
இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடக்க உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்.
ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது ஆஸ்திரேலியா
🚨 Toss Update from Bengaluru 🚨
— BCCI (@BCCI) December 3, 2023
Australia elect to bowl in the 5th & Final T20I.
Follow the Match ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/zdFW3hJZDX