கிரிக்கெட் செய்திகள்

91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; இப்படியொரு சாதனையா!

கிரேட்டர் நொய்டாவில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 13) வரை ஆப்கான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே திட்டமிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.

இங்கிலாந்து-இலங்கை போட்டிக்கு பின் உலக டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்; இந்தியாவின் நிலை என்ன?

பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் ஓவல் மைதானத்தில் 219 ரன்களை துரத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

எம்எஸ் தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த 23 வயது இளம் விக்கெட் கீப்பர்

துலீப் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) புகழ்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வியக்கத்தக்க சாதனையை சமன் செய்தார்.

சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஞாயிறு (செப்டம்பர் 8) அன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது.

இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிக்கான ஆப்கான் அணி அறிவிப்பு

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இத்தாலியில் கிரிக்கெட் விளையாட தடை விதித்த நகர மேயர்; பின்னணி என்ன?

அட்ரியாடிக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய இத்தாலிய நகரமான மோன்பால்கோன் கிரிக்கெட் விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம்

ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.

06 Sep 2024

இத்தாலி

இந்த இத்தாலிய நகரத்தில் கிரிக்கெட் தடைசெய்யப்பட்டுள்ளது

அட்ரியாடிக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய இத்தாலிய நகரமான மோன்பால்கோன் கிரிக்கெட் விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது.

ரூ.230 கோடி நிகர லாபம்; சென்னை சூப்பர் கிங்ஸ் வருமானம் 340% அதிகரிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் மார்ச் 2024இல் முடிவடைந்த நிதியாண்டில் நிகர லாபம் 340% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தீவிர உடற்பயிற்சியில் ரோஹித் ஷர்மா; வைரலாகும் புகைப்படங்கள்

ஜூன் மாதம் நடந்த டி20 உலகக்கோப்பை 2024இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா, சமீபத்தில் இந்தியாவின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ஒரு பயிற்சியில் காணப்பட்டார்.

வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் அதிக பவர்பிளே ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அட்டவணை வெளியீடு: விவரங்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2024 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) கிரிக்கெட்டில் விளையாட இந்திய வீராங்கனைகள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் இடதுபக்கம் வானத்தை நோக்கி பார்ப்பது இதற்குத்தான்.. எம்எஸ் தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரருமான எம்எஸ் தோனி, தான் ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது ஏன் இடதுபக்கமாக வானத்தைப் பார்ப்பது ஏன் என விளக்கியுள்ளார்.

விராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலியுடன் தனது உறவு மற்றும் நட்பு குறித்து மனந்திறந்து பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை

ஜோ ரூட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தனது 34வது டெஸ்ட் சதத்தை அடித்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுடன் மோதும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐசிசி இந்த வாரம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஷுப்மன் கில் குறித்த விராட் கோலியின் வைரல் அவதூறு வீடியோ டீப்ஃபேக் என அம்பலம்

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ வைரலாகி, இணையத்தில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

26 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர்; பின்னணி என்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் வில் புகோவ்ஸ்கியின் கிரிக்கெட் வாழ்க்கை மருத்துவ காரணங்களால் முடிவுக்கு வந்துள்ளது. 26 வயதே ஆன வீரர் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை பின்பற்றி ஓய்வு பெற உள்ளார்.

29 Aug 2024

ஐபிஎல்

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகும் நிலையில், ஏலத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை பின்னுக்குத் தள்ளி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்பெயின்

கிரிக்கெட் விளையாட்டு என்று வரும்போது, ஸ்பெயின் அணியை ஒருபோதும் இந்தியாவுடன் ஒப்பிடப்படாது. ஆனால், ஸ்பெயின் கிரிக்கெட் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளதோடு, டி20 வடிவத்தில் உலக சாதனையையும் படைத்துள்ளது.

26 Aug 2024

ஜெய் ஷா

ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல்

பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா ஐசிசி தலைவராக வர வாய்ப்புள்ளது. பல அறிக்கைகளின்படி, அவர் கிரெக் பார்க்லேவுக்குப் பிறகு அந்த பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியில் உள்ளார்.

கிரிக்கெட் மட்டுமில்ல..பேட்மிண்டன்-லையும் நான் கில்லி டா: தோனியின் வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, ஓய்வுக்குப் பிறகும் விளையாட்டில் தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

தி அல்டிமேட் ஜாட்; ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்த ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் செலுத்தியுள்ளார்.

ஒன்றல்ல, இரண்டல்ல.. ஒரே டி20 போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்றில் முதல் முறை

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் விளையாடப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்; அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டி ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான விப்லா அறக்கட்டளையின் நோக்கத்தை ஆதரிக்கும் நோக்கில் 'கிரிக்கெட் ஃபார் சாரிட்டி' ஏலத்தை நடத்தினர்.

முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால பயணம்; கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு: இலங்கை-நியூசிலாந்து இடையே ஆறு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பந்த் சாதனையை முறியடித்தார் முகமது ரிஸ்வான்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து அபாரமாக விளையாடியது.

காயத்தில் இருந்து மீள முடியாமல் போராடும் ஐபிஎல் புயல்வேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ்

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் தனது முத்திரையை பதித்த வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ், தொடர்ச்சியான வயிற்று வலி காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.

சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு விருதுகள் 

ஆகஸ்ட் 21 அன்று மும்பையில் நடைபெற்ற சமீபத்தில் முடிவடைந்த 26வது CEAT கிரிக்கெட் ரேட்டிங் (CCR) விருதுகள் பதிப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உட்பட மற்ற நட்சத்திரங்கள் கவுரவங்களைப் பெற்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 2008இல் அறிமுகமானதில் இருந்து, விராட் கோலி கிரிக்கெட் வெற்றிக்கான வரையறைகளை மறுவரையறை செய்ததோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சுத்த விருப்பத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு

கிரிக்கெட்டில் தலைமைப் பொறுப்புகளுக்கு பந்துவீச்சாளர்கள் எவ்வாறு சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பதை நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளக்கினார்.

பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி?

வரவிருக்கும் 2025 ஐபிஎல் ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை 'அன்கேப்ட் பிளேயர்' என்று வகைப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருகிறது.

ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) வெற்றிகரமாக விளையாடியதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) திரும்ப விருப்பம் தெரிவித்தார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடிவு

தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.