கிரிக்கெட் செய்திகள்
08 Mar 2024
தேர்தல்லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
01 Mar 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
"இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.
28 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
27 Feb 2024
கிரிக்கெட்ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில்
நடப்பு சீசனின் தொடக்கத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய ஏசிஏ வற்புறுத்தியதாக குற்றம் சாட்டிய ஹனுமா விஹாரிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் பதில் அளித்துள்ளது.
22 Feb 2024
ஐபிஎல்ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.
22 Feb 2024
சச்சின் டெண்டுல்கர்சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளூர் மக்களுடன் கல்லி கிரிக்கெட் போட்டி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
21 Feb 2024
விராட் கோலிவிராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது; குவியும் வாழ்த்துகள்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், தங்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.
21 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
19 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
16 Feb 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனை படைத்துள்ளார்.
15 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.
13 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும், நேற்று நடைபெற்ற கார் விபத்தில் பலியானார்.
12 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
நேற்று நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.
11 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இன்று தென்னாபிரிக்காவில் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
09 Feb 2024
ரவீந்திர ஜடேஜாகசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு குஜராத்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.
09 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள்
பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
08 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியை சேர்ந்த போனியோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
07 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டிஎன்பிஎல்-க்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று துவங்குகிறது.
02 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.
01 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடைபெற்றுவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்தது.
31 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
சண்டிகரில் நடைபெற்று வரும் தேசிய ஓபன் நடை பந்தயத்தில், ஆடவருக்கான போட்டியில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அக்ஷ்தீப் சாதனை படைத்துள்ளார்.
29 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இலங்கை கிரிக்கெட் அணி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஐசிசி வாரியம்.
25 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
24 Jan 2024
கிரிக்கெட்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.
22 Jan 2024
ஐசிசிஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ்
2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Jan 2024
எம்எஸ் தோனி'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
14 Jan 2024
கிரிக்கெட்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
13 Jan 2024
சவுரவ் கங்குலிமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
தற்போது இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது வழக்கமாகி விட்டது.
09 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.
03 Jan 2024
நியூசிலாந்து கிரிக்கெட் அணிபாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரவுள்ள டி20 தொடருக்கான 13 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
03 Jan 2024
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிதொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான பிங்க் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜன.3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
03 Jan 2024
இந்தியா vs ஆஸ்திரேலியாஇந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 3வது ODI : படுதோல்வி அடைந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது.
02 Jan 2024
இலங்கை கிரிக்கெட் அணிஇலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீட்டை தடுக்க சட்டத் திருத்தம்
அரசியல் தலையீடு காரணமாக ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், எதிர்காலத்தில் அரசியல் தலையீட்டை தடுக்கும் வகையில், புதிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
02 Jan 2024
ஆப்கான் கிரிக்கெட் அணிஆப்கான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் (ஜனவரி 1), தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தத்தை 2024க்கு நீட்டித்துள்ளது.
02 Jan 2024
டெஸ்ட் கிரிக்கெட்புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள்
புதன்கிழமை (ஜனவரி 3) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார்.
02 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ளது.