NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்: வைரலாகும் போட்டோஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்: வைரலாகும் போட்டோஸ் 
    இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

    சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்: வைரலாகும் போட்டோஸ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2024
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படவுலகில் பிரபலமான நடிகர் ஜெயராம்.

    அவரின் மகள் மாளவிகாவின் திருமணம் இன்று காலை குருவாயூர் கோவிலில் இன்று நடைபெற்றது.

    மிகவும் எளிமையான முறையில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    மாளவிகா ஜெயராம், கேரளாவை சேர்ந்த நவ்னீத் கிரீஷை திருமணம் செய்து கொண்டார்.

    நவநீத் UKவில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாக பணிபுரிந்து வருகிறார்.

    நடிகர் ஜெயராமுக்கு மாளவிகா என்கிற மகளும், காளிதாஸ் என்கிற மகனும் உள்ளனர்.

    நடிகரான காளிதாஸிற்கும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயமானது.

    அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான தாரிணியை விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.

    embed

    நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்

    Malavika, daughter of the actor couple Jayaram and Parvathy, got married at Guruvayur temple on Friday. She married Palakkad native Navaneeth Gireesh, who works as a chartered accountant in the United Kingdom.#guruvayur #wedding #malavikajayaram pic.twitter.com/SlhC8KWFKc— Mathrubhumi English (@mathrubhumieng) May 3, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    நடிகைகள்
    திருமணம்

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    நடிகர்

    சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன? சென்னை
    சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட் கங்குவா
    மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல் துணிவு
    புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம் ஹாலிவுட்

    நடிகைகள்

    இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு; உண்மையை உடைத்த நடிகை மனிஷா இயக்குனர்
    பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்  பிக் பாஸ் தமிழ்
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்
    அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல் திரைப்படம்

    திருமணம்

    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  தூத்துக்குடி
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025