உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு
ஒரு வருடத்திற்கு முன், ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டு மக்களுக்கு பலவிதமான தடைகளை தாலிபான் அரசு விதித்து வருகிறது.
சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் - பயணங்களை குறைத்துக்கொள்ள சீன அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக வேகமெடுத்துவருகிறது. பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
சீனாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போவதாக கூறினாலும், அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்போது சில செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை
இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வமான லட்சுமியின் படம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம்
விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஓஏஜி நிறுவனமானது உலகளவில் சரியான நேரத்தில் சேவையளிக்கும் விமான நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தரவரிசை பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம்
இந்திய இருமல் மருந்துகளைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் அந்நாடு இந்தியாவின் மீது குற்றம் சாட்டி இருந்தது.
ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
இலங்கையின் முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.
பணத்தை இழந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் அதிகமாக பணத்தை இழந்ததற்காக புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜோ பைடன் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மாளிகையில் கண்டெக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹஜ் பயணத்திற்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று சவூதி அமைச்சர் ஒருவர் நேற்று(ஜன:9) தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள்
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் இருந்து தான் பரவியதாக நம்பப்படுகிறது.
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பருவக்கால மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தியது.
பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
பிரேசில் நாட்டின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருக்கிறது.
"ஏலியன்" கடல் உயிரினம் கண்டுபிடிப்பு
மீனவர் ஒருவரின் கையில் பிடிபட்ட ஒரு "ஏலியன்" கடல்வாழ் உயிரினத்தின் வீடியோ இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதய நோயால் மயங்கி விழுந்த தாய்லாந்து இளவரசி - 3 வாரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை
தாய்லாந்தின் மஹா வஜிரலோங்கோரனின் முதல் மனைவியின் ஒரே மகள் இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல் ஆவார்.
மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்!
தான் ராணுவத்தில் இருந்த போது ஆப்கானிஸ்தானில் 25 பேரைக் கொன்றதாக இளவரசர் ஹாரி, "ஸ்பேர்" என்னும் புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய்: உக்ரைன் உளவுத்துறை!
உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து ஒரு வருடம் முடிய போகிறது. இருந்தும், இந்த போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
டோக்கியோவில் இருந்து கிராமப்புறங்களில் குடியேறுபவர்களுக்கு ஜப்பான் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.
இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தன்னை தாக்கியதாக அவரது சகோதரர் இளவரசர் ஹாரி வெளியிட்டிருக்கும் தகவல்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சீனாவில் பரவும் கொரோனாவில் புதிய வகைகள் இல்லை: உலக சுகாதார நிறுவனம்!
சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவு பரவி வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் 2022ஆம் ஆண்டில் 1,25,000 மாணவர் விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று(ஜன:5) தெரிவித்தார்.
சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம்-2023ம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகணங்கள் என கணிப்பு
2023ம் ஆண்டு நான்கு கிரகணங்கள் ஏற்படவுள்ளது என அறிக்கைகள் கூறுகிறது.
ஆண்ட்ரூ டேட்டிற்கு ஆதரவளிக்கிறதா தாலிபான்?
ஆள்கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக ஆண்ட்ரூ டேட் என்னும் சமூகவலைதள பிரபலம் கைது செய்யப்பட்டார்.
பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு விற்பனை!
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு பாகிஸ்தான் மக்கள் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றன.
சமூக ஊடகங்களால் தங்கள் சொந்த உடல் தோற்றத்தை வெறுக்கும் குழந்தைகள்: ஆய்வு
சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகள் தங்கள் உடலை, உடலின் அமைப்பை வெறுக்க தொடங்குகின்றனர் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.
உண்மையாக 'டைம் ட்ராவல்' செய்த விமானம்! 2023 இல் தொடங்கி 2022க்கு சென்ற அதிசயம்
'டைம் ட்ராவல்' செய்ய முடியுமா முடியாதா என்று விஞ்ஞானிகள் மூளையை பிய்த்து கொண்டிருக்க, அதை காற்று வாக்கில் செய்து காட்டியுள்ளது ஒரு விமானம்.
நடுவானில் மோதிக்கொண்ட இரு ஹெலிகாப்டர்கள்!
ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேராக மோதியதால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய் லாமா குற்றச்சாட்டு
புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிப்பதாக புத்த மத தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை: கனடா அறிவிப்பு
வெளிநாட்டு மக்கள் கனடாவில் சொத்து வாங்குவதற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.
கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம்
தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரிந்து சம்பாதித்து வருகிறார்கள்.
கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்
கடந்த புதன்கிழமை அன்று பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஓர் வீடியோவை அனுப்பியுள்ளார்.
2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
நாட்கள் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருந்தாலும் உலகில் பல பயங்கரமான சம்பவங்களும் சில நல்ல சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்
2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தியது.
பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்?
ஆண்ட்ரூ டேட் என்பவர் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பெரும் புள்ளி.
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனையை 33ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?
மனிதன் நாயாக மாறியுள்ளார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,
இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா!
2022ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர்களை இந்திய மோசடி கால் சென்டர்கள் கொள்ளை அடித்திருப்பதாக அமெரிக்காவின் FBI தெரிவித்திருக்கிறது.
'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு
ஆப்ரிக்கா நாட்டில், லுகாசாவில் உள்ள புகிசா என்னும் நகரத்தில் மூஸா ஹசாயா என்பவர் வசித்து வருகிறார்.