பிப்ரவரி 19க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
குரலற்றவர்களுக்காக நடத்தப்படும் யூட்யூப் சேனல் பற்றி தெரியுமா?
'தி ஹிந்து'வில் பகிரப்பட்டுள்ள செய்தியின்படி, செவி கேளாதோருக்காகவும், குரலற்றவர்களுக்காகவும், பிரத்யேகமாக ஒரு யூட்யூப் நடத்தி வருகின்றனர், பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு குழு.
பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி
இந்தியா ஆண்டுதோறும் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது. கொரோனா ஊரடங்கினால் பிளாஸ்டிக் சந்தை மிகவும் அதிகரித்துள்ளதே தவிர, அது குறைந்துவிடவில்லை.
'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குநரான கீதா கோபிநாத் சமூக ஊடகங்களில் மிகவும் 'ஆக்டிவ்'வாக இருப்பவர் ஆவார்.
'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை
கோவையை சேர்ந்த உறவினரான இளைஞர்கள் இருவர் வித்யாசமான ஓர் தொழிலினை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா?
நீங்கள் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்-அ? தெரு முக்கில் இருக்கும் கடையில், 50 பைசாவுக்கு, 30 நிமிடம் வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டியது நினைவில் இருக்கிறதா?
Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க
காதலர் தினத்துடன் முடிவடைந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள்,காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், தங்கள் ரசிகர்களை மனதில் வைத்து தான் படங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அந்த ரசிகனே, விருப்பமான ஹீரோவை டைரக்ட் செய்ய நேர்ந்தால்?
கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது.
ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
இந்த பரீட்சை நேரத்தில், உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும் சில உணவுகள்
இறுதித் தேர்வுகள் நெருங்கி வரும் இவ்வேளையில், அடுத்த சில மாதங்கள், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
டெல்லியில் இன்று(பிப்.,18) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்!
மைக்ரோசாப்ட்ChatGPT- இயங்கும் Bing சாட்போட்டுக்கு ஒரு நாளுக்கு 50 முறை சேட் செய்யவும், ஒரே நேரத்தில் 5 சேட் மட்டுமே செய்யமுடியும் என நிர்ணயித்துள்ளது.
கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்
கன்னியாகுமரியில் சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து பழமைவாய்ந்த சிவன் கோயில்களுக்கு ஓடியோடி பக்தர்கள் தரிசனத்தை மேற்கொள்கிறார்கள்.
இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
நடிகர் மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறை விசாரணை எனத்தகவல்
மலையாள தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் சிலரின் மீது எழுந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, நேற்று நடிகர் மோகன்லாலின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடித்தியுள்ளார், வருமான வரித்துறை அதிகாரிகள்.
AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்!
AI என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. AI செயல்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர்.
ட்ரெண்டிங் வீடியோ: குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயன்
நேற்று(பிப்.,17 ) பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், இன்று தனது குடும்பத்துடன், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது
வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்?
AI என்ற செயற்கை நுண்ணறிவு உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர்.
வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல்
இதுவரை பணீநிக்க நடவடிக்கையை எடுக்காமல் இருந்த ஆப்பிள் நிறுவனம் சத்தமே இல்லாமல் பணீநீக்கம் செய்துள்ளது.
மீண்டும் வெள்ளிதிரையில் மாயாஜால உலகம்! விரைவில் ஹாரி பாட்டர் திரைப்படத்தின் அடுத்த பாகம் வரப்போகிறது
ஹாரி பாட்டர் படத்தை பற்றி அறிந்திருப்பீர்கள்.
அஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
ஏற்கனவே குறிப்பிட்டு இருந்ததை போல, நடிகர் அஜித்தால் ஈர்க்கப்பட்டு, அவர் பாணியிலேயே ஒரு BMW பைக்கை வாங்கியுள்ளார், மஞ்சு வாரியர்.
தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.
கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பிறந்து, தென்னிந்திய திரையுலகத்தை ஆளும் நடிகைகள்
கர்நாடகாவில் பிறந்து, எந்த ஒரு பின்புலனும் இன்றி, தற்போது, இந்திய சினிமாத்துறையில் ஆளுமை செலுத்தும், சில அழகிய, திறமையான நடிகைகளை பற்றி காண்போம்:
ஒரு வார சரிவுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜா, இவருடைய மகன்(24).
வானிலை அறிக்கை: பிப்ரவரி 18- பிப்ரவரி 22
தமிழ்நாட்டில் 22ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்த ஆஸ்திரேலிய-இந்தியர்கள், அதை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஆம்பியர் ஒன்றாக உள்ளது.
சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது.
'அரண்மனை 4' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் என தகவல்
சென்ற ஜனவரி மாதம், சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை 4 திரைப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இம்மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளத்தில் தீயாக பரவியது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.
விண்டோஸ் பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!
உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
"மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு
நேற்று சென்னையில் நடந்த 'கப்ஜா' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "மீண்டும் சிவாஜி போன்ற படங்களில் நடிப்பீர்களா?" எனகேட்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்
மருத்துவ கழிவுகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன?
ஏர் இந்தியா விரிவுபடுத்தும் நோக்கில் 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி 18க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா
செயற்கை நுண்ணறிவு ஆனது பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் AI-யை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(பிப் 18) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு
காதலர் தினத்துடன் முடிந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும், மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்.