பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
OTT இல் 'GOAT' அன்கட் பதிப்பு வெளியாகும்: வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசிய தகவல்
தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான கோட் (Greatest Of All Time) திரைப்படம் சென்ற வாரம் வெளியானது.
ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது!
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி விவாகரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.
Blacksheep RJவிக்னேஷ்காந்தின் 50 மணி நேரம் போட்காஸ்ட்டிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து
பிளாக்ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"அழகான சின்ன தேவதை": மகள் பிறந்ததை வரவேற்ற தீபிகா-ரன்வீர் சிங் ஜோடி
பாலிவுட் பவர் ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்களின் முதல் குழந்தையான பெண் குழந்தையை நேற்று வரவேற்றுள்ளனர்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கினார் விஜய்
நடிகர் சங்க கூட்டத்திற்குப் பிறகு பேசிய நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்ததாக தெரிவித்தார்.
42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட்
நடிகர் சங்க கூட்டத்திற்குப் பிறகு பேசிய நடிகர் கார்த்தி, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் இணைந்த பிரபலம்; வேட்டையனின் வேற லெவல் அப்டேட்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் சென்ற விஷால்; வைரலாகும் வீடியோ
நடிகர் சங்க கூட்டத்திற்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சங்க பொறுப்பாளர்களின் 3 ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீட்டிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
மெய்யழகன் படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு
96 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் அடுத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தொழில்நுட்பம் மீதான தீராத காதல்; ஏஐ குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றார் கமல்ஹாசன்
69 வயதானாலும், மூத்த நடிகர் கமல்ஹாசனுக்கு முன்னேறி வரும் தொழில்நுட்பத்தின் மீதான காதலும் அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சிறிதளவும் குறையவில்லை.
தி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி; வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷின் குபேரா படக்குழு
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் குபேரா படத்தை தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார்.
தி கோட்டில் வேற லெவல் குத்தாட்டம்; நடிகை த்ரிஷாவுக்கு நன்றி கூறிய அர்ச்சனா கல்பாத்தி
தி கோட் படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் வைபை த்ரிஷா கூட்டியிருந்த நிலையில், அதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 9 அன்று வேட்டையன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்; பின்னணி பாடகர் யார்? சஸ்பென்ஸ் வைத்த லைகா
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இது அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு
தி கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடிகர் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்த தி கோட் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.
விஜய்யின் GOAT முதல் நாள் இறுதியில் ரூ.126.32 கோடி வசூல் செய்து சாதனை
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' அல்லது 'GOAT' உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
குணா படத்தின் ரீ-ரிலீசிற்கு விதித்த தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1991ம் ஆண்டு, கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'குணா' திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"Supa proud of my pondatti": GOAT படத்தில் நடித்ததற்கு மனைவி ஸ்னேஹாவை புகழ்ந்த பிரசன்னா
விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.
'GOAT' படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு மட்டுமே இவ்வளவா...?!
விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.
'GOAT' பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' அல்லது 'GOAT' உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
அன்புக்கு மிக்க நன்றி; வைரலாகும் தி கோட் யுவன் ஷங்கர் ராஜா பதிவு
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதிக வரி செலுத்தும் பிரபலங்கள்; இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய நடிகர் விஜய்
2024ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் வகிக்கிறார்.
கமலா தியேட்டரில் தி கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வந்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
தி கோட் முதல் நாள் முதல் ஷோ; கோவையின் பிரபல தியேட்டரில் படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
தி கோட் படத்திற்காக வேறு எந்த படத்தையும் பார்க்க வேண்டியதில்லை; லோகேஷ் கனகராஜை கலாய்த்த வெங்கட் பிரபு
தி கோட் படத்தை பார்ப்பதற்கு முன் எந்த படத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை என இயக்குனர் வெங்கட் பிரபு ஜாலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் இருந்து வந்தாலும், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து
நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வந்துள்ள தி கோட் திரைப்படம் வெற்றியடைய இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்தியுள்ளார்.
சென்னையில் குடும்பத்தோடு தி கோட் படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
GOAT ரிலீஸ் ப்ரோமோ வெளியானது...வைரலாகும் வீடியோ
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது?
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் நாளை வெளியாகயுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து, மாநிலம் எங்கும் வெள்ளம் வழிந்தோடுகிறது.
'எப்பவும் நான் ராஜா!' கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
சமீபகாலங்களில் இசைஞானி இளையராஜாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக தொடங்கி விட்டார்.
'GOAT' படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI மூலமாக இயக்குனர் வெங்கட் பிரபு காட்டியது எப்படி?
இயக்குனர் வெங்கட் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான The Greatest of All Time (GOAT) இன்னும் இரு தினங்களில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வர உள்ளது.
அடுத்ததுதடுத்து டைரக்ஷன் நோக்கி பயணிக்கும் தனுஷ்; 4வது படத்தை இயக்க ஆயத்தம்!
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ராயன்'.
'IC 814' சர்ச்சை: Netflix இந்தியா உள்ளடக்கத் தலைவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்; என்ன காரணம்?
நெட்ஃபிளிக்ஸ்-இன் தொடரான 'IC 814: The Kandahar Hijack' இல் கடத்தல்காரர்களை சித்தரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் Netflix இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகா ஷெர்கில்-ஐ, இன்று மத்தியஅரசு விளக்கமளிக்க சம்மன் செய்துள்ளது.