உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் அதிபர் முகமது பாஸூம், புதன்கிழமையன்று (ஜூலை 26) நாட்டில் திடீரென உருவாகியுள்ள ராணுவ புரட்சியால் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல்

ஆகஸ்ட் 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக பல தடைகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது.

'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது'

மணிப்பூரில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட அதீத தாக்குதலின் வீடியோவால் அமெரிக்கா "அதிர்ச்சி மற்றும் திகிலடைந்துள்ளது" என்று பைடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்த வாரம் ஒரு பெண் உட்பட இரண்டு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது.

25 Jul 2023

சீனா

பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா 

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா வைரஸ்(MERS-CoV) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு 

சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட தீவிர இஸ்லாமிய போதகர் அஞ்செம் சவுத்ரி மீது 3 பயங்கரவாத குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

24 Jul 2023

உலகம்

மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?

மழை தண்ணீர் என்பது நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை

மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

23 Jul 2023

உலகம்

உலகின் எட்டாவது கண்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் உண்டு என்று நாம் புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், உலகில் எட்டாவது கண்டம் ஒன்று இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

23 Jul 2023

ரஷ்யா

கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்

உக்ரைன்: கிரிமியாவில் உள்ள வெடிமருந்துக் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் இருந்து 5 கிமீ (3-மைல்) சுற்றளவு வரை வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

22 Jul 2023

மலேசியா

ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா

மலேசியாவின் LGBTQ-எதிர்ப்பு சட்டங்களை கண்டித்து, 'தி 1975' என்ற இசைக்குழுவை சேர்ந்த பாடகர் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, மலேசிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஒரு மாபெரும் இசை விழாவை ரத்து செய்தனர்.

22 Jul 2023

உலகம்

உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்

கடந்த 10 நாட்களில், தென் அமெரிக்காவின் கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பெங்குயின்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

21 Jul 2023

அமித்ஷா

சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல்

அமெரிக்காவில் வசிக்கும் தடைசெய்யப்பட்ட சீக் ஃபார் ஜஸ்டிஸ் பயங்கரவாதி, ஜிஎஸ் பண்ணு வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்ட காணொளியில், மத்திய அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு

அரச குடும்பத்தின் மானியத்தை 45% அளவிற்கு உயர்த்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி அரச குடும்பத்தின் மானியம் தற்போதைய ₹908 கோடியிலிருந்து ₹1,320 கோடியாக அதிகரிக்க உள்ளது.

20 Jul 2023

ரஷ்யா

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த BRICS மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்ஆப்பரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?

அடுத்த மாதம் 12ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணி கலைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

19 Jul 2023

சீனா

சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

19 Jul 2023

உலகம்

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா

2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர்

இந்த முறை, சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்(NMP) பதவிக்கு பரிந்துரைப்பட்ட ஒன்பது பேரில் மூன்று பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா

பிரதமர் மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணம் முடிந்து சில நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான 105 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) அமெரிக்கா முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நேற்று(ஜூலை 16) ஒரு இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

17 Jul 2023

ரஷ்யா

அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா

ரஷ்ய அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஆப்பிள் ஐபோன்களின் மூலம் முக்கிய அதிகாரிகள் உளவு பார்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த புதிய விதிமுறையை அறிவித்திருக்கிறது ரஷ்யா.

தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி

தென் கொரியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை 

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.

15 Jul 2023

உலகம்

பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.

வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) பயணத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்பட்டது.

15 Jul 2023

இலங்கை

"இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 

இலங்கையில் கடந்தாண்டு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நாட்டைவிட்டு தப்பியோடினார் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே. அவரது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சி செய்ய பாரளுமன்றத்தால் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டு முறையாக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க.

பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.

இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு

இந்தியாவும் பிரான்சும் இணைந்து கூட்டாக போர் விமான இயந்திரத்தை உருவாக்கப்போவதாக நேற்று(ஜூலை 14) அறிவித்தன.

தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் 

பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் 

காலிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக, இந்திய மாணவர் ஒருவரை ஆஸ்திரேலியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் கம்பியால் அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு 

பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி விசா வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

'பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்': பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு 

நேற்று(ஜூலை 13) புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது, புகழ்பெற்ற தமிழ் புலவரான திருவள்ளுவரின் சிலை பிரான்சில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள்

இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கும் பிரதமர் மோடியை இன்று(ஜூலை 13) பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார்.

இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா?

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை-13) பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, அன்றிலிருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இராணுவத் தளபதியும் பிரதமருமான பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர்

ட்விட்டரா? த்ரெட்ஸா? என சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் முதல் நெட்டிசன்களிடையே விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானில் அதிகாரம் மிக்க தலைவராக வலம் வரும், அனஸ் ஹக்கானி, தான் ட்விட்டருக்கே ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

11 Jul 2023

நேபாளம்

மாயமான நேபாள ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்து; 5 சடலங்கள் மீட்பு

நேபாளத்தில், இன்று காலை 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தொடர்பை இழந்து மாயமானதை அடுத்து, அதை தேடும் பணி தீவிரமடைந்தது.