Page Loader
அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 
ரஜினிகாந்த் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்

அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 12, 2024
08:01 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரை நட்சத்திரங்களும் வருகை தந்தனர். அதில் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-உம் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார். ரஜினியுடன் அவரது இளையமகன் சௌந்தர்யா ரஜினிகாந்த், அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரஜினிகாந்த் மணமகன் அழைப்பின் போது டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினி தவிர இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ ஆகியோரும் இந்த திருமணத்திற்கு வந்த தமிழ் நட்சத்திரங்கள். பட்டு வெட்டி சட்டையில், சூப்பர்ஸ்டார் ஸ்டைலாக நடனமாடுவதை பாருங்கள்:

ட்விட்டர் அஞ்சல்

ரஜினி டான்ஸ்