கிரிக்கெட்: செய்தி
07 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டிஎன்பிஎல்-க்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று துவங்குகிறது.
03 Feb 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.
02 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.
01 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடைபெற்றுவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்தது.
31 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
சண்டிகரில் நடைபெற்று வரும் தேசிய ஓபன் நடை பந்தயத்தில், ஆடவருக்கான போட்டியில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அக்ஷ்தீப் சாதனை படைத்துள்ளார்.
29 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இலங்கை கிரிக்கெட் அணி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஐசிசி வாரியம்.
25 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
24 Jan 2024
கிரிக்கெட் செய்திகள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.
22 Jan 2024
ஐசிசிஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ்
2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
21 Jan 2024
டென்னிஸ்'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் முடிவடைந்துள்ள நிலையில், சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடியின் விவாகரத்து குறித்து சானியா மிர்சாவின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
20 Jan 2024
டென்னிஸ்பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்தார்.
18 Jan 2024
எம்எஸ் தோனி'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
14 Jan 2024
கிரிக்கெட் செய்திகள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
13 Jan 2024
சவுரவ் கங்குலிமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
தற்போது இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது வழக்கமாகி விட்டது.
05 Jan 2024
இந்தியாSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது இந்திய அணி.
03 Jan 2024
நியூசிலாந்து கிரிக்கெட் அணிபாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரவுள்ள டி20 தொடருக்கான 13 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
03 Jan 2024
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிதொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான பிங்க் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜன.3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
03 Jan 2024
இந்தியா vs ஆஸ்திரேலியாஇந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 3வது ODI : படுதோல்வி அடைந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது.
02 Jan 2024
இலங்கை கிரிக்கெட் அணிஇலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீட்டை தடுக்க சட்டத் திருத்தம்
அரசியல் தலையீடு காரணமாக ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், எதிர்காலத்தில் அரசியல் தலையீட்டை தடுக்கும் வகையில், புதிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
02 Jan 2024
ஆப்கான் கிரிக்கெட் அணிஆப்கான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் (ஜனவரி 1), தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தத்தை 2024க்கு நீட்டித்துள்ளது.
02 Jan 2024
டெஸ்ட் கிரிக்கெட்புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள்
புதன்கிழமை (ஜனவரி 3) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார்.
02 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ளது.
02 Jan 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) சிட்னியில் தொடங்க உள்ளது.
02 Jan 2024
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா
புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான புத்தாண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனை கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்தார்.
02 Jan 2024
டேவிட் வார்னர்கடைசி போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் தொப்பியை தொலைத்த டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொப்பியைக் கொண்டிருந்த அவரது பேக் காணாமல் போனதையடுத்து உணர்ச்சிவசமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
02 Jan 2024
மல்யுத்தம்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
01 Jan 2024
டேவிட் வார்னர்சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வார்னர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான 37 வயது டேவிட் வார்னர்.
01 Jan 2024
கால்பந்துSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.
31 Dec 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு
ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 21 வயதான தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப்பை பாகிஸ்தான் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
31 Dec 2023
டி20 கிரிக்கெட்நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்கன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (டிச.30) அரையிறுதிக்கு முன்னதாக அரங்கேறிய சம்பவங்கள் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளன.
31 Dec 2023
கிரிக்கெட் செய்திகள்தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை
அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் (ஏபிஎல்) செயல்பட்டு வரும் சோஹைல் தன்வீர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜூனியர் பிரிவு தேசிய தேர்வாளராக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
31 Dec 2023
டி20 கிரிக்கெட்வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.
31 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஅணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து
கேப்டவுனில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமாருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
31 Dec 2023
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிதென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2024 பிப்ரவரியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
31 Dec 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது.
30 Dec 2023
டெல்லி கேப்பிடல்ஸ்ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி 365 நாட்கள்; டெல்லி கேப்பிடல்ஸ் உருக்கமான பதிவு
நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மீண்டும் விளையாட்டிற்கு திரும்புவது குறித்து அதிகாரப்பூர்வ தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஐபிஎல் 2024 இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.