்மையான பேச்சுவார்த்தைக்கு" அழைப்பு விடுத்துள்ளார்.

சீனா

சீனா

சீனாவின் மக்கள் தொகை சரிவு: 60 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெரும் மாற்றம்

சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதன்முறையாக சரிவடைந்துள்ளது.

பாகிஸ்தான்

பிரதமர்

இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானின் தவறை ஒப்புக்கொள்வது போல, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.

இலங்கை

இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே

இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் அதிகார பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேபால்

இந்தியா

நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல்

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் விமான பணிபெண் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அமெரிக்கா

உலகம்

கலிபோர்னியாவை மூழ்கடிக்கும் வெள்ளம்: தத்தளிக்கும் மக்கள்

சில மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கடும் வறட்சியால் தவித்து கொண்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி, வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது.

போராட்டம்

உலக செய்திகள்

கல்வி, வேலை, சுதந்திரம்: ஆப்கான் பெண்ணின் புதுவிதமான எதிர்ப்பு போராட்டம்

ஆப்கான் பெண் ஒருவர் பொது சுவற்றில் "கல்வி, வேலை, சுதந்திரம்" என்று பெயிண்ட்டால் எழுதும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.