கிரிக்கெட் செய்திகள்

INDvsNZ Semifinal : ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் அபார செயல்திறன்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

தேசிய குழந்தைகள் தினத்தில் ருசீகர மலரும் நினைவுகளை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குழந்தைப்பருவ நாட்களை நினைவுகூர்ந்து உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

INDvsNZ Semifinal : போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் மைதானம்; எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா?

மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (நவம்பர் 15) இந்தியா vs நியூசிலாந்து இடையேயான ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான்

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸை அணியிலிருந்து விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்கு கூண்டோடு கலைப்பு; பயிற்சியாளர் பதவிக்கு விரைவில் வேட்டு?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவியில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு உதவி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ODI World Cup Reserve Day : அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் நாள் குறித்த முழு விபரம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் புதன்கிழமை (நவம்பர் 15) முதல் நாக் அவுட் போட்டிகள் தொடங்க உள்ளன.

INDvsNZ Semifinal : இந்திய அணியில் மாற்றமா? எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை (நவம்பர் 15) அரையிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன.

நெதர்லாந்துக்கு எதிராக 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இதற்குதான் : ரோஹித் ஷர்மா

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) நெதர்லாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

INDvsNZ Semifinal : 2019இல் இரண்டு நாட்கள் நடந்த இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி; பின்னணி என்ன?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று முடிந்து முதல் அரையிறுதி நவம்பர் 15இல் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இலங்கை கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கும் ஜெய் ஷா; பரபரப்புக் குற்றச்சாட்டு

1996 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவே பொறுப்பு என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

INDvsNZ Semifinal Umpires : இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் பட்டியல்

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் நவம்பர் 15 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மோர்னே மோர்கல் திங்கட்கிழமை (நவம்பர் 13) தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

World Cup XI: ஒருநாள் உலகக்கோப்பை அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான உலக விளையாடும் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா திங்கட்கிழமை (நவம்பர் 13) வெளியிட்டுள்ளது மற்றும் விராட் கோலியை இந்த அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியாவின் வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி சேர்ப்பு

ஐசிசி தனது கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட மூன்று பேரை புதிதாக சேர்த்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான மோதலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி படைத்த முக்கிய சாதனைகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) இந்திய கிரிக்கெட் அணி நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்

எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஐசிசி 2025ல் மீண்டும் நடக்க உள்ளது.

INDvsNZ Semifinal : ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நியூஸிலாந்திடம் தோல்வியை மட்டுமே கண்டுள்ள இந்தியா; சோக பின்னணி

நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 அரையிறுதியில் நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ளது.

ICC 2023 ODI World Cup Semifinal : மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐசிசி விதி இதுதான்

புதன்கிழமை (நவ.15) தொடங்கி நாக் அவுட் சுற்றுகளில் நான்கு அணிகள் போட்டியிடும் நிலையில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

Sports Round Up : தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக நியமனம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பை : இது நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வது கன்பார்ம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நியூசிலாந்து இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இறுதி செய்தாலும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதிக்கான கதவுகள் திறந்தே உள்ளன.

SLvsNZ : 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; அரையிறுதி வாய்ப்பு உறுதி?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

SLvsNZ : 27 வருட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ராச்சின் ரவீந்திரா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராச்சின் ரவீந்திரா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

SLvsNZ : 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க சாதனை

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை 171 ரன்களுக்கு சுருண்டது.

விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

2023-24 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை (நவ.9) அறிவித்தது.

SLvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 171 ரன்களுக்கு சுருண்டது இலங்கை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து இலங்கையை முதல் இன்னிங்சில் 171 ரன்களுக்கு சுருட்டியது.

INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியில் புதிய வீரர் சேர்ப்பு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

சச்சின் முதல் மேக்ஸ்வெல் வரை : ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த வீரர்கள் பட்டியல்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்களை விளாசினார்.

NZvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

'அரையிறுதிக்கு தகுதி பெற தெய்வம் அருள் புரியணும்'; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் பேட்டி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sports RoundUp: பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம்; இங்கிலாந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ENGvsNED : 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் பென் ஸ்டோக்ஸ் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்திற்கு எதிராக சதமடித்தார்.

இலங்கை vs நியூசிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை : வெல்லப்போவது யார்? கடந்தகால புள்ளி விபரங்கள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் 41வது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

ENGvsNED : பென் ஸ்டாக்ஸ் சதம்; முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.

பேட்டிங்கில் ஷுப்மன் கில்; பந்துவீச்சில் முகமது சிராஜ்; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள்

ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ENGvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.8) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் அணி எது? போட்டியில் நான்கு அணிகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

கிளென் மெக்ஸ்வெல்லின் சாதனைக்கு காரணம் எம்எஸ் தோனியா? வைரலாகும் எக்ஸ் பதிவு

செவ்வாயன்று (நவ.7) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் அடித்து தனியொருவராக அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.