NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்
    தான் 2 படங்களை நடித்து முடிந்துவிட்டதாக கூறினார் கார்த்தி

    கைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 09, 2024
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மே மாதம், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளின் போது, அவரது ரசிகர்கள் ரத்த தான முகாம்களை நடத்தினர்.

    அதில் ரத்த தானம் செய்தவர்களை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு சென்னையில் இன்று விருந்தளித்தார் நடிகர் கார்த்தி.

    அப்போது அவர்களிடம் உரையாடிய கார்த்தி, தான் 2 படங்களை நடித்து முடிந்துவிட்டதாக கூறினார். அதோடு, அப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

    அதோடு அடுத்ததாக 'சர்தார் 2' படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்கிடையே 2025-இல் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'கைதி 2' படத்தில் நடிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

    "மீண்டும் பிரியாணி பக்கெட்டை கையில் எடுக்க வேண்டியது தான்" எனக்கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்கள்!#SunNews | #Karthi | #Kaithi2 | @Karthi_Offl pic.twitter.com/bTDLR3Uyoy

    — Sun News (@sunnewstamil) July 9, 2024

    ரத்த தானம்

    ரத்த தானம் செய்த ரசிகர்களை பாராட்டிய கார்த்தி 

    முன்னதாக தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி கூறினார் கார்த்தி.

    "நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். அவர்கள் ரத்தம் இல்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு பெரிய அளவில் யாரும் ரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்கு கொடுத்துக் கொள்வார்கள்".

    "யாரென்றே தெரியாதவர்களுக்கு ரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    கைதி 2
    லோகேஷ் கனகராஜ்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    கார்த்தி

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி பட்ஜெட் 2023
    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் தமிழ் திரைப்படம்
    மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது கோலிவுட்
    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்

    கைதி 2

    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்
    #4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் கார்த்தி
    LCUவின் கடைசி படம் இதுதான்..இணையத்தில் வெளியான புதிய தகவல் லோகேஷ் கனகராஜ்

    லோகேஷ் கனகராஜ்

    கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்  விஜய்
    'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர் லியோ
    இந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன? ஓடிடி
    ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ ஜெயிலர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025