Page Loader
பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்; வேற லெவல் சமத்துவத்திற்கு தயாராகும் பிக்பாஸ் விஜய் சேதுபதி
பிக்பாஸ் விஜய் சேதுபதி

பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்; வேற லெவல் சமத்துவத்திற்கு தயாராகும் பிக்பாஸ் விஜய் சேதுபதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2024
06:47 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அக்டோபர் 6 அன்று தொடங்கவுள்ளது. இதற்கு முந்தைய சீசன்கள் அனைத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் விலகி, இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான புரமோஷன் பணிகளை விஜய் டிவி நிறுவனம் தீயாய் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்நிலையில், "பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்" என்ற தலைப்புடன் விஜய் டிவி தனது எக்ஸ் பக்கத்தில் புதிய புரமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 6 முதல் மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post