NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரூ.3.5 கோடிக்கு புதிய போர்ஷே காரை வாங்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.3.5 கோடிக்கு புதிய போர்ஷே காரை வாங்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா
    ஏற்கனவே அவரது கார் கலெக்ஷனில் ஃபெராரி மற்றும் BMW போன்ற உயர்தர பிராண்டு கார்கள் உள்ளன

    ரூ.3.5 கோடிக்கு புதிய போர்ஷே காரை வாங்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 21, 2024
    04:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சமந்தாவின் முன்னாள் கணவரும், தெலுங்கு திரைப்பட உலகின் இளம் நடிகருமான நாக சைதன்யா, சமீபத்தில் சில்வர் போர்ஷே 911 GT3 RS- ஐ வாங்கியுள்ளார்.

    இதன் மூலம், தனது கவர்ச்சிகரமான சொகுசு வாகனங்களின் தொகுப்பை விரிவுபடுத்தியுள்ளார்.

    ஏற்கனவே அவரது கார் கலெக்ஷனில் ஃபெராரி மற்றும் BMW போன்ற உயர்தர பிராண்டு கார்கள் உள்ளன.

    Cartrade.comஇன் படி , இந்தியாவில் புதிதாக வாங்கப்பட்ட போர்ஷேயின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹3.51 கோடி.

    நாக சைதன்யாஇன்ஸ்டாகிராம்-இல் பதிவிட்ட புகைப்படத்தில் புதிய காருடன் போஸ் கொடுத்திருந்தார்.

    சைதன்யா தனது புதிய வாகனத்தை வாங்கிய சென்னை போர்ஸ் சென்டர்-இல் வாங்கியுள்ளார். இதுதான் ஹைதராபாத்தில் உலாவவுள்ள முதல் போர்ஷே 911 GT3 RS என்று கூறப்படுகிறது.

    சொகுசு கார்கள்

    நாக சைதன்யாவின் சொகுசு கார் கலெக்ஷன் 

    நாக சைதன்யாவின் சொகுசு கார்கள் மீதான காதல் நன்கு அறியப்பட்டதாகும்.

    அவருடைய சேகரிப்பில் சிவப்பு நிற ஃபெராரி மற்றும் நேர்த்தியான கருப்பு ரேஞ்ச் ரோவர் டிஃபென்டர் 110 ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    சியாசட்டின் 2022 அறிக்கை, அவரது சேகரிப்பில் ஃபெராரி 488GTB (₹3.88cr), BMW 740 Li (₹1.30cr), இரண்டு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்ஸ் (தலா ₹1.18cr), Nissan GT-R (₹2.12cr), Mercedes Benz G-Class G 63 AMG (₹2.28cr), MV Agusta F4 (₹35 லட்சம்), மற்றும் BMW 9RT (₹18.5 லட்சம்) ஆகியவை அடங்கும் என்று தெரியவந்துள்ளது.

    நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில், 'கஸ்டடி'யில் நடித்திருந்தார். அதன்மூலம் நேரடியாக தமிழ் சினிமாவிலும் அவர் அறிமுகமானார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமந்தா ரூத் பிரபு
    சமந்தா
    போர்ஷே

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    சமந்தா ரூத் பிரபு

    கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம் கோலிவுட்
    'சிக்ஸ் பேக்' சமந்தா: தெறிக்கவிடும் புதிய ஒர்க் அவுட் புகைப்படம் வைரல் செய்தி
    'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் வைரல் செய்தி

    சமந்தா

    சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா? சமந்தா ரூத் பிரபு
    "எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு  சமந்தா ரூத் பிரபு
    உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்?  சமந்தா ரூத் பிரபு
    சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு  சமந்தா ரூத் பிரபு

    போர்ஷே

    அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?  கார்
    இந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே சொகுசு கார்கள்
    இந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே சொகுசு கார்கள்
    ரூ.1.68 கோடி விலையில் இந்தியாவில் வெளியான அப்டேட் செய்யப்பட்ட போர்ஷே பனமேரா சொகுசு கார்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025