NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஜினியை சந்தித்த IPL வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் சக்ரவர்த்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஜினியை சந்தித்த IPL வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் சக்ரவர்த்தி
    ரஜினிகாந்துடன் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ்

    ரஜினியை சந்தித்த IPL வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் சக்ரவர்த்தி

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார் எனலாம்.

    சென்ற வாரம் தான், KKR அணியின் ரிங்கு சிங்கை போனில் அழைத்து பாராட்டி இருந்தார் என்ற செய்தி வைரலாக பரவிய நிலையில், தற்போது, KKR அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் இருவரும், ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.

    இந்த வீரர்கள் இருவரும் தீவிரமான ரஜினி பேன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற IPL போட்டியில், CSK அணியை எதிர்த்து KKR விளையாடியது. அந்த போட்டியில் வென்ற பிறகு, இந்த மண்ணின் மைந்தர்களான இவ்விருவரும், ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர்.

    அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரஜினியை நேரில் சந்தித்த KKR வீரர்கள் 

    #CLICKS | 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ், வருண் சக்கரவர்த்தி!#SunNews | @rajinikanth | #VenkateshIyer | #VarunChakravarthy pic.twitter.com/Cac3bupadP

    — Sun News (@sunnewstamil) May 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரஜினிகாந்த்

    வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்ககூடிய, சில தமிழ் நடிகர்களின் திரைப்பயணம் கோலிவுட்
    காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் காதலர் தினம்
    "மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு திரைப்பட அறிவிப்பு
    ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை கோலிவுட்

    ஐபிஎல்

    சிஎஸ்கே லெஜெண்டின் சாதனையை சமன் செய்த யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம் ஐபிஎல் 2023
    சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம் டெல்லி கேப்பிடல்ஸ்
    'கரணம் தப்பினால் மரணம்' : கடுமையாக போராடும் ஐபிஎல் அணிகள்! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? ஐபிஎல்
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! பஞ்சாப் கிங்ஸ்
    மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்? மும்பை இந்தியன்ஸ்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025