NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வயதான ரசிகரை கீழே தள்ளிய நடிகர் நாகர்ஜூனாவின் பாதுகாவலர்; மன்னிப்பு கேட்ட நடிகர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வயதான ரசிகரை கீழே தள்ளிய நடிகர் நாகர்ஜூனாவின் பாதுகாவலர்; மன்னிப்பு கேட்ட நடிகர்
    நாகார்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்

    வயதான ரசிகரை கீழே தள்ளிய நடிகர் நாகர்ஜூனாவின் பாதுகாவலர்; மன்னிப்பு கேட்ட நடிகர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 24, 2024
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் ஹைதராபாத் விமான நிலையில் 'குபேரன்' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

    அப்போது நாகர்ஜூனாவை காண ஓர் வயதான ரசிகர் அவர் அருகே நெருங்கவே, உடனே நாகர்ஜூனாவின் பாதுகாவலர் அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இதனையடுத்து நாகார்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அவருடைய பதிவின்படி,"இது என் கவனத்துக்கு இப்போதுதான் வந்தது... இப்படி நடந்திருக்கக் கூடாது!! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 🙏 எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்" என்றார்.

    அந்த வீடியோவில் அவர் பின்னால் வந்துகொண்டிருந்த தனுஷ், இந்த செயலால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததும் காணப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    மன்னிப்பு கேட்ட நடிகர் நாகார்ஜுனா

    This just came to my notice … this shouldn’t have happened!!
    I apologise to the gentleman 🙏and will take necessary precautions that it will not happen in the future !! https://t.co/d8bsIgxfI8

    — Nagarjuna Akkineni (@iamnagarjuna) June 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கு திரையுலகம்
    தனுஷ்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெலுங்கு திரையுலகம்

    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடிகர்
    இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார் அனிருத்
    தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன் தேசிய விருது
    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள் தேசிய விருது

    தனுஷ்

    '96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ்  வைரல் செய்தி
    தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு  திரைப்பட துவக்கம்
    கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்  விஜயகாந்த்
    நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தில் இணைகிறார் நாகர்ஜுனா பிறந்தநாள்

    வைரல் செய்தி

    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    ஃபேஷன் என்ற பெயரில் பிரபல நிறுவனம் விளம்பரப்படுத்திய டவல் ஸ்கர்ட் இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது பேஷன்
    நடிப்புக்கு இடைவெளி விட்டு மருத்துவ தொழிலுக்கு திரும்பிய அதிதி சங்கர்?- புகைப்படங்கள் வைரல் நடிகைகள்
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ நடிகைகள்

    வைரலான ட்வீட்

    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்
    10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்  ட்விட்டர்
    நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன் நடிகர்
    'அவளுடன் நானும் இறந்துவிட்டேன்': மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு  இசையமைப்பாளர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025