இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப்
22 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தேசிய சுகாதார சேவையின் (NHS) மனநல செவிலியரான சோஜன் ஜோசப், இந்த வாரம் நடைபெற்ற UK பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு
தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் தோட்டாக்களை விற்க AI வெண்டிங் மெஷின்களை அறிமுகம் செய்தது அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களான ஓக்லஹோமா மற்றும் அலபாமாவில் தோட்டாக்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின்களை அமெரிக்கன் ரவுண்ட்ஸ் எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஜூலை மாதம் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு ரூ.3.3 லட்சம் வரை தள்ளுபடி
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்த ஜூலை மாதம் அதன் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னிக்கு கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது.
நேபாளத்தில் பயங்கர கனமழை, வெள்ளம் தொடர்வதால் 47 பேர் பலி
நேபாளம் கடுமையான பருவமழை தொடர்பான பேரழிவுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் நேபாளத்தில் 47 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
2வது டி20 போட்டி, IND vs ZIM: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி
மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.
HIV தடுப்பில் முக்கிய முன்னேற்றம்: HIVஐ 100 சதவீதம் தடுக்கும் தடுப்பூசி எது தெரியுமா?
தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய மருத்துவ பரிசோதனையின் மூலம் எச்ஐவி தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.40% உயர்ந்து $57,567.31க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.13% குறைவாகும்.
ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மாற்றம் இல்லாமல் உள்ளது.
அவதார், டைட்டானிக் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் காலமானார்
ஹாலிவுட்: டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற மெகா ஹிட் படங்களை இணைந்து தயாரித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்.
அசாம்: மூன்று நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பெரும் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு
அசாமின் கவுகாத்தியில் மூன்று நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவனின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை': பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழகம் அக்கறை காட்டவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி
குஜராத்தின் சூரத்தில் நேற்று ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் இருந்து குறைந்தது ஏழு உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு
தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது.
இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்
ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் 2024 பூசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோவில் தனது புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியான இன்ஸ்டர் ஈவியை வெளியிட்டது.
குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
குஜராத்தின் சூரத்தில் இன்று பல மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி முதன்முதலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
முகத்தில் பூசும் டால்க் பவுடர் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என எச்சரிக்கை விடுத்தது WHO
நாம் தினமும் முகத்தில் பயன்படுத்தும் டால்க் பவுடரில் இருக்கும் டால்க் என்னும் இயற்கையான கனிமம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாகக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் ஒரு கிளையான புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் (IARC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடைசி தேதி நெருங்குகிறது: ITR தாக்கல் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள்
2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024 ஆகும். அதாவது இம்மாத இறுதியோடு இது முடிவடைகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில், ஒரு ராணுவ வீரர் பலி
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பூமி சீராக ஓடி கொண்டிருக்கிறது! 2024க்கு லீப் விநாடி தேவையில்லை
அறிவியல்: 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நேரத்தில் லீப் செகண்ட் சேர்க்கப்படாது என்று சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்புகள் சேவை(IERS) அறிவித்துள்ளது.
அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் கேரளாவில் 4வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.44% உயர்ந்து $56,128.19க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 7.52% குறைவாகும்.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
இன்று நடைபெறவிருந்த நீட்-யுஜி கலந்தாய்வு திடீரென்று ஒத்திவைப்பு
நீட் யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இன்று நடைபெற இருந்த நீட்-யுஜி கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
ஈரானிய சீர்திருத்தவாதியான பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்
ஈரானின் சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று நடந்த அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி தலைவரான சயீத் ஜலிலியை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்
உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோ: அனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி
கனேடிய பாடகர் ஜஸ்டின் பீபர் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் நட்சத்திரப் பட்டியலான சங்கீத விழாவில் கலந்து கொண்டார்.
மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.