ரஜினிகாந்த்: செய்தி
மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் டிக்கெட்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ரிலீஸ், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம். கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார் ரஜினி.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, நடிகர் யோகி பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
தமிழ் திரைப்பட படப்பிடிப்பிற்கு புது விதிமுறைகளை விதித்த பெப்சி
தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும், தமிழ்நாடு மாநிலத்தில் தான் நடத்த வேண்டும் என்று பெப்சி புது விதிமுறைகளை விதித்துள்ளது.
1 கோடி வியூஸ்களை கடந்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் 'Tiger ka Hukum'!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
'Tiger ka Hukum': ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் சிங்கள் வெளியானது
'ஜெயிலர்' திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் பாடல், Tiger ka Hukum தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரீ-வியூ வீடியோ வெளியீடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
3 நாட்களில் 2 கோடி வியூக்கள் பெற்று 'காவாலா' சாதனை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) அன்று வெளியானது.
இன்று தமிழ் திரையுலகின் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள்
இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் 'நீர் குமிழி', இப்படத்தினை தொடர்ந்து அவரது கடைசி படமான 'பொய்' திரைப்படம் வரை அவரது அனைத்து படங்களிலுமே யாரும் தொட்டிடாத ஒரு கதைக்களமும், காட்சியமைப்பும் நிறைந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
காவாலா பாடலிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்ட தமன்னா - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'.
ஜெயிலர் படத்தின் முதல் பாடல், 'காவாலா' வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ குறித்த தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் திரைப்படங்களான 'மூனு', 'வை ராஜா வை' உள்ளிட்டவைகளை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு தற்போது லைக்கா தயாரிப்பில் 'லால் சலாம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.
சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு
ரஜினிகாந்த்-பிரபு- ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'.
'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இன்று(ஜூன் 21) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
நடிகராக அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணா ராவ்!
தென் இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயணா ராவ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய நடிகர் சரத் பாபுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!
இந்தியாவில் பிரபலமான துறைகளில் கிரிக்கெட் மற்றும் சினிமாவும் உண்டு.
'தலைவர் 171': ரஜினியின் கடைசி படம் இதுவா? மிஷ்கினின் பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தை நடித்து முடித்துவிட்டார்.
ரஜினிகாந்த் முதல் ரிஷப் ஷெட்டி வரை: போராடி சாதித்து காட்டிய நடிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல், காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி வரை, தற்போது கோலோச்சி கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும், எந்தவித பின்புலமும் இன்றி, தங்கள் சொந்த முயற்சியாலேயே பெரிதாக சாதித்துள்ளனர்.
ரஜினியை சந்தித்த IPL வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் சக்ரவர்த்தி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார் எனலாம்.
ஃபூட் டெலிவரி ஆப்-ஐ துவக்கிய ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர்
ரஜினிகாந்த்தின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'தர்பார்' படத்தின் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி.
ஐபிஎல் 2023 போட்டியில், KKR அணிக்கு விளையாடும் ரிங்கு சிங்கை பாராட்டிய ரஜினி
நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை அவ்வப்போது ரஜினிகாந்த் நேரில் கண்டு வருகிறார்.
கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், VIP 2 திரைப்படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய காரின் சாவியும், அது அடங்கிய சிறிய பௌச்சும் காணவில்லை என சென்னை, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லால் சலாம் படத்தின் ரஜினிகாந்த் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
இந்திய சினிமாவில் இது வரை வெளியான 'சூப்பர்-ஹீரோ' வெற்றி படங்கள்
ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியமாக இருந்த 'சூப்பர் ஹீரோ' கதைகளும், படங்களும் கடந்த சில காலமாகவே இந்திய சினிமாவிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள்
சினிமாவை பொறுத்தவரை, வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றியடையும் நோக்கத்தோடுதான் எடுக்கப்படுகின்றன.
வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது?
தமிழ் திரையுலகின் நடிகர் நடிகைகளுக்கு, தனியாக ஒரு சங்கம் இருப்பது அறிந்திருப்பீர்கள். நடிகர் சங்கம் என்று அழைக்கப்படும் அந்த சங்கம் உருவாக காரணமாக இருந்தவர், MGR.
ஜெயிலர்: ஆகஸ்ட் 10 திரைக்கு வருமென அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 69.
"ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் NTR-இன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.
"சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில், ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், மறைந்த முன்னாள் முதல்வர் NTR -இந்த நூறாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!
கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்
ட்விட்டர் நிறுவனத்தின் CEOவாக பதவி ஏற்ற பின்பு பல சர்ச்சையான மாற்றங்களை கொண்டுவந்தார் எலான் மஸ்க்.
முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கப்போவதாக சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்
நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.
"நண்பர் சசிகுமாருக்கு...": அயோத்தி படத்திற்கு ரஜினி பாராட்டு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'அயோத்தி' திரைப்படத்தை பார்த்து, படத்தின் ஹீரோவான, இயக்குனர் சசிகுமார், படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோரை பாராட்டி உள்ளார்.