உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது
அமெரிக்காவில் வடஅட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது வெடித்து சிதறியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) உடன் போர் ஜெட் இன்ஜின்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MOU) கையெழுத்திட்டுள்ளது.
புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த உபர்(Uber) நிறுவனமானது தங்களது பணியமர்த்தல் பிரிவில் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பணியமர்த்தல் பிரிவில் வேலை பார்த்து வரும் ஊழியர்களில் 35% ஆகும்.
அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வியாழன் அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம்
அமெரிக்காவில் 1912-ல் வடஅட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காண ஆழ்கடல் சுற்றுலா சென்ற அமெரிக்காவின் ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி காணாமல் போயிருக்கும் சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
"இருபெரும் ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்தது பிரதமர் மோடியின் வருகை"- ஜில் பைடன் பேச்சு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, தனது இரண்டாவது நாள் பயணத்தின் முடிவில் வாஷிங்டனிற்கு சென்றடைந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உணவருந்த இருக்கிறார்.
"பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி
ஐநா சபையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா இந்தியாவில் உருவானது என்றாலும், அதற்கு பதிப்புரிமையும் காப்புரிமையும் கிடையாது என்று கூறினார்.
ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை
"இஸ்லாமிய அடையாளச் சிதைவை" தடுப்பதற்காக 'ஹோலி' கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட்
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ டேட், அவரது சகோதரர் ட்ரிஸ்டன் டேட், மற்றும் இரண்டு ரோமானிய பெண்கள் ஆகியோர் ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயம்
அமெரிக்காவில் வடக்கு அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன்
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று(ஜூன் 19) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை
பயங்கரவாதியும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பஞ்சாபிகள் அதிகம் வசிக்கும் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன உயர்மட்ட அதிகாரி வாங் யீயை திங்களன்று(ஜூன் 19) பெய்ஜிங்கில் வைத்து சந்தித்தார்.
இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன்
இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பிலிப் கிரீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இன்று(ஜூன் 16) அறிவித்தார்.
அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பெண் பெயர் கொண்ட சூறாவளிகள், புதிய ஆய்வு முடிவுகள்
ஆண் பெயர் கொண்ட சூறாவளிகளை விட பெண் பெயர் கொண்ட சூறாவளிகள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பதாக, தங்களுடைய புதிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றனர் அலகாபாத்தின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்
பிரிட்டனை சேர்ந்த காலிஸ்தான் விடுதலைப் படையின்(KLF) தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் முக்கிய அடியாளுமான அவதார் சிங் கந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்.
துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்?
துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள விலையுயர்ந்த சொகுசு வீடு ஒன்று சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி
அதிக சுமையை ஏற்றி சென்ற மீன்பிடிக்கப்பல் கிரீஸ் கடற்கரையில் கவிழ்ந்து மூழ்கியதால் 79 புலம்பெயர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்த லாகிடெக் நிறுவனத்தின் சிஇஓ பிராக்கென் டேரல்
ஸ்விட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட லாகிடெக் (Logitech) நிறுவனத்தின் சிஇஓ-வான பிராக்கென் டேரல், சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்
ரகசிய ஆவணங்கள் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(ஜூன் 13) விடுவிக்கப்பட்டார்.
ரோப்லாக்ஸ் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்த கனக்கார்டு நிறுவனம், ஏன்?
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான ரோப்லாக்ஸூக்கு வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறி, அதன் பங்குகளை வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட கனக்கார்டு என்ற நிதிச் சேவை நிறுவனம்.
ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்
ரகசிய ஆவணங்கள் வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜூன் 13ஆம் தேதி 1900 GMT மணிக்கு மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். (இந்திய நேரம்: இன்று நள்ளிரவு 12:30 மணி)
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா?
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுப்பதற்காக புதிய முயற்சியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.
கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா
சீனாவும் இந்தியாவும் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் வரிசையாக எதிர் நாட்டு நிருபர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார்.
இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு
தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற பல வினோத வழிபாடுகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டாலும், எரிமலைக்குள் ஆடு மாடுகளை தூக்கி வீசும் வழிபாடுகளை இதுவரை கேட்டிருக்கிறீர்களா?
ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது
போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர்.
பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்!
இந்த வருடம் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ரெட்டிட் நிறுவனம்.
உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன
சீன மற்றும் ரஷ்ய விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா ஒரு உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு
நேற்று(ஜூன் 6) தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்
கடுமையான வெப்பம் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம்
தெற்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சோவியத் கால அணை இன்று(ஜூன் 6) தகர்க்கப்பட்டது.
இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பல இந்தியர்கள் "வேலைக்காக" பிற பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்!
டெஸ்லா நிறுவனத்தின் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ப்ரெமாண்டில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது.
பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?
சீனாவைச் சேர்ந்த சாங்பெங் சௌ என்பவரால் 2017-ல் உருவாக்கப்பட்ட கிரிப்டோ வர்த்தக தளம் பினான்ஸ்(Binance).