NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்
    திருமண நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

    எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 11, 2024
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் உமாபதியின் திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    இவர்களின் திருமணம், அர்ஜுன் கெருகம்பாக்கத்தில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    குறிப்பாக, தம்பி ராமையாவிற்கும், அர்ஜூனுக்கும் மிகவும் நெருக்கமான திரைப்பட இயக்குனர்களான கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

    மணமக்கள் இருவரும், தங்கள் திருமணத்தை ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நடத்த விரும்பியதால் இப்படி எளிமையாக நடத்தியதாக கூறப்படுகிறது.

    எனினும் இன்று மாலை இவர்களின் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்

    #AishwaryaArjun ❤️ #Umapathy wedding photos! pic.twitter.com/SM59JukbPZ

    — Cine Samugam Trending (@cine_samugam) June 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணம்
    கோலிவுட்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    திருமணம்

    புது திருமண தம்பதிகளுக்கு சிறப்பு சலுகையினை அறிவித்த திருப்பதி தேவஸ்தானம்  திருப்பதி
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    மணிப்பூர் மாடல் அழகியை மணக்கவிருக்கும் ரந்தீப் ஹூடா பாலிவுட்
    இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு

    கோலிவுட்

    அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் லெஜண்ட் சரவணன்  லெஜண்ட் சரவணா
    PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு  மகாராஷ்டிரா
    'ஃபைட் கிளப்' வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு  தமிழ் திரைப்படம்
    நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்  நயன்தாரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025