NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8-இல் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8-இல் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா
    இன்று இரவு 8 மணிக்கு இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது

    டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8-இல் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 20, 2024
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று பார்படாஸில் நடைபெறவுள்ளது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    இது வரை நடைபெற்ற போட்டிகள் கிட்டத்தட்ட அனைத்திலும் வெற்றியையே பார்த்த இந்தியா அணி, வலுவாக முன்னேறி வரும் ஆப்கானிஸ்தான் அணியையும் வெல்லுமா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றனர்.

    அதன்படி, முகமது சிராஜிற்கு பதிலாக குல்தீப் யாதவ் இணைவார் எனவும் கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    முகமது சிராஜிற்கு பதிலாக குல்தீப் யாதவ்?

    Buzz: #T20WorldCup24 SUPER8#Kuldeep will come in place of #Siraj tomorrow. #ViratKohli continues to open for India with our Skipper. pic.twitter.com/gs3WF9k5bV

    — Suriyakumar Palanisamy (@Hail_the_Brave) June 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 உலகக்கோப்பை
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    டி20 உலகக்கோப்பை

    இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம் டி20 கிரிக்கெட்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்! ஐசிசி
    டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: பத்திரிகையாளர்கள் அறையின் கண்ணாடியை தெறிக்க விட்ட ரிங்கு சிங் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ஐசிசி டி20 தரவரிசை : அசைக்க முடியாத இடத்தில் சூர்யகுமார்; அசுர வளர்ச்சி கண்ட ரிங்கு சிங் டி20 தரவரிசை
    இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர்  இந்தியா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    கசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம் ரவீந்திர ஜடேஜா
    மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ  விளையாட்டு

    கிரிக்கெட் செய்திகள்

    ஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ் ஐசிசி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் கிரிக்கெட்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025