LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

11 Jun 2024
நடிகர்

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

11 Jun 2024
திருமணம்

எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் உமாபதியின் திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது.

10 Jun 2024
விஜய்

கவுண்டமணியின் வாழைப்பழ காமெடியை ரீகிரியேட் செய்த விஜய்; வைரலாகும் துப்பாக்கி படத்தின் டெலீட்டட் சீன்

AR முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது.

10 Jun 2024
திருமணம்

ரஜினிகாந்தின் 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷிக்கு இந்த மாதம் திருமணம்

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது காதலரான ஜாகீர் இக்பாலை வரும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இன்று பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 'துப்பாக்கி' நடிகர் வித்யுத் ஜம்வால்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் AR முருகதாஸ் உடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.

09 Jun 2024
பிரேம்ஜி

பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல்

பிரபல நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு இன்று திருத்தணியில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது.

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது 

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதல் பாடலான 'தாயே தாயே மகளென வந்தாய்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

கங்கனா ரணாவத்தை அறைந்த CISF பாதுகாப்பு ஊழியர்?

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியிலிருந்து பாஜகவின் எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரனாவத், டெல்லிக்கு விமானத்தில் ஏறும் போது சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் குற்றம் சாட்டினார்.

'ஜிகர்தண்டா டபுள் X' வெற்றி அளித்த நம்பிக்கை; மீண்டும் 'காஞ்சனா'-வை கையிலெடுக்கும் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ச்சியாக பேய் படங்களை இயக்கி நடித்து வந்தார்.

05 Jun 2024
கோலிவுட்

திருமணத்திற்கு தயாரான நடிகை சுனைனா; சூசகமாக வெளியிட்ட புகைப்படம் வைரல்

நடிகை சுனைனா, தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி, அவரது கையை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

05 Jun 2024
ட்ரைலர்

'கல்கி 2898AD' ட்ரைலர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது

பிரபாஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள 'கல்கி 2898' திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

பிரேம்ஜிக்கு திருமணம்! அவரது ஸ்டைலிலேயே வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு வரும் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'ஜெயிலர்'.

05 Jun 2024
விஜய்

ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

நடிகரும், தவெக தலைவருமான விஜய், நேற்று நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது

கோலிவுட்டின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

03 Jun 2024
ஜெயம் ரவி

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' டீசர் வெளியானது

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டீஸர் இன்று வெளியானது.

சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!

டெல்லியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தன்னை சல்மான் கானின் தீவிர ரசிகை என்று கூறிக்கொண்டு, சமீபத்தில் நடிகரின் பன்வெல் பண்ணை இல்லத்திற்கு சென்றதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை 'ரயில்' என மாற்றியுள்ளனர்.

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் மற்றொரு கேங்ஸ்டர் திரைப்படம்; படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் சூர்யா, 'கங்குவா' திரைப்படத்திற்கு அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் கை கோர்த்துள்ளார்.

02 Jun 2024
வணங்கான்

பாலா - அருண் விஜய்யின் 'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல்முறையை அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

01 Jun 2024
பாலிவுட்

நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே அவரது காரை நிறுத்தி ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 May 2024
வழக்கு

மேடையில் ரசிகர்களை 'ஆபாசத்திற்கு' உட்படுத்தியதற்காக பாப் பாடகி மடோனா மீது வழக்கு

பிரபல பாப் பாடகி மடோனா, கலிபோர்னியாவில் ஜஸ்டின் லிப்லெஸ் என்ற ரசிகர் தாக்கல் செய்த ஒரு மோசடி வழக்கை எதிர்கொள்கிறார்.

31 May 2024
வழக்கு

எஸ்டேட் தகராறு காரணமாக மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தினர் MJ அறக்கட்டளையிலிருந்து விடுவிப்பு

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள், பிரின்ஸ், பாரிஸ், பிகி மற்றும் அவர்களது தாயார் கேத்தரின் ஆகியோருக்கு, மைக்கேல் ஜாக்சனின் அறக்கட்டளை நிதிக்கான அணுகல் தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளது.

நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை அஞ்சலி

'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரத்தில் பாலகிருஷ்ணாவை பலரும் கண்டித்து வந்தனர்.

30 May 2024
சினிமா

சினிமா ரசிகர்களே, மே 31 அன்று திரைப்பட டிக்கெட்டுகள் வெறும் ரூ. 99:மட்டுமே

சினிமா ரசிகர்களை கவர்வதற்காக, பிவிஆர் ஐநாக்ஸ், சினிஃபோலிஸ் இந்தியா, மிராஜ் சினிமாஸ், மல்டா A2 மற்றும் மூவிமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய மல்டிபிளக்ஸ் சங்கிலிகளில் சிறப்புச் சலுகையினை அறிவித்துள்ளது.

30 May 2024
திருமணம்

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்ய உள்ளார்.

அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா..வைரலாகும் வீடியோ

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ரசிகர்களால் அன்பாக பாலைய்யா என்று அழைக்கப்படும் தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளிய சம்பவத்தால் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

சூர்யா 44: சூர்யாவுக்கு வில்லனாக களம் இறங்கும் புதிய ஹீரோ

நடிகர் சூர்யா முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணையும் திரைப்படம் 'சூர்யா 44'. இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் தயாரிக்கிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் எங்கே தெரியுமா?

இத்தாலியில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தின் அழைப்பிதழில் 'La Vite E Un Viaggio' என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது 'வாழ்க்கை ஒரு பயணம்' என அர்த்தமாம்.

27 May 2024
விஜய்

GOAT திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து வெளியான சர்ப்ரைஸ் தகவல்

நடிகர் விஜய் முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் GOAT.

சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

27 May 2024
இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.

26 May 2024
கமல்ஹாசன்

ஜூன் மாதம் மீண்டும் வெளியாகிறது கமல்ஹாசனின் 'இந்தியன்' திரைப்படம்

1996 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் திரைப்படமான கமல்ஹாசனின் 'இந்தியன்' வரும் ஜூன் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

24 May 2024
பாலிவுட்

27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா!

27 வருட இடைவெளிக்குப் பிறகு, நடனப்புயல் பிரபுதேவா, பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் இணையவுள்ளார்.

23 May 2024
விஷால்

சத்தமின்றி OTTயில் வெளியானது விஷாலின் ரத்னம் திரைப்படம்

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சென்ற மாத இறுதியில் வெளியானது 'ரத்னம்' திரைப்படம்.

23 May 2024
இளையராஜா

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி' பாடலை நீக்ககூறும் இளையராஜா

இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' நிச்சயம் இடம்பெறும்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரியங்கா சோப்ராவின் பல்கேரி $43 மில்லியன் மதிப்புள்ள நெக்லஸை பார்த்திருக்கிறீர்களா?

சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற பிரபல ஃபேஷன் நிறுவனமான பல்கேரியின் 140வது ஆண்டு விழாவில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் கலந்து கொண்டார்.

22 May 2024
இந்தியன் 2

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியானது

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் 'பாரா' தற்போது வெளியாகியுள்ளது.