பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
நாக சைதன்யா-சமந்தா சர்ச்சை: தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் நாகர்ஜுனா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி, நாக சைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்; வேற லெவல் சமத்துவத்திற்கு தயாராகும் பிக்பாஸ் விஜய் சேதுபதி
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அக்டோபர் 6 அன்று தொடங்கவுள்ளது.
சென்னையில் உலக சினிமா விழா 2024: தேதி, நேரம் உள்ளிட்ட விவகாரங்கள்
சென்னையில் நாளை முதல் உலக சினிமா விழா நடைபெறவுள்ளது.
தளபதி 69 -இல் இணைக்கிறார் நடிகர் நரேன்
விஜய்யின் தளபதி 69 -யில் நடிகர் நரேன் இணைகிறார். தளபதி 69இன் நடிகர்-நடிகைகளின் அறிமுகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
'வெல்கம் ப்ரியாமணி': தளபதி 69இல் ப்ரியாமணி இணைவதை அறிவித்த படக்குழு
விஜய்யின் தளபதி 69இல் நடிகை ப்ரியாமணி நடிக்கிறார். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சமந்தா விவகாரம்: நேரடியாக ராகுல் காந்தி-யை டேக் அறிக்கை வெளியிட்ட நடிகை அமலா
காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகாவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனவு பலித்ததே! குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைகிறார் நடிகர் பிரசன்னா
நடிகர் அஜித்துடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் பிரசன்னா. 'குட் பேட் அக்லீ' படத்தில் அவர் நடிக்கிறார்.
இந்தியன் 2 தந்த அடி: இந்தியன் 3 நேரடியாக OTT யில் வெளியிட திட்டமா?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் இந்தியன் 2.
தளபதி 69 : யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்; மீண்டும் விஜய் உடன் இணைகிறார் GVM
தளபதி 69 படத்தின் நடிகர், நடிகைகளின் கேஸ்ட் ரிவீல் (cast reveal) இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.
சமந்தா விவகாரம்: அமைச்சர் கருத்திற்கு எதிராக ஒன்று கூடிய தெலுங்கு திரையுலகம்
தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா நேற்று தெலுங்கு திரையுலகம் பற்றியும், பாரத ரக்ஷா சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேடி ராமராவ் அவர்களை மிரட்டி வைப்பதாகவும் கூறினார்.
"வெட்கக்கேடானது": தன்னுடைய விவாகரத்து குறித்து பேசிய அமைச்சருக்கு காட்டமாக பதில் கூறிய நாக சைதன்யா
காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகா, நேற்று நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமாராவ் அல்லது கேடிஆர் பங்கு வகித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
Netflix-இல் வெளியான விஜய்யின் 'GOAT' திரைப்படம், ஆனால்...வெங்கட் பிரபு சொன்ன தகவல்
விஜய்யின் சமீபத்திய வெளியீடான GOAT திரைப்படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
தன்னுடைய விவாகரத்து குறித்து அவதூறு கிளப்பிய காங்கிரஸ் அமைச்சரை கண்டித்த சமந்தா
காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
'வேட்டையன்': ரன்னிங் டைம், சான்றிதழ் மற்றும் முழு நடிகர்கள் விவரம் இதோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
சர்வதேச திரைப்பட விருதை வென்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா
நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகாவின் மகள் தியா தற்போது மும்பையில் படித்து வருகிறார்.
ஹண்டர் வண்டார் சூடுடா..வேட்டையன் ட்ரைலர் வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி 69 படத்தில் இணைகிறார் ப்ரேமலு புகழ் மமிதா பைஜூ
விஜய்-யின் தளபதி 69 படத்தில் மற்றுமொரு நாயகியாக இணைந்துள்ளார் 'ப்ரேமலு' புகழ் மமிதா பைஜூ.
தளபதி 69 படத்தில் இணைந்த பீஸ்ட் பட நாயகி!
விஜய்-யின் தளபதி 69 படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்கான அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டது.
தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்? மற்ற நடிகர்கள் யார்?
யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது.
ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்; வெளியான மருத்துவ அறிக்கை
நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
அடுத்த திருமணத்திற்கு தயாராகிறாரா வனிதா விஜயகுமார்? புதிய புகைப்படத்தால் குழம்பும் நெட்டிஸன்கள்
நடிகை வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் ஒரு பீச் பின்னணியில், மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 26 முதல் Netflixஇல் வருகிறது ஸ்க்விட் கேம் 2: வெளியானது டீஸர்
நேரடி ஓடிடி வெளியீட ஸ்க்விட் கேம் வெப்தொடர் தனது அடுத்த சீசனை அறிவித்துள்ளது. அதற்கான டீஸர் தற்போது வெளியாகியள்ளது.
சிவாஜி- MGR நட்பு: திரையில் போட்டியாளர்கள்; நிஜத்தில் இணைபிரியா நண்பர்கள்
இன்று சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். இந்த நாளில் அவருடைய அபார நடிப்பு திறமையை பற்றியும், அவரது விருந்தோம்பல் பண்பினையும் பலரும் சிலாகித்து வரும் நேரத்தில், அவர் சமகால நடிகரான MGR உடன் கொண்டிருந்த நட்பை பற்றி ஒரு பார்வை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்!
தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படம் இன்னும் 2 நாட்களில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா தற்செயலாக ரிவால்வரால் முழங்காலில் சுட்டுக்கொண்டதாக தகவல்
பாலிவுட் நடிகரும், சிவசேனா தலைவருமான கோவிந்தா செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள தனது உரிமம் பெற்ற ரிவால்வரால் தற்செயலாகத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இன்று இதயவியல் பரிசோதனை
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனது மௌனம் பலவீனத்திற்கான அறிகுறி அல்ல: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.
சிங்கப்பூரில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும், அவரது நாய்க்கும் மெழுகு சிலை!
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரும், ஆஸ்கார் விருது வென்ற RRR படத்தின் நாயகனுமான ராம் சரணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் நிறுவனம், அவரது நாயான ரைம் உடன் இணைந்து அவரின் மெழுகுச் சிலையை திறக்க உள்ளது.
IIFA 2024: பொன்னியின் செல்வனில் நடித்ததற்கு விக்ரம், ஐஸ்வர்யா ராய்க்கு விருது
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்றழைக்கப்படும் IIFA விருது வழங்கும் விழா கடந்த 3 நாட்களாக அபுதாபியில் நடந்தது.
அட்லீயின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் டாப் நடிகர்கள்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்துள்ளார்.
'சத்யா' உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன 'பார்த்தா' சந்தானம்!
நேற்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வசூல் மழை; இரண்டு நாட்களில் ரூ.250 கோடியை நெருங்கியது ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன்
ஜூனியர் என்டிஆரின் தேவாரா பார்ட் 1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்து வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து; பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் முதன்மை வேடங்களில் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 அன்று திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இனி ரேஸில் தான் முழு கவனம்? அஜித் குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸிங் கம்பெனியைத் தொடங்கினார் நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தாலும், கார் மற்றும் பைக் ரேஸில் நடிகர் அஜித் தீவிர ஆர்வம் கொண்டவர் ஆவார்.
சரியாக ஒருவருட இடைவெளி; ஒரே நாளில் மரணமடைந்த ஹாரி பாட்டர் பட நடிகர்கள்
ஹாரி பாட்டர் படங்கள் மற்றும் டோவ்ன்டன் அபே ஆகியவற்றில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகை டேம் மேகி ஸ்மித் உடலநலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 89.
மீண்டும் கார் ரேஸ் களத்தில் இறங்கிய 'தல'அஜித்
நடிகர் அஜித், ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
மெய்யழகன் படத்திற்காக கார்த்தி வாங்கிய சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளது
கார்த்தி நடிப்பில் 'மெய்யழகன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மெய்யழகன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து
96 எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) திரைக்கு வந்துள்ளது மெய்யழகன் திரைப்படம்.