NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 02, 2024
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 3) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை வடக்கு: மாசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டர் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டி புதூர், மாணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம்.

    பல்லடம்: கன்னிவாடி, பாப்பிஸ், விஜிஎல் பட்டி, சிகே பட்டி, எல்எம்என் பட்டி, இ.எஸ்.பாளையம், மூலனூர், பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, ஞானபதிபாளையம், மணக்கடவு.

    தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர்.

    புதுக்கோட்டை: அன்னவாசல் சுற்றுப்புறம், அன்னப்பண்ணை சுற்றுப்புறம், சிப்காட் சுற்றுப்புறம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (சென்னை, மதுரை, தேனி, திருச்சி)

    சென்னை மேற்கு: அய்யப்பாக்கம் டிஎன்எச்பி கட்டம் I முதல் III வரை, ஐசிஎப் காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், அக்ரஹாரம், சென்னை புதிய நகரம், கேஎஸ்ஆர் நகர், ஈடன் அவென்யூ, அய்யப்பாக்கம் கிராமம்.

    மதுரை மெட்ரோ: திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், ட்வார்டு காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி.காலனி, மெயில்நகர், கலைநகர்.

    தேனி: பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம்&சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    திருச்சி மெட்ரோ: முசிறி ஓ.ஹெச்.டி., அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிபட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், காட்டாப்பட்டிபட்டி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (உடுமலைப்பேட்டை, வேலூர், விருதுநகர்)

    உடுமலைப்பேட்டை: கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர்.

    வேலூர்: கொடைக்கால், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேபாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம், கல்குப்பம், எம்.எல்.ஏ. புரம் சுற்றியுள்ள பகுதிகள்.

    விருதுநகர்: தொட்டிப்பட்டி, முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மம்சாபுரம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    மின்சார வாரியம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    தமிழகம்

    அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்திய அண்ணா பல்கலைகழகத்தின் மாபெரும் மோசடி அண்ணா பல்கலைக்கழகம்
    இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு திருப்பூர்
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த 2 நாட்களுக்கு 2 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025