
கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது?
செய்தி முன்னோட்டம்
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் நாளை வெளியாகயுள்ளது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த படம் வெற்றி பெற வேண்டும் என விஜயின் ரசிகர்கள் அங்கங்கே வழிபாடும் நடத்தி வருகின்றனர்.
விஜய்யின் படத்தை கொண்டாட வேண்டும் என்ற மனநிலையில் ஒரு சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது கும்பகோணம் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.
ரசிகர் மன்றத்தினர் 'கோட்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி அன்னதானத்துடன், பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சிறப்பு காட்சிக்கு இலவச டிக்கெட் வழங்கிய TVK தொண்டர்கள்.!#Kumbakonam #Vijay #ThalapathyVijay #Thalapathy #FDFS #GOATFDFS #GOAT #GOATMovie #VenkatPrabhu #ArchanaKalpathi #NewsTamil #Newstamil24x7 pic.twitter.com/OQBaKx5zLn
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 4, 2024