NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 2 நாளாக பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தெகிடி பட நடிகர் பிரதீப் கே விஜயன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 நாளாக பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தெகிடி பட நடிகர் பிரதீப் கே விஜயன்
    பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    2 நாளாக பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தெகிடி பட நடிகர் பிரதீப் கே விஜயன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2024
    02:56 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவில் 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன்.

    இவர் பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதீப், கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிப்பில் வெளியான 'சொன்னா புரியாது' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

    அதன் பின்னர் பல படங்களில், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். குறிப்பாக தெகிடி திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, திருட்டு பயலே 2, இரும்புத்திரை, கென்னடி கிளப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

    இறப்பு

    பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பிரதீப் 

    பிரதீப், சென்னை பாலவாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில், இவரை கடந்து இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்த அவரின் நண்பர்கள், சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

    வீட்டின் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டு, உள்ளிருந்து துர்நாற்றம் வரவுமே இது குறித்து நண்பர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

    காவல் துறையினர் கதவை உடைத்து சென்று உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் கே விஜயன் இறந்து கிடந்துள்ளார்.

    இவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது உடல் பிரதாபரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    தமிழ் சினிமா
    கோலிவுட்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    நடிகர்

    நடிகர் ஆதி நடித்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்படம்
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை அமெரிக்கா
    அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது ட்ரைலர்

    தமிழ் சினிமா

    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது டைட்டில் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்  கமல்ஹாசன்
    தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால்  விஷால்
    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது கமல்ஹாசன்
    மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்? ஜெயிலர்

    கோலிவுட்

    PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு  மகாராஷ்டிரா
    'ஃபைட் கிளப்' வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு  தமிழ் திரைப்படம்
    நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்  நயன்தாரா
    மணிகண்டன் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025