சமூக நீதிக்கு மோடி அரசின் முன்னுரிமை: நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கர்நாடக அரசு ஏன் SBI, PNB உடனான பரிவர்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளது
வியத்தகு நடவடிக்கையாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்தி வைக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அதிரடியாக பதவி நீக்கம்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை நெறிமுறை மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள்
சுதந்திர தினம் என்பது நாட்காட்டியில் உள்ள தேதி மட்டுமல்ல; இந்தியாவின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய வீரர்களையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் நமக்கு நினைவூட்டும் நாள் இது.
சுதந்திர தினம் 2024: தலைநகர் டெல்லியில் துவங்கிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்
இந்தியா தனது 78 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று துவங்கியது.
சுதந்திர தினம்: விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் டாப் 5 சாதனைகள்
1947 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் TVS iQube கொண்டாட்ட பதிப்பு வெளியீடு
78வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரின் வரையறுக்கப்பட்ட 'கொண்டாட்ட பதிப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது - TVS iQube.
2014 முதல் 2024 வரை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள்
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்ற வரும்போது பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள்
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்ட ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கருத்தரங்கு அறைக்கு அருகில் உள்ள அறையில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரான்சில் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவு
பாரிஸ் ஒலிம்பிக்கின் போது 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகியதாகவும், ஆனால் அவை எதுவும் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு
அயோத்தியில் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான விளக்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
சற்றே ஆறுதலாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
எலான் மஸ்க், ஜே.கே. ரௌலிங் ஆகியோர் மீது சைபர் புல்லியிங் வழக்கு தொடுத்த ஒலிம்பிக் வீராங்கனை
அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான இமானே கெலிஃப், டெஸ்லாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
"இதுதான் காதல் என்பதா?!": ரொமான்டிகாக காதலை வெளிப்படுத்திய மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க்
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவி பிரிசில்லா சானின் மாபெரும் சிற்பத்தை அவர்களது வீட்டின் பின்புறத்தில் நிறுவியுள்ளார்.
கனிமங்கள் மீதான ராயல்டி நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்: உச்ச நீதிமன்றம்
சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளை அனுமதிக்கும் ஜூலை 25 தீர்ப்பு, ஏப்ரல் 1, 2005க்குப் பிறகு நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
AI கண்டுபிடிப்பு இடைவெளிக்கு காரணம் ரிமோட் வேலை தான்: முன்னாள் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி குற்றச்சாட்டு
கூகுளின் முன்னாள் CEO (2001-2011) மற்றும் 2015 வரை செயல் தலைவராக இருந்த பில்லியனர் எரிக் ஷ்மிட், கூகுள் நிறுவனத்தின் வளர்ந்து வரும் ரிமோட் ஒர்க் கலாச்சாரத்தை விமர்சித்து ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
சிம்பு இல்லை, ரம்யா கிருஷ்ணன் இல்லை; பிக் பாஸ் தமிழ்-ஐ ஹோஸ்ட் செய்யப்போவது இவர் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'.
மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 300d AMG லைன்: ₹98 லட்சத்தில் அறிமுகம்
GLE 300d 4MATIC AMG லைன் அறிமுகத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது.
மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் விமான பயண வழக்கங்கள் என்ன தெரியுமா?
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணிடமிருந்து புதிதாக கிடைக்கப்பெற்ற குறிப்புகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுப்பயணத்தின் போது விமானத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை வெளியிட்டன.
எனது தந்தை, மற்ற தியாகிகள் கடுமையாக அவமதிக்கப்பட்டனர்: மௌனம் கலைத்த ஷேக் ஹசினா
பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டார்.
CEO இன் தி ஹவுஸ்: ஸ்டார்பக்ஸ்-இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிரையன் நிக்கோல் நியமனம்
செவ்வாயன்று சிபொட்டில் மெக்சிகன் கிரில்லின் தற்போதைய தலைவரான பிரையன் நிக்கோலை, புதிய சேர்மன் மற்றும் CEOவாக அறிவித்தது ஸ்டார்பக்ஸ் நிறுவனம்.
உடல் எடையை குறைக்க திட்டமா? உங்கள் மூளை மற்றும் குடலை பாதிக்கும் இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்
சீன விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இடைவிடாத கலோரி கட்டுப்பாடு, உண்ணாவிரதம் போன்ற ஒரு வகை உணவு (IER), மனித மூளை மற்றும் குடலை கணிசமாக மாற்றும் என்று தெரியவந்துள்ளது.
லாங் வீக்-எண்ட்: குடும்பத்துடன் போலாமா சிங்கப்பூருக்கு ஒரு மினி டூர்!
சிங்கப்பூர், எதிர்கால கட்டிடக்கலையுடன் ஒளிரக்கூடிய நகர-மாநிலம், குடும்பத்தில் அனைவருக்குமான சுற்றுலா ஈர்ப்புகளின் பொக்கிஷமாகும்.
தொடரும் வினேஷ் போகட்டின் காத்திருப்பு: CAS தீர்ப்பு ஆகஸ்ட் 16க்கு ஒத்திவைப்பு
இன்று, ஆகஸ்ட் 13ஆம் தேதி வழங்கப்படவிருந்த வினேஷ் போகட்டின் மனு மீதான தீர்ப்பை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) மேலும் தாமதப்படுத்தியுள்ளது.
விரைவில், மெட்டா AI குரலைத் தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கும் WhatsApp
மெட்டா AI இன் குரலைத் தேர்ந்தெடுக்க பயனர்களுக்கு உதவும் புதிய அம்சத்தை வாட்ஸாப் வெளியிட்டுள்ளது.
பாரதியா ஜிபிடி: இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு AI தளம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த AI நிறுவனமான ImmverseAI, சுதந்திர தினத்தன்று BharatiyaGPT ஐ அறிமுகப்படுத்துகிறது.
காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர்
காஸாவில் நடந்து வரும் போரின் விளைவாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளன.
எந்த காரணமும் இல்லாமல் அதிகாலை 4 மணிக்கு ஹார்ன் அடித்து ஊரைக்கூட்டிய வேமோவின் ரோபோடாக்சி
வேமோவின் ஆடோனோமஸ் ரோபோடாக்சியால் ஏற்படும் ஒலி மாசுபாடு குறித்து சான் பிரான்சிஸ்கோ குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
30,000 கோடி மதிப்பிலான வந்தே பாரத் ரயில் டெண்டரை ரத்து செய்த இந்தியன் ரயில்வே?
100 அலுமினியம் பாடிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான ₹30,000 கோடி டெண்டரை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரோவின் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்: இந்த தேதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-08 ஐ ஆகஸ்ட் 16 அன்று விண்ணில் செலுத்தவுள்ளது.
நாக்கின் நிறத்தை வைத்தே பக்கவாதத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம்
ஒரு நபரின் நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோய்களைக் கண்டறியும் மேம்பட்ட கணினி வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி 2027ல் பிரிந்துவிடும் என ஜோதிடர் கணிப்பு
ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் எதிர்காலம் குறித்த தனது கணிப்பு மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
விண்வெளி வீரங்கனை சுனிதா வில்லியம்ஸிற்கு உடற்பரிசோதனைகள் நடைபெற்றது
விண்வெளியில் பல மாதங்களாக சிக்கியுள்ள நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு நிலையான செவிப்புலன் சோதனையில் பங்கேற்றார்.
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்
யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.
IRCTC செயலி, தளம் முடக்கம்; டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யமுடியாமல் பயனர்கள் அவதி
இந்திய ரயில்வேஸின் அதிகாரபூர்வ இணையதளமான IRCTC இன்று காலை திடீரென முடங்கியது. இதன் செயலியும் செயலலிழப்பை சந்தித்தது.
ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பாராலிம்பியன் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை
உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பிரமோத் பகத் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து உயரும் ஆபரண தங்கத்தின் விலை; வாங்கலாமா?
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை வெளியிடவுள்ள மத்திய அரசு: விதிகளை திருத்த வாய்ப்பு
உத்தேச ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவின் புதிய வரைவு வெளியிடப்படும் என்று திங்கள்கிழமை அரசாங்கம் அறிவித்தது.
மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை
இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் ஈரான் அல்லது மத்திய கிழக்கில் அதன் பினாமிகளால் நடத்தப்படும் குறிப்பிடத்தக்க தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராகிவிட்டதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
இரும்பு குவிமாடம், ஈரான் போர், கமலா ஹாரிஸ், கிம் ஜாங்: எலான் மஸ்க்- டிரம்ப் உரையாடலின் ஹைலைட்ஸ்
பில்லியனர் தொழிலதிபரும், X (முன்னர் ட்விட்டர்) உரிமையாளருமான எலான் மஸ்க் இன்று தனது சமூக ஊடக வலையமைப்பில் டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார்.
பாரிஸ் விளையாட்டு கிராமத்தை விட்டு தாயகம் திரும்பும் வீர மங்கை வினேஷ் போகட்; வைரலாகும் புகைப்படங்கள்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தததை ஒட்டி, திங்களன்று வினேஷ் போகட் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.
மஸ்க்- டிரம்ப் நேரலையை தாமதப்படுத்திய DDOS தாக்குதல் என்றால் என்ன? ஒரு பார்வை
எலான் மஸ்க்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நேர்காணல் எக்ஸ் தளத்தில் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது.
அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடனின் விலகல் ஒரு நாடகம்: டிரம்ப் குற்றசாட்டு
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், இன்று X இல் தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் நேர்காணலில் கலந்துக்கொண்டார்.
பயண வழிகாட்டி: இலங்கையின் தேயிலை தோட்ட அதிசயங்களை சுற்றி பார்க்கலாமா!
இந்தியாவின் அண்டை தேசமும், அழகிய தீவு நாடான இலங்கை, அதன் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு புகழ்பெற்றது.
பூசணியின் நன்மைகள் அடங்கிய ஃபேஸ் மாஸ்க், நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்
இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் 'pumpkin' என்று குறிப்பிடப்படுவது பரங்கிக்காயை தான்.