NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 18, 2024
    04:03 pm

    செய்தி முன்னோட்டம்

    வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

    2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 38.89 புள்ளி சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 36.66 புள்ளி சதவீதத்துடன் உள்ள பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

    தரவரிசை

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்தியா

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 68.51% உடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்தியா தற்போதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியை பெற்றுள்ளதோடு, ஒரு போட்டியை டிராவில் முடித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக 62.50% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 50% புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் முறையே இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

    ஐந்தாவது இடத்திற்கு தென்னாப்பிரிக்கா முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து ஏழாவது இடத்திலும் உள்ளன. எட்டாவது இடத்தில் பங்களாதேஷும், ஒன்பதாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    'சிகப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மீள்வதற்கான நேரம்' : ரோஹித் ஷர்மாவின் படத்துடன் ஐசிசி வெளியிட்ட ட்வீட்! ரோஹித் ஷர்மா
    WTC Final 2023 : ஓவல் மைதானத்தின் இந்தியா, ஆஸ்திரேலியாவின் முந்தைய புள்ளிவிபரங்கள்! டெஸ்ட் மேட்ச்
    அஸ்வினின் கேரம் பந்துவீச்சை காப்பியடிக்க முயற்சி செய்யும் ஆஸி. வீரர் டோட் மர்பி அஸ்வின் ரவிச்சந்திரன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? இந்திய அணி

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை
    தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க தயார்..ஆனால்; கவுதம் கம்பீரின் வினோத கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ  கவுதம் காம்பிர்
    டி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை டி20 கிரிக்கெட்
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் நியூசிலாந்து

    கிரிக்கெட் செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை பிசிசிஐ
    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல் டி20 கிரிக்கெட்
    இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு இந்திய அணி
    டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா டி20 உலகக்கோப்பை

    இந்திய கிரிக்கெட் அணி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள் அஸ்வின் ரவிச்சந்திரன்
    இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  கிரிக்கெட்
    122 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-1 தொடரை கைப்பற்றியது இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025