கிரிக்கெட்: செய்தி

சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு விருதுகள் 

ஆகஸ்ட் 21 அன்று மும்பையில் நடைபெற்ற சமீபத்தில் முடிவடைந்த 26வது CEAT கிரிக்கெட் ரேட்டிங் (CCR) விருதுகள் பதிப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உட்பட மற்ற நட்சத்திரங்கள் கவுரவங்களைப் பெற்றனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.

இந்திய டெஸ்ட் தொடருக்கு முன் எட்டு வாரம் ஓய்வெடுக்க செல்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பேட் கம்மின்ஸ், நவம்பரில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக விளையாட்டில் இருந்து எட்டு வார இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 2008இல் அறிமுகமானதில் இருந்து, விராட் கோலி கிரிக்கெட் வெற்றிக்கான வரையறைகளை மறுவரையறை செய்ததோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சுத்த விருப்பத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு

கிரிக்கெட்டில் தலைமைப் பொறுப்புகளுக்கு பந்துவீச்சாளர்கள் எவ்வாறு சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பதை நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளக்கினார்.

பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி?

வரவிருக்கும் 2025 ஐபிஎல் ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை 'அன்கேப்ட் பிளேயர்' என்று வகைப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருகிறது.

ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) வெற்றிகரமாக விளையாடியதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) திரும்ப விருப்பம் தெரிவித்தார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடிவு

தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

2023 ODI உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லாபுஷாக்னே பதிவு

இந்தியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே அவர் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு அளித்ததாகத் தெரிகிறது.

ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் தேர்வு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஜூலை 2024க்கான ஆடவர் ஐசிசி சிறந்த வீரர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் என மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்; கடைசி இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்

டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தது.

WIvsSA முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் சாதனை படைத்த கிரேக் பிராத்வைட்

வெஸ்ட் இண்டீசின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிரேக் பிராத்வைட் 131 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 26.72 ஆகும்.

வினோத் காம்ப்ளியா இது? நடக்கக் கூட முடியாமல்... சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

INDvsSL 2வது ODI : தோல்வியைத் தழுவியது இந்தியா; தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதேசா மைதானத்தில் இந்தியா vs இலங்கை இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிக ரன் குவித்த இந்தியர் ஆனார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

INDvsSL ODI: கடைசி வரை பரபரப்பு; டையில் முதல் ஒருநாள் போட்டி

கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இந்தியா vs இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது.

இந்தியா vs இலங்கை முதல் ODI : லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்தார் ரோஹித் ஷர்மா

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார்.

இந்தியா vs இலங்கை முதல் ODI : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு

இந்தியாvsஇலங்கை இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) கொழும்புவில் நடைபெற உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன?

2024 உலகக்கோப்பையை வென்ற கையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போது அளித்துள்ள பேட்டியால் அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெவ்காட் தனது 71 வயதில் காலமானார். அவருக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்தது.

3வது டி20: சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது. பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20ஐ சூப்பர் ஓவரில் இந்திய அணி வென்றது.

மகளிர் டி20 ஆசிய கோப்பை: அதிக தனிநபர் ஸ்கோரை எடுத்த கேப்டன்கள்

தம்புலாவில் 2024 மகளிர் டி20 ஆசியக் கோப்பை குரூப் பி மோதலில் மலேசியாவுக்கு எதிராக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி வெற்றியைப் பெற்றது.

இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது சூப்பர் கிங்ஸ் அகாடமி, சிட்னியில் நிறுவிய CSK 

இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னியில், மூன்றாவது சர்வதேச சூப்பர் கிங்ஸ் அகாடமியை நிறுவியுள்ளது.

டி20ஐ 20வது ஓவரில் 300 ரன்கள்  எடுத்து ரிங்கு சிங் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிங்கு சிங் டி20 போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.

EV ஸ்டார்ட்அப் BluSmart நிறுவனத்தில் முதலீடு செய்த 'தல' எம்.எஸ். தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, குருகிராமில் இயங்கும் மின்சார வாகனங்களுடன் (EV) பிரத்தியேகமாக ரைட்-ஹெய்லிங் (டாக்ஸி) சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ளூஸ்மார்ட்டில் முதலீடு செய்துள்ளார்.

14 Jul 2024

பிசிசிஐ

முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு(71) ரூ.1 கோடி வழங்க உள்ளதாக பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்

மகாராஷ்டிராவில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்தார்.

கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்?

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர்

இந்திய கிரிக்கெட் அணியினர் வியாழக்கிழமை காலை பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்திய தகவல்களின்படி, பார்படாஸில் நிலவி வரும் புயல் நிலை காரணமாக இந்திய அணி புறப்படுவது தாமதமானது.

இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது! நாளை இரவு டெல்லியில் தரையிறங்கும் எனத்தகவல்

பெரில் சூறாவளி கரையை கடப்பதைத்தொடர்ந்து, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இன்று, ஜூலை 2ஆம் தேதி பார்படாஸிலிருந்து புறப்படுகிறது.

பெண்கள் டெஸ்ட்: SAக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள்

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியுள்ளது.

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா 

2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை அடுத்து, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டி20 இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா 

நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 போட்டித்தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

டி20 உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? 

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை இன்று மாலை எதிர்கொள்கிறது.

டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து; தொடரிலிருந்து வெளியேறிய அமெரிக்கா

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8-இல் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா

தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று பார்படாஸில் நடைபெறவுள்ளது.