பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்: நிறைவு விழாவிற்கு ஸ்கை டைவ் செய்ய உள்ளார் டாம் குரூஸ்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், சமீபத்தில் வெளியான Top Gun: Maverick, Mission: Impossible ஆகிய படங்களில் நடித்ததற்காக தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர்.
ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது
நடிகர் விஜய் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்துள்ள திரைப்படம் GOAT.
ராயனுக்கு கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்; படக்குழுவினர் பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்
நடிகர் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளியான 'ராயன்' திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் தி அகாடெமி அமைப்பு சர்வதேச அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர்-பிரஷாந்த் நீல் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்ப்பு
இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் ஜூனியர் என்டிஆர் இணைந்து பணியாற்றுவதற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
விஜய் இல்லை, சூர்யா இல்லை..கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக களமிறங்கிய சீயான்
கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவசர கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவசர கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு டாப் நடிகர்களுடன் நடிக்கும் நடிகை அபிராமி
நடிகை அபிராமி 'மாறா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி ஆனார்.
அன்று சமந்தா, நேற்று நயன்தாரா..தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவத்தை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்?
நடிகை நயன்தாரா இரு தினங்களுக்கு முன்னர் செம்பருத்தி தேநீரின் ஆரோக்கிய நற்பலன்களை பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை இட்டிருந்தார்.
ஜெயிலர் 2 படத்தை பற்றி முக்கிய அப்டேட் தந்தார் யோகி பாபு
இயக்குனர் நெல்சன் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சிம்பு, விஷாலை தொடர்ந்து, தனுஷிற்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த செக்
சமீபத்தில் நடிகர் சிம்பு, விஷால் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள்
தனுஷ் நடித்து இயக்கியுள்ள 'ராயன்' திரைப்படம் சென்ற ஜூலை 26 -ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான அன்றிலிருந்து படத்திற்கு பயங்கர வரவேற்பு உள்ளது.
கைகளில் ருத்திராட்சை மாலையுடன், அண்ணாமலையார் கோவிலை வலம் வந்த நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு அவர் இயக்கத்தில் வெளியான 'ராயன்' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கோலிவுட்: நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் போஸ்டர்களை அப்பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
ஆசியாவில் முதல்முறையாக நிஜ சிங்கத்துடன் படமாக்கட்ட தமிழ் திரைப்படம் 'மாம்போ'
இயக்குனர் பிரபு சாலமன், மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்தவர்.
தமிழ் சினிமாவில் மற்றுமொரு டைம் ட்ராவல் படம்: LIK ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் பெயர் LIK - லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என நேற்று இரவு அறிவிப்பு வெளியானது.
பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தின் பெயர் மாற்றம்; புது டைட்டில் வெளியானது
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு அஜித்-ஐ வைத்து ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா?
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த பிரஷாந்தின் 'அந்தகன்' படத்தின் முதல் பாடல் 'அந்தகன் ஆன்தம்' நேற்று வெளியானது. இதனை நடிகர் விஜய் வெளியிட்டார்.
KGF -3 இல், இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் கைகோர்க்கும் அஜித் குமார்?
டிடிநெக்ஸ்டில் வெளியான செய்தியின்படி, நடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் KGF புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
'டெட்பூல் & வால்வரின்'க்கு R செர்டிபிகேட் தந்தது சென்சார்; அப்படியென்றால் என்ன, குழந்தைகளுக்கு ஏற்றதா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படமான 'டெட்பூல் & வால்வரின்' படத்திற்கு, அமெரிக்காவின் சென்சார் போர்டு 'ஆர்' தரமதிப்பீட்டைப் வழங்கியுள்ளது.
சூர்யா 44: கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்
நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரெட்ரோ லுக்கில் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
நயன்தாராவுடன் கவின் முதல் அந்தகன் படப்பாடலை வெளியிடும் விஜய் வரை!
இந்த வாரம் துவங்கியதிலிருந்து தொடர்ச்சியாக பல சுவாரசிய சினிமா அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2'
கோலிவுட்: அருள்நிதியின் டிமாண்டே காலனி 2 ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கலைஞர்கள் நல நிதிக்காக கர்நாடக அரசு திரைப்பட டிக்கெட்டுகள், OTT சந்தாக்கள் மீது வரி விதிக்க திட்டம்
சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களை ஆதரிப்பதற்காக திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தா கட்டணம் மீதான செஸ் வரியை கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.
'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி
கல்கி 2898 AD என்ற சயின்ஸ்- ஃபிக்ஷன் திரைப்படம் குறிப்பிடத்தக்க பல மொழிகளிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளது.
தவறான பாக்ஸ் ஆபீஸ் தரவுகளை பரப்பியதற்காக 'கல்கி 2898 கி.பி' தயாரிப்பாளர்கள் சட்ட நடவடிக்கை
'கல்கி 2898 AD' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், பிரபல வர்த்தக ஆய்வாளர்களான சுமித் கேடல் மற்றும் ரோஹித் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹ்ரித்திக் ரோஷன் முதல் ஆலியா பட் வரை: பாலிவுட் நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஃபிட்னெஸ் பயிற்சிகள்
சினிமா நட்சத்திரங்கள் எப்போதும் கவர்ச்சியாகவும், ஃபிட் ஆகவும் இருக்க வேண்டும் என்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது
உலக நாயகன் கமல்ஹாசன், 'நாயகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.
அக்டோபர் 31: தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்'
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'.
இந்தியன்-2 படத்தில் குறைக்கப்பட்ட காட்சிகள்; லைகா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
'இந்தியன் 2' படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பில் விபத்து; ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு
நடிகர் கார்த்தியின், 'சர்தார் 2' படப்பிடிப்பு பூஜையுடன் இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது.
தனுஷ் 50: ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தனுஷின் 'ராயன்' ட்ரைலர் வெளியானது
தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' இன்னும் 10 தினங்களில் வெளியாகிறது.
நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரும், நடிகருமான அமன் ப்ரீத் சிங், போதை பொருட்களை வாங்கியதாக நேற்று, திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடன் வாங்குதல், தனிப்பயனாக்குதல்: பிரபலங்களை வடிவமைப்பாளர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் தெரியுமா?
பல ராம்ப் வாக், நட்சத்திர நிகழ்வுகளில் சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் பளபளப்பு, கவர்ச்சியான உடைகள் ஆகியவை அணிந்து வளம் வருவார்கள்.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் தான் எளிமையான திருமணமாம்..எப்படி தெரியுமா?
பல மாதங்களாக நடைபெற்று வந்த அம்பானி வீட்டின் திருமண நிகழ்வு ஒரு வழியாக நிறைவுற்றது.
தனது மூன்றாவது மகனுக்கு 'பவன்' என பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு கடந்த மாதம் மூன்றாவது குழந்தை பிறந்தது.
விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள கடிகாரங்களை பரிசாக வழங்கினார் ஆனந்த் அம்பானி
குறிப்பிட்ட விருந்தினர்களுக்கும் ஆனந்த் அம்பானி ஆடம்பரமான கடிகாரங்களை பரிசளித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் 'சுப் ஆஷிர்வாத்' விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார்.
அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
மூக்குத்தி அம்மன் 2: மீண்டும் அம்மனாக நடிக்க உள்ளார் நயன்தாரா
2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் ஆகும்.