LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

'வருஷமெல்லாம் வசந்தம்' பட இயக்குநர் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை

கோலிவுட்: 2002ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த படம் 'வருஷமெல்லாம் வசந்தம்' ஆகும்.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் முடிந்தது 

கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நேற்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

VIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள்

இன்று மாலை நடைபெறவுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு தயாராகும் வகையில், மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அரசியல் VIP களும், திரை நட்சத்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டனர்.

ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கும் தயாராகும் வகையில் மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி

மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.

12 Jul 2024
விருது

68வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகராக கமல், தனுஷ் தேர்வு

2023ஆம் ஆண்டிற்கான சமீபத்திய சவுத் பிலிம்பேர் விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராங்க் வீடியோ செய்ததால் போலீசிடம் மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்; இம்முறை ஆந்திராவில் நடவடிக்கை

தமிழ்நாட்டில் பலமுறை சாலை விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இம்முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பக்தர்களிடம் பிராங்க் செய்து சிக்கிக்கொண்டுள்ளார்.

11 Jul 2024
இந்தியன் 2

இந்தியன் 2 : நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதித்த தமிழக அரசு

டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் சிலர் அதிகாலை காட்சிகளில் செய்யும் செயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, கடந்த 3 வருடங்களாக தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

11 Jul 2024
திருமணம்

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள் வெளியாயின

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்- நிகோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றது.

ரஜினியின் 'எந்திரன்' படத்திற்காக மைக்கேல் ஜாக்சன் பாடவிருந்தார்: ஏஆர் ரஹ்மான் தெரிவித்த சுவாரசிய தகவல்

'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், மறைந்த பாப் ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சனுடனான தனது தொடர்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.

விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி

நாளை, ஜூலை 12 ஆம் தேதி முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.

தமிழர்கள் பாணியில் ஜடை பின்னி அலங்காரம் செய்து கொண்ட ஈஷா அம்பானி

அம்பானி வீட்டு திருமண நிகழ்வு பல நாள் கொண்டாட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

10 Jul 2024
தங்கலான்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் ட்ரைலர் வெளியானது

கர்நாடகாவில் உள்ள KGF வயலில் நடைபெற்ற ஒரு நிஜ கதையை அடிப்படையாக கொண்டு உருவான 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

10 Jul 2024
இயக்குனர்

முதல்முறையாக மலையாள படத்தை இயக்கவிருக்கிறார் GVM ; ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத ஒரு ஆளுமையாக இருப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

09 Jul 2024
கார்த்தி

கைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்

கடந்த மே மாதம், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளின் போது, அவரது ரசிகர்கள் ரத்த தான முகாம்களை நடத்தினர்.

'பாலக் சாட்' முதல் 'குல்பி' வரை: அம்பானி வீட்டு திருமண விருந்தின் மெனு தெரியுமா?

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திருமணம் செய்ய உள்ளார்.

ட்ரெண்ட் ஆகும் #RIPCartoonNetwork காரணம் என்ன? கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? 

'80 மற்றும் '90 களின் காலகட்டத்தில் குட்டிஸ்களின் ஃபேவரிட் டிவி சேனலாக திகழ்ந்தது கார்ட்டூன் நெட்ஒர்க் (Cartoon Network).

09 Jul 2024
பாலிவுட்

பிரபல பாடகி உஷா உதுபின் கணவர் ஜானி சாக்கோ மாரடைப்பால் காலமானார்

பிரபல இந்திய பாப் பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் கொல்கத்தாவில் திங்கள்கிழமை காலமானதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தா கூறிய ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் உண்மையில் நம்பகமானதா?

நடிகை சமந்தா சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரஸ் தொற்றுகளுக்கு மாற்று சிகிச்சையாக ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் செய்யலாம் எனக்கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

08 Jul 2024
சினிமா

சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றம் வெளியீடு

திங்களன்று, உச்ச நீதிமன்றம், சினிமாவில் மாற்றுத் திறனாளிகளின் சித்தரிப்பை மாற்றியமைக்க விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

OTT வெளியீடு: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 அன்று வெளியான 'மகாராஜா' திரைப்படம், வெளியானதிலிருந்து ₹65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

08 Jul 2024
பிரபாஸ்

ஸ்டார் வார்ஸ், ஹாரி பாட்டர் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்டு தான் கல்கி 2898AD உருவானது: இயக்குனர் நாக் அஸ்வின்

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி 500 கோடி வசூலை தாண்டி சாதனை புரிந்து வரும் 'கல்கி 2898AD' திரைப்படத்தின் கதை உருவாக்கத்தில் ஹாலிவுட் படங்களின் தாக்கம் பற்றி அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.

08 Jul 2024
ஷங்கர்

ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஷங்கர்- ராம் சரண் 'கேம் சேஞ்சர்' குழு; விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் இணைந்து உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

07 Jul 2024
ஹாலிவுட்

அவதார், டைட்டானிக் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் காலமானார்

ஹாலிவுட்: டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற மெகா ஹிட் படங்களை இணைந்து தயாரித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்.

வீடியோ: அனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி 

கனேடிய பாடகர் ஜஸ்டின் பீபர் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் நட்சத்திரப் பட்டியலான சங்கீத விழாவில் கலந்து கொண்டார்.

05 Jul 2024
இந்தியன் 2

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு யுஏ சான்றிதழ்; ரன்னிங் டைம் தெரியுமா?

ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான இந்தியன் 2 க்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) உ/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்; சீறி எழுந்த சமந்தா

நடிகை சமந்தா, வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது.

சமஸ்கிருத ஸ்லோகம், காளியின் ஒன்பது அவதாரங்கள்: மாமேரு நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி சில தகவல்கள்

முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் நேற்று நடைபெற்ற மாமேரு நிகழ்ச்சியில் அணிந்திருந்த லெஹெங்கா பற்றி தான் தற்போது ஊரெல்லாம் பேச்சு.

சர்வதேச விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சர்வதேச விருதை வென்றுள்ளது.

ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 'சங்கீத்' விழாவில் பாடுவதற்காக மும்பை வந்திறங்கிய பாப் பாடகர்

சர்வதேச பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் மும்பையில் வந்திறங்கியுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் விழாவில் பங்கேற்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

03 Jul 2024
பிரபாஸ்

கல்கி பட நாயகியின் கையில் 'பிடி' டாட்டூ! பிரபாஸ்-திஷா என்கிறார்கள் இணையவாசிகள்!

பாலிவுட் நடிகை திஷா பதானி சமீபத்தில் தனது கையில் "PD" டாட்டூவுடன் காணப்பட்டார்.

03 Jul 2024
ராஜமௌலி

மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்

இயக்குனர் ராஜமௌலி RRR படவெற்றிக்கு பின்னர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் இணைந்துள்ளார்.

03 Jul 2024
திருமணம்

இன்று வரலக்ஷ்மி சரத்குமார்- நிக்கோலாய் திருமணம் நடைபெறவுள்ளது

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும், இன்று ஜூலை-3ஆம் தேதி மாலையில் திருமணம் நடைபெறவுள்ளது.

வெகுஜன திருமணம்: மணமக்களுக்கு தங்கம், பணம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கிய அம்பானி

ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று 50 ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர் அம்பானி குடும்பத்தினர்.

விஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும், விஜய் சேதுபதியின் 'மகாராஜா'-வும்! என்ன தொடர்பு?

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை கண்ட திரைப்படம் 'மஹாராஜா'.

உலகக் கோப்பை வென்றதற்கு 'டீம் இந்தியா ஹை' என்ற பாடலை அர்ப்பணித்த இசைப்புயல் AR ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒரு சிறப்புப் பாடலை அர்ப்பணித்தார்.

நடிகர் சல்மான்கான் மீது சித்து மூஸ்வாலா பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பிஷ்னோய் கும்பல்

சில மாதங்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த 5 பேர் மீது மும்பை போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.