பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
அம்பானி இல்ல திருமணம்: ஆதரவற்றோர் திருமண நிகழ்வை மும்பையின் தானே பகுதியில் நடத்த திட்டம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'டாக்ஸிக்' படத்தில் '70களின் கதைக்களத்தில் நடிக்கும் யாஷ், நயன்தாரா
கன்னட நடிகர் யாஷ் முதன்முறையாக நயன்தாராவுடன் நடிக்கும் திரைப்படமான 'டாக்ஸிக்' ஒரு ரெட்ரோ பீரியட் படமாக இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் வெளியாகிறது; படத்தின் ட்ரைலர் விரைவில்!
விக்ரமின் 'தங்கலான்' படத்தை பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஒரு சூப்பர் தகவலை பகிர்ந்துள்ளார்.
தளபதி 69 பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
களைகட்டும் நடிகை வரலட்சுமியின் திருமண விழா: வைரலாகும் கொண்டாட்ட வீடியோக்கள்
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன.
நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் ராம் சரணின் தயாரிப்பு நிறுவனமான, வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.
'கல்கி 2898 கி.பி' திரைப்படத்திற்கு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் பாராட்டு
ரஜினிகாந்த், நாகார்ஜுனா மற்றும் பிற பிரபலங்கள் நாக் அஸ்வினின் 'கல்கி 2898 AD' படத்தைப் பாராட்டியதைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரும் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.
'கல்கி 2898 கி.பி' திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது
பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD என்ற அறிவியல் புனைகதை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளது.
'கல்கி 2898 கி.பி' திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
தென்னிந்திய திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் அக்கினேனி நாகார்ஜுனா ஆகியோர் சமீபத்தில் வெளியான அறிவியல் புனைகதை திரைப்படமான கல்கி 2898 கி.பி.யை பகிரங்கமாக பாராட்டியுள்ளனர்.
'கல்கி 2898 கி.பி' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் சரிவு
பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்த டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' வெளியான இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது.
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு
மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த பீரியட் திரைப்படம் தான் 'கங்குவா'.
இது கல்யாண பத்திரிகையா? கோவிலா? வைரலாகும் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.
'கல்கி 2898 கி.பி': இந்தியாவில் மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகள்
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என பெரிய நட்சித்திர பட்டாளம் நடித்துள்ள மெகா பட்ஜெட் சயின்ஸ்-ஃபிக்ஷன் திரைப்படமான 'கல்கி 2898 AD' நாளை வளியாகிறது.
தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' அடுத்த மாதம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.
சல்மான் கான் படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ மெகா பிளான்
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வயதான ரசிகரை கீழே தள்ளிய நடிகர் நாகர்ஜூனாவின் பாதுகாவலர்; மன்னிப்பு கேட்ட நடிகர்
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் ஹைதராபாத் விமான நிலையில் 'குபேரன்' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வரும் செவ்வாய்கிழமை(ஜூன் 25) வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் இன்று வெளியீடப்பட்டுள்ளது.
இப்போது ரூ.2 லட்சம் இருந்தால் ஷாருக்கான் வீட்டில் நீங்கள் தங்கலாம்!
ஷாருக்கானின் புகழ்பெற்ற மும்பை வீடான மன்னத்-ஐ பார்க்க வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கனவு ஆசை, லட்சியம் எல்லாம்.
DD ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் சந்தானத்திற்கு, GOAT பட நாயகி ஜோடி
சந்தானம் நடிப்பில் உருவான 'தில்லுக்கு துட்டு' என்ற ஹாரர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ச்சியாக அதே பெயரில் வரிசையாக ஹாரர்-காமெடி படம் நடித்து வந்தார் சந்தானம்.
சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் புதன்கிழமை காலை எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
மற்றுமொரு தொழிலதிபர் வீட்டு திருமணம்: விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் திருமணம்!
தப்பியோடி தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்ய உள்ளார்.
அரிதான உணர்திறன் செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி அல்கா யாக்னிக்
'90கள் மற்றும் 2000களில் ஹிட் பாடல்கள் பல பாடி பிரபலமான புகழ்பெற்ற பாலிவுட் பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக், அரிதான உணர்ச்சி நரம்பு நரம்பு செவிப்புலன் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு
கடந்த வாரம் வரை, இயக்குனர் சுகுமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'புஷ்பா: தி ரூல்' ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.
ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா
பரபரப்பான ரேணுகாசாமி கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் குழு பெங்களூருவில் உள்ள தனியார் கிளப்பில் விசாரணை நடத்த உள்ளது.
இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனத்தகவல்
'ஜவான்' திரைப்பட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது
நடிகர் பிரதீப் ஆண்டனி, கடந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி பிரபலமானவர். இவர் தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியானது
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தந்தையர் தினம்: தனது மகளின் முதல் புகைப்படத்தை வெளியிட்டார் ராம் சரண்
தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகர் ராம் சரண் தனது மகள் கிளின் காராவின் முகத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தந்தையர் தினம்: விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரல்
தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது மகன்களுடன் தனது கணவர் விக்னேஷ் சிவன் விளையாடும் ஒரு வீடியோவை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ஒரே நாளில் ரூ.4.50 கோடி வசூல்
விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படமான 'மகாராஜா', பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூலை செய்துள்ளது.
சுதா கொங்கராவின் 'சர்ஃபிரா' ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி பல தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக், 'சர்ஃபிரா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
2 நாளாக பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தெகிடி பட நடிகர் பிரதீப் கே விஜயன்
தமிழ் சினிமாவில் 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன்.
இளையராஜாவிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து
கடந்த ஞாயிற்றுகிழமை இசையமைப்பாளர்-இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது.
ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது மனைவி பவித்ரா கவுடா ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி கொலையில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை
திரையில் கோபம் கொப்பளிக்கும் இளைஞனாக, காதல் வசனம் பேசி வசீகரிக்கும் நாயகனாக தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக கட்டி ஆண்ட 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் இன்று துணை முதல்வராக பதவி ஏற்றார்.
மீண்டும் வடிவேலுவுடன் இணையும் சுந்தர் சி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
சுந்தர் சி அடுத்ததாக 'கலகலப்பு-3' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் சகோதரர் மகன் யுவா ராஜ்குமாரும் ஒரு வளர்ந்துவரும் நடிகர் ஆவர்.