கிரிக்கெட் செய்திகள்
19 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதுகின்றன.
19 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைODI World Cup Final Player of the Match : இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியல்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் மோத இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வருகின்றன.
19 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைODI World Cup Player of the Tournament : 1992 முதல் 2019 வரை தொடர் நாயகன் விருது வென்றவர்களின் பட்டியல்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இறுதிப்போட்டியை நடத்த தயாராகி வருகிறது.
19 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final Expected Playing XI : அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.
19 Nov 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாINDvsAUS Final : பிட்ச் ரிப்போர்ட், வானிலை அறிக்கை, நேரலை விபரங்கள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோத உள்ளன.
18 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணிINDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய டாப் 5 இந்தியர்கள்
ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, தனது நான்காவது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
18 Nov 2023
வங்கதேச கிரிக்கெட் அணிநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்
இந்த மாத இறுதியில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வங்கதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Nov 2023
ரோஹித் ஷர்மாரூ.275 பள்ளிக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை; ரோஹித் ஷர்மாவின் பின் இப்படியொரு நெகிழ்ச்சி பிளாஷ்பேக்கா!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
18 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : 'இறுதிப்போட்டிக்கு வந்ததே பெருசு'; மனம் திறந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த அளவுக்கு முன்னேறும் என்று நினைக்கவில்லை என்று அதன் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
18 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள இந்தியன் ரயில்வே
அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டிக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில் சேவைகளை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
18 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : 315 ரன்கள் எடுத்தாதான் ஜெயிக்க முடியும்; பிட்ச் கியூரேட்டர் கணிப்பு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் 2023 ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியை நடத்த தயாராகி வருகிறது.
18 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைWorld Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
18 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரதமர் மோடி வருகை
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
17 Nov 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், தேசிய ஆடவர் அணியின் தேர்வுக் குழுவின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளது.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : அகமதாபாத் மைதானத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் புள்ளிவிபரங்கள்
நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : இறுதிப்போட்டியை நேரில் காண முன்னாள் வெற்றி நாயகர்கள் அனைவருக்கும் அழைப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நவம்பர் 19, 2023 அன்று ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆடம்பரமான நிறைவு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படுதோல்வி; பழிதீர்க்குமா இந்திய அணி?
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்குநேர் புள்ளிவிபரங்கள்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுகின்றன.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS ODI World Cup Final : போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் கண்கவர் ஏர் ஷோ நடத்த திட்டம்
நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு அகமதாபாத் மைதானத்தில் கண்கவர் ஏர் ஷோவை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைODI WorldCup Final : அகமதாபாத்தில் லட்சங்களில் எகிறும் ஹோட்டல் விலை; ரசிகர்கள் ஷாக்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) மோதுகின்றன.
17 Nov 2023
டேவிட் வார்னர்ODI World Cup 2023 : சச்சின், ரோஹித்திற்கு பிறகு இந்த சாதனையை செய்த 3வது வீரர் டேவிட் வார்னர்
வியாழக்கிழமை (நவம்பர் 16) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைAUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைODI World Cup Prize Money : இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா!
ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில். நவம்பர் 19 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைIndia in ODI World Cup Finals: ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைAUSvsSA Semifinal : ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 215 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைAUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (நவம்பர் 16) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.
16 Nov 2023
முகமது ஷமிமுகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ்
புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைAUSvsSA Semifinal: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
16 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைAUSvsSA Semifinal Weather Report : மழை பெய்ய அதிக வாய்ப்பு; திட்டமிட்டபடி போட்டி நடக்குமா?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை (நவம்பர் 16) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
16 Nov 2023
நரேந்திர மோடிINDvsNZ : இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான முகமது ஷமியை பாராட்டிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
15 Nov 2023
முகமது ஷமிINDvsNZ Semifinal : ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
15 Nov 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிBabar Azam Resigns : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் ராஜினாமா
2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளார்.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
15 Nov 2023
விராட் கோலிஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள்; புதிய வரலாறு படைத்த விராட் கோலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்சர் அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் 50 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் புதன்கிழமை (நவம்பர் 15) மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
15 Nov 2023
விராட் கோலிINDvsNZ Semifinal : சச்சினின் மூன்று சாதனைகளை முறியடிக்க தயாராகும் விராட் கோலி
தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைODI World Cup 2023 : அரையிறுதி அல்லது இறுதிப் போட்டி டையில் முடிந்தால் என்ன நடக்கும்?
நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அரையிறுதியும், நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ள நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை இதுதான்
புதன்கிழமை (நவம்பர் 15) மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.