இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீட் முதுகலை 2024 நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) இறுதியாக நீட் பிஜி 2024 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

24 Aug 2024

இந்தியா

வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 FDC மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் உட்பட 156 நிலையான டோஸ் கலவை (FDC) மருந்துகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.

பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது; முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பழனியில் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற குடியரசுத்தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிறுவனம் (INIS) உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் ஆடைக் குறியீடுகள்(Dress code) குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்கத்தா மருத்துவரின் மரணத்திற்கு பின்னர், RG கார் மருத்துவ கல்லூரியில் 17 பெண்கள் மட்டுமே உள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரின் கொடூரமான கற்பழிப்பு மற்றும் கொலையானது பரவலான அச்சத்தைத் தூண்டியுள்ளது.

கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ

மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

23 Aug 2024

உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி

இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆபரேஷன் ஜல் ரஹத் திட்டத்தின் கீழ் திரிபுரா வெள்ளத்தில் சிக்கிய 330 பொதுமக்களை மீட்ட ராணுவம்

ஒரு விரிவான பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 330க்கும் மேற்பட்ட பொதுமக்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது.

23 Aug 2024

விஜய்

கொடி அறிமுகம் செய்த 24 மணிநேரத்திற்குள் TVK தலைவர் விஜய் மீது வழக்கா?

நடிகர் விஜய் நேற்று தனது கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும பாடல் அறிமுகம் செய்தார். கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

பெங்களூர் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பெங்களூர் மற்றும் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) இடையே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருதை வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

கிருஷ்ணகிரி சம்பவத்தில் கைதாகி சிறையில் இருந்த முக்கிய குற்றவாளி சிவராமன் திடீர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், போலி NCC கேம்ப் நடத்தி, மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் இன்று உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் வளர்ச்சித் துறையால், தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் வழித்தோன்றல்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

22 Aug 2024

எய்ம்ஸ்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (ஆர்டிஏ) தங்களது 11 நாள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் நடைபெற்றது.

22 Aug 2024

அசாம்

மதகுருமார்கள் முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல்

முஸ்லீம் திருமணங்களை பதிவு செய்வதை காஜிகள் அல்லது மதகுருக்கள் தடுக்கும் அசாம் கட்டாய திருமணம் மற்றும் விவாகரத்து மசோதா என்ற புதிய மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பங்களாதேஷ் வெள்ளத்திற்கு இந்தியா காரணமா? குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம்

பங்களாதேஷின் 8 மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வேண்டுகோள் விடுத்தார்.

22 Aug 2024

விஜய்

'தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்': TVK தலைவர் விஜய் பேச்சு 

பலரும் எதிர்பார்த்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று சென்னையில் வெளியிட்டார் நடிகர் விஜய்.

சமத்துவக்கொள்கை பேணுவோம்: TVK கட்சி கொடி அறிமுக விழாவில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி

நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.

இரு பக்கமும் எக்காளமிடும் யானைகள், வாகை மலர்: TVK கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய் 

நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர நிலை அறிவிப்பு

மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் 657க்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வியாழக்கிழமை முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

மாணவர்களின் போராட்ட எதிரொலி: கொல்கத்தாவின் RG கர் மருத்துவமனையின் புதிய முதல்வர் பதவி நீக்கம்

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சுஹ்ரிதா பால், நியமிக்கப்பட்ட 10 நாட்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி

பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.

21 Aug 2024

விஜய்

நாளை தமன் இசையில், விவேக் வரிகளில் தவெக கட்சியின் கொடியும், பாடலும் அறிமுகம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்; வட்டார கல்வி இயக்குனர்களுக்கு பறந்த மெமோ

தமிழ்நாடு முழுவதும் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் புகார்கள், நிர்வாக புகார்களின் தொடர்ச்சியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

21 Aug 2024

சேலம்

காலத்தால் அழியாத கட்டிடக்கலை: 91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை!

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது.

மின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!

தமிழக மின்வாரியம் மின்கட்டணங்கள் கட்டுவதற்கு புதிய விதிகளை விதித்துள்ளது.

21 Aug 2024

முதலீடு

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் துவங்கியது.

ஜன் போஷன் கேந்திரா: 4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ள மத்திய அரசு

மத்திய அரசு, நாடு முழுவதும் மக்களுக்கு சத்தான தானிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் நியாய விலைக் கடைகள் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றை பெயர் மாற்றம் செய்துள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன? 

யுபிஎஸ்சி ஆணையம் மத்திய அரசின் 45 பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது.

20 Aug 2024

ஊட்டி

ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து: எப்போது வரை தெரியுமா?

ஊட்டி-குன்னூர் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் ஏற்கனவே மலை ரயில் சேவைகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.