NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள் 

    அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 13, 2024
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

    அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், அவரது சகோதரி க்ளோ, நைஜீரிய ராப்பர் ரெமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ மற்றும் ஜிஎஸ்கே பிஎல்சி தலைமை நிர்வாகி எம்மா வால்ம்ஸ்லி உள்ளிட்ட உலக வர்த்தக அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ஆலியா பட், உட்பட கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட பாலிவுட் நடிகர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பச்சன் குடும்பத்தினரோடு அல்லாமல் தனியாக திருமணத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய் 

    She’s the Queen Aishwarya Rai NOT Bachchan anymore. She came alone with her daughter at Ambani’s wedding.

    Glad she finally gave up on the pretense that everything is fine.

    She has a bad taste in men either they are @$$ holes like Salmandar Khan or a Brat like Abhishek Bachchan pic.twitter.com/nlFH4qyd8J

    — Fringe Balsara (@TheMaleficiant) July 12, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    அம்பானி திருமணத்தில் கிம் கர்தாஷியன்

    Kim Kardashian and sis Khloe leave for the Ambani wedding! Yes the wedding happened yesterday but today is another ceremony ahead of the reception tomorrow💥#AishwaryaRai#RadhikaMerchant #AnantwedsRadhika #AnantAmbani pic.twitter.com/uqtkF9maHP

    — HARMAN LEGHA (@Harman029) July 13, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    அம்பானி திருமணத்தில் பாபா ராம்தேவ் 

    Babaji at #AnantAmbani #AnantRadhikaWedding #AnantwedsRadhika pic.twitter.com/t9abM7sSR3

    — Wink Reez (@WinkReez) July 13, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    அம்பானி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட பிரபலங்கள் 

    All the actors enjoying the wedding.#AnantwedsRadhika #AnantAmbani #AnantRadhika pic.twitter.com/ohwd8vBKl1

    — dailyns.com (@Dailyns07) July 13, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    வர்ம விழாவிற்குப் பிறகு நடனமாடிய புதுமண தம்பதியர் 

    The couple dancing after the varmala ceremony#anantradhika #anantradhikawedding #anantambani #radhikamerchant #antilia #mukeshambani #nitaambani #ambanifamily #ambaniwedding #nitaambani #anantambanibaraat #mukeshambani #AnantwedsRadhika pic.twitter.com/iTaBryUzx6

    — The Show Stopper (@showstopper028) July 13, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    மாலை மாற்றும் நிகழ்ச்சி 

    Anant Ambani And Radhika Merchant Are Now Married; Video of Varmala Ceremony Goes Viral#AnantwedsRadhika #AnantAmbani pic.twitter.com/jrGmNmZZ1i

    — Zee Business (@ZeeBusiness) July 13, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    அம்பானி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா 

    Desi girl #PriyankaChopra and #NickJonas dancing their heart out at #AnantAmbani and #RadhikaMerchant wedding 💫💥#AmbaniFamily #AnantRadhikaWedding pic.twitter.com/m6kF1g6dyw

    — Neeti Roy (@neetiroy) July 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆனந்த் அம்பானி

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    ஆனந்த் அம்பானி

    அம்பானி இல்ல திருமணம்: ஆதரவற்றோர் திருமண நிகழ்வை மும்பையின் தானே பகுதியில் நடத்த திட்டம் திருமணம்
    பராம்பரிய குஜராத்தி முறைப்படி துவங்கிய ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டம் முகேஷ் அம்பானி
    ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 'சங்கீத்' விழாவில் பாடுவதற்காக மும்பை வந்திறங்கிய பாப் பாடகர் மும்பை
    சமஸ்கிருத ஸ்லோகம், காளியின் ஒன்பது அவதாரங்கள்: மாமேரு நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி சில தகவல்கள் முகேஷ் அம்பானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025