NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தொடர்ந்து உயரும் ஆபரண தங்கத்தின் விலை; வாங்கலாமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து உயரும் ஆபரண தங்கத்தின் விலை; வாங்கலாமா?
    தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது

    தொடர்ந்து உயரும் ஆபரண தங்கத்தின் விலை; வாங்கலாமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 13, 2024
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.95 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.760 உயர்ந்து ரூ.52,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,020-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுரூ.56,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    உயரும் ஆபரண தங்கத்தின் விலை

    #BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு#Gold | #Goldrate | #Goldprice pic.twitter.com/Ppr42p6mf4

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    தங்கம் வெள்ளி விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு  தங்க விலை
    ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது தங்க விலை

    தங்க விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 28 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 30 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025