கிரிக்கெட் செய்திகள்

என்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ஒருநாள் போட்டிகளில் தன்னால் ரன்களை எடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்

ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதல் இருதரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி முதல் விளையாட உள்ளது.

இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 325 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : இந்தியா வெற்றி; 4-1 என தொடரை கைப்பற்றியது

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை : மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடக்க உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடக்க உள்ள நிலையில், இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீக்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு

தலைமை தேர்வாளருக்கான உறுப்பினர் ஆலோசகராக சல்மான் பட்டை நியமித்த ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பொது மற்றும் ஊடக அழுத்தத்தின் காரணமாக நீக்கியுள்ளது.

புவனேஸ்வர் குமாரை இந்திய அணியில் புறக்கணிக்க கூடாது : ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கட்டமைப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்வுக்குழுவின் ஆதரவை இழந்து அணியில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள எம் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ளது.

02 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான்

டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ் கெய்க்வாட்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலியின் மிகப்பெரிய டி20 சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பட்டம் வென்றது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்

சனிக்கிழமையன்று (நவம்பர் 12) நடைபெற்ற மகளிர் பிக் பாஷ் லீக் 2023 பட்டத்தை அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், முன்னாள் சாம்பியனான பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக மூன்று ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கைப்பற்றியது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : சின்னச்சாமி ஸ்டேடியத்தின் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) மோத உள்ளன.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது.

வங்கதேசம் vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் : வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி சரித்திரம் படைத்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2024க்கான ஏலத்திற்கு 165 வீராங்கனைகள் பதிவு

டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏல நிகழ்வில் 165 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக சனிக்கிழமை (டிசம்பர் 2) பிசிசிஐ அறிவித்துள்ளது.

India Squad for South Africa Series : தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

டிசம்பர் முதல் ஜனவரி வரை தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்ப்பூர் மைதானத்தின் புள்ளி விபரம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20Iக்கான வானிலை அறிக்கை

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இதே நாளில் அன்று : கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினம்

1928இல் நவம்பர் மாதம் இதே தினத்தில்தான் கிரிக்கெட் உலகின் பிதாமகன் என போற்றப்படும் சர் டொனால்ட் பிராட்மேன் முதன்முறையாக கிரிக்கெட் களத்தில் அடியெடுத்து வைத்தார்.

கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா; அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணி வீரர்களிடையே நடந்த காட்சிகளை நினைவு கூர்ந்தார்.

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி; வரலாறு படைத்தது உகாண்டா கிரிக்கெட் அணி

கிரிக்கெட் வரலாற்றில் புதிய திருப்பமாக, உகாண்டா கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை விளையாட உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்பூர் சென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான 4வது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி புதன்கிழமை (நவ.29) மாலை சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் சென்றடைந்தது.

'ண்ணோவ் நீ வாண்ணா' : டி20 அணியில் மீண்டும் விளையாட ரோஹித் ஷர்மாவை அழைக்கும் பிசிசிஐ

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு தயக்கம் இருந்தபோதிலும் டி20 வடிவத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ரோஹித் ஷர்மாவை சமாதானப்படுத்த பிசிசிஐ முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் சாதனை

விஜய் ஹசாரே கோப்பையில் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணி புதன்கிழமை (நவம்பர் 29) மணிப்பூரை எதிர்கொண்டு 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என கோலி முடிவெடுத்துள்ளதாக தகவல்

காலவரையறையின்றி ஒயிட் பால் போட்டிகளில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று விராட் கோலி பிசிசிஐக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

2024இல் 6 போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கை செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ஜூலை 2024இல் தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்ல உள்ளது.

IPL 2024 : இந்த தமிழக வீரருக்கு ஏலத்தில் ஜாக்பாட் நிச்சயம்; அஸ்வின் ரவிச்சந்திரன் கணிப்பு

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை: நடராஜன் அபார பந்துவீச்சு; 38 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற ஆட்டத்தில் டி நடராஜனின் அபார பந்துவீச்சால் தமிழ்நாடு கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கும் அவரது நீண்ட கால காதலி திவ்யாவுக்கும் செவ்வாய்கிழமை (நவம்பர் 28) உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுடன் தனிப்பட்ட முறையில் திருமணம் நடைபெற்றது.

பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அதன் துணைப் பணியாளர்கள் பற்றிய அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

IPL 2024 : ஏலத்தில் யாரை கைப்பற்ற விரும்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்? ஒரு விரிவான அலசல்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடந்த சீசனில் ஐந்தாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது மற்றும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் ஏலத்திற்கு முன்னதாக எட்டு வீரர்களை மட்டுமே அணியிலிருந்து விடுவித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதே நாளில் அன்று : டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரராக 1,000 ரன்கள் எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த தினம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது காலத்தில் பல்வேறு சாதனைகளின் நாயகனாக வலம் வந்தார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ருதுராஜ் சதம்; ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் இலக்கு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : முகேஷ் குமாருக்கு பதில் தீபக் சாஹர் அணியில் சேர்ப்பு; காரணம் இதுதான்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) நடைபெறுகிறது.