பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

70வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக காந்தாரா படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி தேர்வு

2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது; ஏழாவது முறையாக விருது பெறும் ஏஆர் ரஹ்மான்

70 தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த திரைப்படமாக மலையாளத்தின் 'ஆட்டம்' தேர்வு

புது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா?

2015இல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) வெளியானது.

வெளியானது தங்கலான்; படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரைக்கு வந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்

கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

சிம்பு இல்லை, ரம்யா கிருஷ்ணன் இல்லை; பிக் பாஸ் தமிழ்-ஐ ஹோஸ்ட் செய்யப்போவது இவர் தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'.

நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி 2027ல் பிரிந்துவிடும் என ஜோதிடர் கணிப்பு

ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் எதிர்காலம் குறித்த தனது கணிப்பு மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ள 8 பாகங்கள் கொண்ட திரில்லர் தொடர்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்- இயக்குனர்-நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் எட்டு பாகங்கள் கொண்ட த்ரில்லர் வெப் தொடரில் இணைய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் கங்குவா ட்ரைலரில் கார்த்தியை கண்டுகொண்ட ரசிகர்கள்!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 12ஆம் தேதி சூர்யா மற்றும் பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

12 Aug 2024

ட்ரைலர்

'பெருமாச்சி மண்ணே...': ஆக்ரோஷமாக வெளியான சூர்யாவின் கங்குவா ட்ரைலர்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'.

'முஃபாசா: தி லயன் கிங்' படத்திற்கு குரல் கொடுக்கும் ஷாருக், மகன்கள் ஆர்யன்-ஆப்ராம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மகன்களான ஆர்யன் மற்றும் அப்ராம் கான் ஆகியோர் டிஸ்னியின் வரவிருக்கும் 'முஃபசா: தி லயன் கிங்'கின் இந்தி பதிப்பிற்கு குரல் கொடுக்க உள்ளனர்.

12 Aug 2024

கங்குவா

தங்கலான், கங்குவா வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு

இன்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள பாலிவுட் பிரபலங்கள்

ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்ற பாலிவுட் பிரபலங்கள் ராணி முகர்ஜி மற்றும் இயக்குனர் கரண் ஜோஹர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

11 Aug 2024

தனுஷ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் தனுஷ் 

கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார்.

லோகார்னோ திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான்

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடந்த மதிப்புமிக்க லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய நடிகர் ஷாருக்கான் பெற்றார்.

சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த மலையாள நடிகர் பிஜு மேனன்

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே23 படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங்

பிரபல யூடியூபரும், முன்னாள் இந்தி பிக் பாஸ் ஓடிடி போட்டியாளருமான அபிஷேக் மல்ஹான், ஹைபாக்ஸ் என்ற மோசடி செயலியை விளம்பரம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சூர்யா 44 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட பலத்த காயம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 44' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படமாக்கப்பட்டது.

பிக் பாஸ் தமிழிலிருந்து கமலின் விலகலுக்கு பின்னர் விஜய் டிவி வெளியிட்ட அறிக்கை

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தான் தொகுத்து வழங்க போவதில்லை என கமல்ஹாசன் இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

NTR 31: ஜூனியர் NTR - பிரசாந்த் நீல் திரைப்படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கும் 'NTR-31' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்க இருக்கிறது.

ராக்கி பாயிலிருந்து ஆன்டி ஹீரோவா? யாஷின் 'Toxic' பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

KGF நட்சத்திரம் யாஷ் நடிக்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்ஸிக்' என்ற கன்னட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தனது பட வேலைகளை தொடங்கியுள்ளது.

நாக சைதன்யா-ஷோபிதா துலிப்பாலா காதல் கதை: ஒரு ரிவைண்ட் பார்வை

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஹாப்பி பர்த்டே ஃபஹத்: இரு பெரும் ஜாம்பவான்களுடன் ஃபஹத் ஃபாசில்

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் 42வது பிறந்த நாள் இன்று.

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தமா?

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

08 Aug 2024

தனுஷ்

OTT வெளியீட்டிற்கு தயாராகும் தனுஷின் 'ராயன்': தேதி மற்றும் ஸ்ட்ரீமிங் தகவல்கள் இதோ

கடந்த மாதம் வெளியான தனுஷின் 'ராயன்' பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது. இருப்பினும், இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியிடப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

விக்ரம் 2 விற்கு தயாராகிறாரா கமல்ஹாசன்? வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார்?

நடிகர் கமல்ஹாசன் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

முன்னோடி போல் இல்லாமல், 'கல்கி' சீக்வெல் விரைவில் வரும் என நாக் அஸ்வின் உறுதி

இயக்குனர் நாக் அஸ்வின் தனது சமீபத்திய அறிவியல் புனைகதை காவியமான 'கல்கி 2898 AD' இன் தொடர்ச்சி தற்போது தயாரிப்பில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு திருமணம்; உமா ரியாஸ் பகிர்ந்த புகைப்படம்

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 2 ஆம் சீனில் கலந்து கொண்டவர் ஷாரிக்.

அல்லு அர்ஜுன்- இயக்குனர் சுகுமார் கருத்து மோதல்களுக்கு இடையே புஷ்பா 2 தி ரூல் கிளைமாக்ஸின் படப்பிடிப்பு துவங்கியது 

இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பல வாரங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' படப்பிடிப்பு இறுதியாக மீண்டும் தொடங்கியுள்ளது.

மஞ்சும்மேல் பாய்ஸ் இசை காப்புரிமை வழக்கு: இளையராஜா கேட்டது எவ்வளவு? வழங்கப்பட்டது எவ்வளவு?

மலையாள சூப்பர்ஹிட் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், 'கண்மணி அன்போடு' பாடலைப் பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நிதியுதவி அளித்துள்ளனர்.

நாளை தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது

நடிகர் 'சீயான்' விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் இந்த வாரம் நெட்பிலிக்ஸில் வருகிறது

கமல்ஹாசனின் 'இந்தியன் 2', பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை மற்றும் விமர்சன ரீதியாகவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்ற நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது.

04 Aug 2024

விருது

பிலிம்பேர் விருதுகள் சவுத்: சிறந்த நடிகர்களாக நானி, சித்தார்த், விக்ரம் தேர்வு 

69வது SOBHA பிலிம்பேர் விருதுகள் சவுத், கடந்த வருடத்தின் சிறந்த தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாவைக் கொண்டாடும் மதிப்புமிக்க நிகழ்வு, ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

03 Aug 2024

விஜய்

அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு; GOAT படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

தளபதி விஜயின் 68வது படமான GOAT படத்தின் மூன்றாவது பாடல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT செப்டம்பர் 2024இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

03 Aug 2024

தீபாவளி

இந்த ஆண்டு தீபாவளிக்கு அமரன் vs பிரதர் 

ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடான 'பிரதர்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.