கிரிக்கெட் செய்திகள்

2024 யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழு விபரம்

2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜனவரி 19, 2024 அன்று தொடங்க உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : ரிங்கு சிங் ஆட்டம் வீண்; தோல்வியைத் தழுவியது இந்தியா

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபாரமாக விளையாடியும் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது.

யு19 ஆசிய கோப்பை : 52 ரன்களில் நேபாளத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி

துபாயில் நடைபெற்று வரும் யு19 ஆசிய கோப்பை 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நேபாளை வீழ்த்தியது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற உள்ளது.

25 ஆண்டுகால கூகுள் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் பேட்டர் ஆசாத் ஷபிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்டர் ஆசாத் ஷபிக் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்

ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இறுதிக்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 19இல் துபாயில் ஏலம் நடைபெற உள்ளது.

யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

யு19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 தொடர் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை திங்கட்கிழமை (டிச.11) ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

2024 ஜனவரி 25 அன்று தொடங்க உள்ள இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

11 Dec 2023

ஐசிசி

ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அவுட் கொடுக்கலாமா கூடாதா? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்; வைரலாகும் புகைப்படம்

மெல்போர்ன் கிளப் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்

மூத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விசா மற்றும் பார்ஸ்போர்ட் குளறுபடி; மருத்துவர், மேலாளர் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

விசா மற்றும் பாஸ்போர்ட் பிரச்சினைகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மருத்துவர் இல்லாமலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 19 வயதுக்குட்பட்ட அணி மேலாளர் இல்லாமலும் போட்டியில் பங்கேற்கிறது.

ரசிகரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

'இவ்ளோ வெறி ஆகாது ராசா'; சிக்கந்தர் ராசாவுக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்தது ஐசிசி

அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு வீராங்கனைகளுக்கு ஜாக்பாட் கொடுத்த அணிகள்

மகளிர் ஐபிஎல் 2024 ஏலத்தில் இதுவரை இல்லாத இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாத உள்ளூர் வீராங்கனை காஷ்வீ கவுதம் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா மோத உள்ளன.

வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோ சாலமன் காலமானார்; இவரது பின்னணி என்ன?

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் ஜோ சாலமன் தனது 93வது வயதில் சனிக்கிழமை (டிசம்பர் 9) காலமானார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி நியமனம்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் அலிசா ஹீலியை அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 9) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

மும்பையில் இன்று மகளிர் ஐபிஎல் ஏலம்; 30 இடங்களுக்கு போட்டியிடும் 165 வீராங்கனைகள்

இரண்டாவது மகளிர் ஐபிஎல் சீசனுக்கான ஏலம் சனிக்கிழமை (டிசம்பர் 9) அன்று மும்பையில் நடைபெற உள்ளது.

'ஃபிக்ஸர்' சர்ச்சை தொடர்பாக LLC நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை: ஸ்ரீசாந்த் விளக்கம்

டிசம்பர் 6, புதன்கிழமை இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான எலிமினேட்டரின் போது, கெளதம் கம்பீர் தன்னை 'ஃபிக்ஸர்' என்று அழைத்ததாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் குற்றம் சுமத்தியதை அடுத்து, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) கமிஷனர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.

Sports Round Up: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

டிசம்பர் 8இல் தொடங்குகிறது யு19 ஆசிய கோப்பை; 10ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

யு19 இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) துபாயில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் விளையாட உள்ளது.

பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு

மகளிர் ஐபிஎல்லின் இரண்டாவது சீசன் 2024 பிப்ரவரியில் நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் அவுட்

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

37 ஆண்டுகால சாதனையை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தி

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுத்தி தலைமையில் அந்த அணி வங்கதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க தயார்: அஜய் ஜடேஜா அதிரடி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், நிபுணருமான அஜய் ஜடேஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனக்கு அழைப்பு விடுத்தால் இணையத் தயார் என தெரிவித்துள்ளார்.

BANvsNZ Test : கையால் பந்தை தடுத்தற்காக அவுட் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் அபூர்வமான முறையில் ஆட்டமிழந்தார்.

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய்

இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடியதன் மூலம் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை : நாக் அவுட் போட்டிகளின் முழு விபரம்

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் நாக் அவுட் போட்டிகள் டிசம்பர் 9 முதல் 16 வரை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (டிச.5) முடிவடைந்த லீக் சுற்றில் இருந்து மொத்தம் 10 அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன.

விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்

செவ்வாய்க்கிழமை நடந்த 2023 விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக கேரளாவின் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியராக அர்பித் குலேரியா சாதனை

இமாச்சல பிரதேச வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 2023 விஜய் ஹசாரே கோப்பை யில் குஜராத்துக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2

இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோத உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்தது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி

நியூசிலாந்தின் டுனெடினில் செவ்வாயன்று (டிசம்பர் 5) நிடா டார் தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி டி20 தொடரில் நியூசிலாந்தை முதன்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை 2023 : காலிறுதிக்கு தகுதி பெற்றது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.