இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

பாராலிம்பிக்ஸ் 2024: உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

04 Sep 2024

கோவை

இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி, கோவை நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது.

சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர் 

உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

04 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள் 

கர்நாடக மாநிலம் முழுவதும் டெங்குவின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை, தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

03 Sep 2024

ஓணம்

ஓணத்திற்காக இந்த மாதம் தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

03 Sep 2024

சென்னை

சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... எந்த வழித்தடங்களில்? 

சென்னையில் 3 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

03 Sep 2024

சென்னை

அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார்.

03 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (செப்டம்பர் 4) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சிகாகோவில் தமிழர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார்.

வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார்; தீவு நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய தலைவர் 

பிரதமர் நரேந்திர மோடி இன்று வரலாற்று சிறப்புமிக்க பயணமாக புருனே நாட்டுக்கு புறப்பட்டார்.

03 Sep 2024

ஓணம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளத்திற்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

அடுத்த வாரத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி தென் மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

02 Sep 2024

பீகார்

பீகாரில் அதிவேகமாகச் சென்ற மத்திய அமைச்சரின் காருக்கு அபராதம் விதிப்பு

பீகாரில் கார்களுக்கான சட்ட வரம்பை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு, அபராதம் விதிக்கப்பட்டு இ-சலான் வழங்கப்பட்டது.

02 Sep 2024

மெட்டா

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?

சமூக ஊடக நிறுவனமான மெட்டா ஏஐ லக்னோவில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சலபிரதேசத்தில் மழை: வெள்ள எச்சரிக்கையை அடுத்து 109 சாலைகள் மூடப்பட்டன

ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை 707 உட்பட 109 சாலைகள் மூடப்பட்டு, 427 மின் விநியோகத் திட்டங்களில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

02 Sep 2024

சிபிஐ

சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 82 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய கண்காணிப்பு அமைப்பு அறிக்கை

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) சமீபத்திய அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 82 துறை சார்ந்த நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மருத்துவத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

02 Sep 2024

வழக்கு

CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது: சிவிசி

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது.

02 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 3) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது.

திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்

திருப்பதிக்கு செல்பவர்கள் பெருமாளை சேவித்து விட்டு, தவறாமல் வாங்கி வருவது அந்த கோவிலின் பிரபலமான லட்டு பிரசாதம் தான்.

02 Sep 2024

மெட்ரோ

சென்னை மெட்ரோவில் ஆகஸ்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு

2024 ஆகஸ்ட் மாதம் முழுவதும் சென்னை மெட்ரோ ரயில்களில் 95,43,625 பயணிகள் பயணம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) அறிவித்துள்ளது.

இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்: நேர அட்டவணை, கட்டண விவரங்கள்

தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வளாகத்தின் அருகே உள்ள கடல் இன்று கிட்டத்தட்ட 500 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

02 Sep 2024

சென்னை

பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம்: வெற்றியாளர்கள் விவரம்

நேற்று, சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை

மதுரை - தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது.

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை தீவுத்திடலில் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததது.

02 Sep 2024

கனமழை

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை எதிரொலி: பள்ளிகள் மூடல், 140 ரயில்கள் ரத்து

ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர், மேலும் 17,000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

01 Sep 2024

கனமழை

வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால், இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுமதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

01 Sep 2024

ஆந்திரா

8 பேர் பலி; 200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர்.

01 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (செப்டம்பர் 2) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

01 Sep 2024

தமிழகம்

தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை; வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்தது.

01 Sep 2024

காவிரி

காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

31 Aug 2024

சென்னை

ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி

பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.

தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவிலுடன் இணைக்கும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ​​இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை கொழும்பில் சந்தித்தார்.