NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிளென் மெக்ஸ்வெல்லின் சாதனைக்கு காரணம் எம்எஸ் தோனியா? வைரலாகும் எக்ஸ் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிளென் மெக்ஸ்வெல்லின் சாதனைக்கு காரணம் எம்எஸ் தோனியா? வைரலாகும் எக்ஸ் பதிவு
    கிளென் மெக்ஸ்வெல்லின் இரட்டை சதத்திற்கு தோனி தான் காரணம் எனக் கூறிய ரசிகர்

    கிளென் மெக்ஸ்வெல்லின் சாதனைக்கு காரணம் எம்எஸ் தோனியா? வைரலாகும் எக்ஸ் பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2023
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாயன்று (நவ.7) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் அடித்து தனியொருவராக அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

    இருப்பினும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் மேக்ஸ்வெல்லின் தொடர்பின் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

    முன்னதாக, ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 292 ரன்கள் இலக்கை சேஸ் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அப்போது ஒரு முனையில் பாட் கம்மின்ஸ் நிலைத்து நிற்க, மறுமுனையில் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 201 ரன்கள் எடுத்தார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Does Dhoni behind Glenn Maxwell's Historic double century X Post goes viral

    கிளென் மெக்ஸ்வெல்லின் இரட்டை சதத்திற்கு தோனி தான் காரணம் எனக் கூறிய ரசிகர் 

    மிகவும் இக்கட்டான கட்டத்தில், உறுதியுடன் நின்று போராடி கிளென் மேக்ஸ்வெல் சாதனை படைத்த நிலையில், எம்எஸ் தோனி ரசிகர் ஒருவர் இதற்கு தோனி தான் காரணம் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் வாழ்க்கைத்துணை தலயின் குகையிலிருந்து (சென்னை) வந்ததால், நீங்கள் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார்.

    இந்த அற்புதமான ஆட்டத்திற்காக தலக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுடன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அவரது மனைவி வினி ராமன் படங்களையும் இணைத்துள்ளார்.

    இது ஒருபுறம் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், சிறந்த ஃபினிஷர் யார் என்பதில் தோனி மற்றும் மேக்ஸ்வெல்லை வைத்து ஒப்பீடுகளும் சூடு பிடித்துள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரல் பதிவு

    When your life partner is from thala's den(Chennai) , then you are destined for greatness
    Huge credits to thala for this amazing knock pic.twitter.com/rn67xUD9Sf

    — Jane Rodriguez (@icrythennn) November 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை, என்ன தெரியுமா? இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAUS 3வது போட்டி : இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAUS 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தது இந்தியா இந்தியா vs ஆஸ்திரேலியா

    கிரிக்கெட்

    INDvsSL : இந்திய வீரர்கள் அபாரம்; இலங்கை அணிக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஜஸ்ப்ரீத் பும்ரா
    INDvsSL :படுதோல்வி அடைந்தது இலங்கை; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷமி ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா ஹர்திக் பாண்டியா? ஒருநாள் உலகக்கோப்பை
    NZvsSA : தென்னாப்பிரிக்கா அபாரம்; 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கேசவ் மகாராஜ் ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025