பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
"எனக்கும் கூட செய்திதான்" : பிரதமர் மோடியாக நடிப்பது பற்றி சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் சமீபத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.
பறந்தது தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ், மன்னிப்பு கோரிய யூடியூபர் இர்பான்
யூடியூபில் ஃபூட் ரெவியூ செய்து பிரபலமடைந்தவர் இர்பான்.
பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு: ரிலீஸ் தள்ளிவைப்பு
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரூ.3.5 கோடிக்கு புதிய போர்ஷே காரை வாங்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா
சமந்தாவின் முன்னாள் கணவரும், தெலுங்கு திரைப்பட உலகின் இளம் நடிகருமான நாக சைதன்யா, சமீபத்தில் சில்வர் போர்ஷே 911 GT3 RS- ஐ வாங்கியுள்ளார்.
ஹிட் ஸ்டார் கவின்: 'தாதா'வை மிஞ்சிய 'ஸ்டார்' பாக்ஸ் ஆபிஸ் வசூல்
'பியார் பிரேமா காதல்' படத்திற்கு பெயர் பெற்ற இளன் இயக்கிய தமிழ் சினிமாவின் சமீபத்திய சூப்பர்ஹிட் திரைப்படமான 'ஸ்டார்', மே 10 அன்று வெளியானது.
சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ட்ரைலர் வெளியானது
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்; ஆனால்...!
இந்த வருடத்தின் பிரமாண்ட படைப்புகளில் ஒன்றான 'கல்கி 2898 A.D' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.
சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் இரண்டு பாகங்களைக் கொண்ட காவியமாக உருவாகிறது, மூன்று பாகங்கள் அல்ல!
மிகவும் எதிர்பார்க்கப்படும் பாலிவுட் திரைப்படமான ராமாயணம், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட மூன்று பாகங்களுக்கு பதிலாக இரண்டு பகுதியாக வெளியாகும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
'காட்பாதர்' படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி இணைகிறார்
பிரபல இயக்குனர் மோகன் ராஜா, ஏற்கனவே தெலுங்கில் தனது முத்திரையை பதித்துள்ளார்.
கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்
டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
`கருடன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
கோலிவுட்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரபல சீரியல் நடிகர் தற்கொலை: நடிகை பவித்ராவின் உயிரிழப்பை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், தெலுங்கானா மாநிலம் அல்காபூரில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
திருமணத்திற்கு தயாராகிறாரா பிரபாஸ்?!; ரசிகர்களை குழப்பிய பிரபாஸின் இன்ஸ்டா பதிவு
உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி அவரது ரசிகர்களை குழப்பமடைய செய்திள்ளது.
'ஜவான்' படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முதன்முறையாக வணிக ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படமான ஜவான்.
கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது
கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'கல்கி 2898 AD', ஜூன் 27 அன்று திரைக்கு வருவதற்கு முன் நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு முன்கதையை வெளியிட உள்ளது என பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட்டின் பிரபல நடிகையான ராக்கி சாவந்த், கடுமையான இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்
தாங்கள் கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் அறிவித்தனர்.
இந்தியாவின் ஹை-பட்ஜெட் படமாக தயாராகிறது ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம்
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் இந்து இதிகாசமான ராமாயணத்தை இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கி வருகிறார்.
'நாங்கள் பிரிகிறோம்': விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த GV பிரகாஷ்- சைந்தவி
கடந்த இரு தினங்களாக ஊடகங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்ட ஜி.வி பிரகாஷ் குமார்- சைந்தவி விவாகரத்து செய்தியை, நேற்று இரவு இந்த தம்பதியினர் உறுதிப்படுத்தினர்.
நடிகர் சங்க கட்டத்திற்காக ரூபாய் 1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் எப்போது?
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில், பிளெஸி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆடுஜீவிதம்.
கோலிவுட்டில் விவகாரத்தை நோக்கி செல்லும் மற்றொரு ஸ்டார் ஜோடி
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் அவரது காதல் மனைவி பாடகி சைந்தவி ஆகியோர் விவாகரத்து கோரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களில் ரூ.6.8 கோடி வசூல் செய்த 'ஸ்டார்' திரைப்படம்
நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே 10ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
'வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியானது.
மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு
நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு பாத்திரமும், காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா
பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான், தனது நண்பரும், முன்னணி தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர், இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரருமான சங்கீத் சிவன் மாரடைப்பால் காலமானார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனுஷின் 50வது திரைப்படமான ராயன், அவரது இயக்கத்திலேயே உருவாகியுள்ளது.
GOAT படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; மகாபலிபுரத்தில் நடைபெறும் ஷூட்டிங்
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் GOAT. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ
ஏற்கனவே நமது வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்தது போல, கமல்ஹாசன் நடிக்கும், Thug Life திரைப்படத்தில், சிலம்பரசன் இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
4 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்தது அரண்மனை 4 திரைப்படம்
இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் 4 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்
முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பைசன் காளமாடன்: துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'டிராகன்'
நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் மீண்டும் 'லவ் டுடே' படத்தின் தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்து தனது தந்தை இளையராஜாவை சந்தித்தார்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்துதனது தந்தையும், பழம்பெரும் இசையமைப்பாளருமான இளையராஜாவை சந்தித்தார்.
விமல் நடிக்கும் `போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பசங்க, வாகை சூடவா போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த நடிகர் விமல் `போகுமிடம் வெகுதூரமில்லை' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அப்பாவை போலவே மகனும் மிகவும் எளிமையானவர்: ஜேசன் சஞ்சய் குறித்து கவின்
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது.
சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்: வைரலாகும் போட்டோஸ்
மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படவுலகில் பிரபலமான நடிகர் ஜெயராம்.
ஹாரி பாட்டர்' புகழ் டாம் ஃபெல்டன் ஹன்சல் மேத்தாவின் 'காந்தி' படத்தில் நடிக்கிறார்
ஹாரி பாட்டர் தொடரில் டிராகோ மால்ஃபோயாக நடித்ததற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட டாம் ஃபெல்டன், வரவிருக்கும் இந்தி ஸ்ட்ரீமிங் தொடரான காந்தியில் நடிக்கிறார் என வியாழக்கிழமை டெட்லைன் வெளிப்படுத்தியது.