14 Jul 2024

முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு(71) ரூ.1 கோடி வழங்க உள்ளதாக பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக,

ஒலிம்பிக்: 2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள் 

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு சில வரலாற்று சாதனைகள் கிடைத்தன.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது டாடா மோட்டார்ஸின் கர்வ்வ் கூபே SUV

ஆகஸ்ட் 7, 2024 அன்று இந்திய சந்தையில் தனது புதிய Curvv கூபே SUVயை அறிமுகம் செய்ய உள்ளது டாடா மோட்டார்ஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் அழிந்து போன தாவர இனம்

அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கீ லார்கோ மர கற்றாழை என்ற தாவர இனம், கடல் மட்ட உயர்வு காரணமாக காடுகளில் அழிந்து வருகிறது.

46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்

ஒடிசா பூரியில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி 

இன்று மணிப்பூரின் ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை( CRPF ) வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் எலான் மஸ்க்கை கொல்ல முயன்றதாக தகவல் 

டெஸ்லாவின் கோடீஸ்வர தலைமை நிர்வாக அதிகாரியும், சமூக ஊடக தளமான X இன் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த எட்டு மாதங்களில் தன்னை கொல்வதற்கு இரண்டு முயற்சிகள் நடந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள கடிகாரங்களை பரிசாக வழங்கினார் ஆனந்த் அம்பானி 

குறிப்பிட்ட விருந்தினர்களுக்கும் ஆனந்த் அம்பானி ஆடம்பரமான கடிகாரங்களை பரிசளித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் உறுதி செய்துள்ளது.

வீடியோ: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட தருணம் 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.21% உயர்ந்து $60,283.28க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 4.87% உயர்வாகும்.

ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமுமின்றி உள்ளது.

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை 

சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பயன்படுத்திய ஆடி காரை புனே போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் 'சுப் ஆஷிர்வாத்' விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்

பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவரான கே ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

13 Jul 2024

சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

சட்டவிரோத திருமண வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள் 

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி 

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ப்ராஜெக்ட் ஸ்ட்ராபெரி: AI இன் பகுத்தறிவு திறன்களை மேம்படுத்த ஓபன்ஏஐ முயற்சி

ஓபன்ஏஐ, 'ஸ்ட்ராபெரி' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

மூக்குத்தி அம்மன் 2: மீண்டும் அம்மனாக நடிக்க உள்ளார் நயன்தாரா 

2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் ஆகும்.

'வருஷமெல்லாம் வசந்தம்' பட இயக்குநர் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை

கோலிவுட்: 2002ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த படம் 'வருஷமெல்லாம் வசந்தம்' ஆகும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி 

ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.79% உயர்ந்து $57,831.80க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.83% குறைவாகும்.

ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சரிந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.

ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது.

டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை வழங்கினார் எலான் மஸ்க் 

2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் எலான் மஸ்க் டிரம்பின் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை அளித்துள்ளார்.

விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு 

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இடைத்தேர்தல் முடிவுகள்: 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை 

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) முன்னிலை பெற்றுள்ளது

டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது.

டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டொனால்ட் டிரம்பின் கணக்குகளில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் முடிந்தது 

கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நேற்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.