தீவிர உடற்பயிற்சியில் ரோஹித் ஷர்மா; வைரலாகும் புகைப்படங்கள்
ஜூன் மாதம் நடந்த டி20 உலகக்கோப்பை 2024இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா, சமீபத்தில் இந்தியாவின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ஒரு பயிற்சியில் காணப்பட்டார்.
வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் அதிக பவர்பிளே ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது.
ரூ.2.25 கோடி விலை; இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்கியது மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் பேட்டரியில் இயங்கும் மேபேக் (Maybach), இகியூஎஸ் 680 எஸ்யுவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி அதிக ஹாரன் எழுப்பினால் ரெட் சிக்னல் மாறாது; சென்னையில் வருகிறது புது திட்டம்
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மில்லியன் பிளஸ் நகரங்களில் இரைச்சலை கட்டுப்படுத்தி சுற்றுப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக அரசு சென்னையில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கியுள்ளது.
அன்புக்கு மிக்க நன்றி; வைரலாகும் தி கோட் யுவன் ஷங்கர் ராஜா பதிவு
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது தங்கம்; பதக்கப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51இல் தரம்பிர் தங்கம் வென்றார்.
அதிக வரி செலுத்தும் பிரபலங்கள்; இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய நடிகர் விஜய்
2024ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் வகிக்கிறார்.
கமலா தியேட்டரில் தி கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வந்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
நவம்பர் இறுதி வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை எழும்பூர் வரையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தி கோட் முதல் நாள் முதல் ஷோ; கோவையின் பிரபல தியேட்டரில் படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
தி கோட் படத்திற்காக வேறு எந்த படத்தையும் பார்க்க வேண்டியதில்லை; லோகேஷ் கனகராஜை கலாய்த்த வெங்கட் பிரபு
தி கோட் படத்தை பார்ப்பதற்கு முன் எந்த படத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை என இயக்குனர் வெங்கட் பிரபு ஜாலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் இருந்து வந்தாலும், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ்
இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன.
ரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
'மாணவர்களின் திசைகாட்டி'; தேசிய ஆசிரியர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து
நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வந்துள்ள தி கோட் திரைப்படம் வெற்றியடைய இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்தியுள்ளார்.
சென்னையில் குடும்பத்தோடு தி கோட் படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தேசிய ஆசியர் தினம் செப்டம்பர் 5 கொண்டாடுவது ஏன்? வரலாறும் சுவாரஸ்ய தகவல்களும்
தேசிய ஆசிரியர் தினம் என்பது கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதைத் தாண்டிய ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும்.
தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவித்த சிறப்பு பேருந்து வசதி
இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடர் விடுமுறை காரணமாக தமிழக அரசு புதிய பஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
GOAT ரிலீஸ் ப்ரோமோ வெளியானது...வைரலாகும் வீடியோ
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது?
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் நாளை வெளியாகயுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து, மாநிலம் எங்கும் வெள்ளம் வழிந்தோடுகிறது.
டிஎன்பிஎஸ் சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது; எப்படி பதிவிறக்கம் செய்வது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.
நெய்வேலி - சென்னை இடையே ஏர் டேக்ஸி சேவை எப்போது தொடங்கும்?
மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், நெய்வேலி விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வணிக விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
பாராலிம்பிக்கில் மின்னிய மற்றொரு தமிழ் மண்ணின் வைரம்: துளசிமதி முருகேசன்
22 வயதான பாரா-ஷட்லர் துளசிமதி முருகேசன் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பாராலிம்பிக் போட்டி 2024: பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்
இந்தாண்டு பாராலிம்பிக்ஸில், மொத்தம் 20 பதக்கங்களை வென்று, கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாதனையை முறியடித்து, இந்தியா வரலாறு படைத்துள்ளது.
மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
பொது மக்களின் நிலத்தின் வழியாக செல்லும் தனியார் நிறுவனங்கள் நிறுவிய உயரமின்னழுத்த கேபிள்களை மாற்றியமைக்க, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டிய கவர்னர் ரவி
பாராலிம்பிக்ஸ் போட்டித்தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம்
சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆதார் கார்டில் கைரேகை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் மறுப்பா? தமிழக அரசு கூறுவது என்ன?
செப்டம்பர் 15 உடன் இலவசமாக ஆதார் அட்டை புதுப்பிதற்கான கடைசி தேதி நிறைவடைகிறது என UIDAI அறிவித்துள்ளது.
பாராலிம்பிக்ஸ் 2024: உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பார்முலா 4 கார் ரேஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு உதயநிதியை பாராட்டிய பிராவோ
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆக. 31-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி, கோவை நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது.
சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்
உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'எப்பவும் நான் ராஜா!' கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
சமீபகாலங்களில் இசைஞானி இளையராஜாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக தொடங்கி விட்டார்.