பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
25 Aug 2024
நடிகர் விஜய்இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'The GOAT' திரைப்படத்திற்கான பணிகள் முடிந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Aug 2024
மாரி செல்வராஜ்வாழை திரைப்படம் சூப்பர்; மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
வாழை திரைப்படத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்.
25 Aug 2024
விஜய் சேதுபதிவாழை படத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை; நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
வாழை திரைப்படம் குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, தன்னால் படத்தில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
25 Aug 2024
தங்கலான்ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு
தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
25 Aug 2024
விஜயகாந்த்சினிமாவின் கிங், அரசியலின் கிங் மேக்கர்; விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்
மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் இல்லாத அவரது முதல் பிறந்த நாள் இது என்பதால் ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர்.
25 Aug 2024
விஜயகாந்த்விஜயராஜ் டு விஜயகாந்த்; கருப்பு எம்ஜிஆரின் 72வது பிறந்தநாள்
தமிழ் சினிமா பல திறமை வாய்ந்த கலைஞர்களை கொடுத்திருந்தாலும், அவர்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் கலைஞர்கள் வெகுசிலரே.
24 Aug 2024
நடிகர் விஜய்'The GOAT' : எக்ஸ் தளத்தில் வைரலாகும் தளபதி விஜயின் GOAT புகைப்படங்கள்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
24 Aug 2024
சிவகார்த்திகேயன்பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் வாழை; நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு
வாழை திரைப்படம் மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024
சினிமாவாழை vs கொட்டுக்காளி: முதல்நாள் வசூல் ரீதியாக எந்த படம் பெஸ்ட்?
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வசூல் ரீதியாக எந்த படம் முன்னிலையில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
24 Aug 2024
ஹைதராபாத்ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு
தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் பகுதியையும், தாங்கல் மண்டலத்தையும் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் காரணமாக, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் என் கன்வென்சன் மையம் இடிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2024
இயக்குநர் பாரதிராஜாமாரி செல்வராஜ் நமக்கு கிடைச்ச பொக்கிஷம்; இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு
வாழை திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டியுள்ளார்.
23 Aug 2024
மாரி செல்வராஜ்வாழை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
23 Aug 2024
திரைப்படம்கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது. இப்படம் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.
23 Aug 2024
தனுஷ்ராயன் பட வெற்றியால் நடிகர் தனுஷுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
ராயன் பட வெற்றியால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தனுஷிற்கு டபுள் டிரீட் கொடுத்துள்ளார். நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்தார்.
23 Aug 2024
மாரி செல்வராஜ்வாகை ரெவ்யூ: படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
பரியேறும் பெருமாள் படம் மூலம் தனக்கென்ன தமிழ் திரையுலகில் ஒரு முத்திரையை பதித்தவர் தான் மாரி செல்வராஜ்.
23 Aug 2024
திருமணம்நடிகை மேகா அகாஷிற்கு விரைவில் திருமணம்; யார் மாப்பிளை?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை மேகா ஆகாஷ்.
22 Aug 2024
கார்த்தி"நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி": கார்த்தி பெருமிதம்
'மாமன்னன்' படத்திற்குப்பிறகு மாரி செல்வராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழை'.
22 Aug 2024
பா ரஞ்சித்மெட்ராஸில் கார்த்தி, ஜெர்மனில் சூர்யாவை இயக்கப்போகிறாரா பா.ரஞ்சித்?
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் தங்கலான்.
22 Aug 2024
தெலுங்கு படங்கள்'விஸ்வம்பரா': சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
தெலுங்கு படவுலகில் மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில், அவரது வரவிருக்கும் படமான விஸ்வம்பராவின் தயாரிப்பாளர்கள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
22 Aug 2024
ஓடிடிகொட்டுக்காளி, வாழைக்கு போட்டியாக ராயன், கல்கி 2898AD; இந்த வார ஓடிடி அப்டேட்
இந்த வாரம் மாரி செல்வராஜின் வாழை உள்ளிட்ட பல்வேறு படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், அதற்கு போட்டியாக ஓடிடியிலும் படங்கள் வெளியாக உள்ளதால், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
21 Aug 2024
விஜய் சேதுபதிதிரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா அவரது கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது மற்றும் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
21 Aug 2024
கமல்ஹாசன்கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனத்தை தந்த உலகநாயகன்: பெருமிதத்துடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் உலக அரங்கில் ஏற்கனவே பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் படைத்துள்ளது.
21 Aug 2024
ரிஷப் பண்ட்அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்தின் கபாலி தோற்றத்தை பிரதிபலிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
21 Aug 2024
ஹாலிவுட்பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் விவாகரத்து கோரி மனு தாக்கல்
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், அவரது கணவர்-நடிகர் பென் அஃப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20 அன்று மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
20 Aug 2024
நடிகர் அஜித்அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கணேஷ் சரவணன் மற்றும் தசரதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
20 Aug 2024
ரஜினிகாந்த்'மனசில்லையோ': வேட்டையன் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'வேட்டையன்' படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது.
20 Aug 2024
மாரி செல்வராஜ்"மாரி செல்வராஜை நினைத்தால் பெருமையாகவும் இருக்கு பொறாமையாகவும் இருக்கு": இயக்குனர் மணிரத்னம் புகழாரம்
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து படங்களை இயக்கி வருபவர் மாரி செல்வராஜ்.
20 Aug 2024
யுவராஜ் சிங்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.
20 Aug 2024
விஜயகாந்த்திடீரென விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த GOAT படக்குழு; காரணம் இதுதான்!
விஜய் நடிப்பில் GOAT திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
20 Aug 2024
ஓடிடிஇந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கும் ஓடிடி வெளியீடுகள் இவைதான்
அந்தகன், தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா என சென்ற வாரம் திரையரங்குகளில் பல படங்கள் வெளியாயின.
19 Aug 2024
மாரி செல்வராஜ்வாழை தொழிலாளர் சமூகத்தின் வலியை பேசும் மாரி செல்வராஜின் 'வாழை'; வெளியான ட்ரைலர்
சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை பற்றி பேசும் படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை எடுத்து முத்திரை பதித்த இயக்குனர் மாரி செல்வராஜ், தற்போது 'வாழை' படத்தை இயக்கியுள்ளார்.
19 Aug 2024
தமிழ் சினிமாரக்ஷாபந்தன் ஸ்பெஷல்: சகோதரத்துவத்தை போற்றும் தமிழ் சினிமா பாடல்கள்
இன்று ரக்ஷாபந்தன் விழா. வடஇந்தியர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது மரபு.
19 Aug 2024
லோகேஷ் கனகராஜ்அடுத்த பான் -இந்தியா படத்திற்கு தயாராகும் லோகேஷ், அதுவும் பாலிவுட் நடிகருடன்!
இது ஹிந்தி சினிமாவில் தமிழ் சினிமா இயக்குனர்கள் முத்திரை பாதிக்கும் காலம் போலும்.
19 Aug 2024
ரஜினிகாந்த்ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி உறுதியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
18 Aug 2024
மோகன்லால்நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
மூத்த மலையாள நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
18 Aug 2024
ரஜினிகாந்த்வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் வேட்டையன் படத்தின் அப்டேட் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
17 Aug 2024
நடிகர் விஜய்'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியாகியுள்ளது.
17 Aug 2024
தங்கலான்தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
நடிகர் விக்ரம் தற்போது தனது சமீபத்திய வெளியீடான தங்கலான் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
16 Aug 2024
தேசிய விருது70வது தேசிய திரைப்பட விருது: சிறந்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு
புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டனர்.
16 Aug 2024
தேசிய விருது70வது தேசிய விருதுகள் அறிவிப்பு; திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் நித்யா மேனன்
2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.